தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:20 am

நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது

நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.

இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 6:23 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:21 am

தமிழென்றால் எழுத்தில்லை,
சத்தமில்லை, வாழ்க்கையில்
அமிழ்தமாம் இன்பமென்ற
அருங்கருத்தை உணர்ந்தவன்
... ... ... ...
அகமே தமிழின்
அடையாளம்; தமிழர்களின்
முகமும் அதுதான்
முகவரியும் அதுதான் (இ.பி., ப.115)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:26 am

அரக்கர்களைப் பூண்டோடு ஒழிக்கும்
போர்க்களத்தில்
கணை ஏந்த வேண்டிய கை
காதைப் பொத்திக் கொண்டிருப்பதா?
எப்போது நடக்கும்
இராவண சம்ஹாரம்?
என்றைக்கு நடக்கும்
இலங்கா தகனம்? (சு.வி., ப.86)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:27 am

நாம் அடைப்புக் குறிகளுக்குள்
அடைக்கப்பட்டவர்கள்
விற்பனைக்காகச்
சந்தையில் கூறு கட்டிக் கிடப்பவர்கள்
சட்டத்தின் கைதிகள்
சம்பிரதாயத்தின் கொத்தடிமைகள்
அட்டவணைகளுக்குப் பிறந்தவர்கள்
செயற்கையின் ப பீடத்திற்காக
வளர்க்கப்படும் ஆடுகள் (ஆலா., பக்.53-54)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:28 am

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போ நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்., ப.72)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:29 am

வணக்கம், தலைவரே! என்னைத் தெரிகிறதா?
சகுனி - அசல் சகுனி. என்ன அப்படி விழிக்கிறீர்கள்?
என்றைக்கோ செத்துப்போனவன் இன்றைக்கு
எப்படி எழுந்து வந்தான் என்று
ஆச்சரியப்படுகிறீர்களா?
தேர்தல் வருகிறதல்லவா? செத்துப்போனவர்கள்
எல்லாம் எழுந்து வரவேண்டியதுதானே! (சு.வி., ப.62)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:30 am

புதிய கொடிக் கம்பத்தைக்
காலுயர்த்தி
நனைத்துப் போகிறது
பழைய நாய் (ப.பா., ப.65)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:31 am

கம்பங்களுக்கு ஆடை
மனிதர்களுக்கு நிர்வாணம்
விசித்திரமான தேசம்! (சு.வி., ப.16)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:32 am

எல்லோரையும் போலவே
தலைவர்களும்
செத்துப்போகிறார்கள்
ஆனால்
தலைவர்களின் சாவு மட்டும்
ஈடு செய்ய முடியாத
இழப்பாகிவிடுகிறது
இருந்தாலும்
நாற்காகள்
காயாக இருப்பதில்லை (சு.வி., ப.74)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:33 am

அது ஈ நாடு.
ஈக்களே அதிகமாக இருப்பதால் ஈநாடு.
ஈக்களுக்குக் கழிவுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
கழிவுகள் தங்கள் நாற்றத்தால் ஈக்களைக்
கவர்ந்து இழுக்கும்.
எந்தக் கழிவில் நாற்றம் அதிகமோ
அந்தக் கழிவில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும்.
எந்த இடத்துக் கழிவு என்பதைப் பொறுத்தும்
கழிவுகளுக்கு மவுசு உண்டு.
சில ஈக்கள் புத்திசாகள், எந்தக் கழிவுக்கு
மவுசு இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு
அங்கே போய் மொய்க்கும். (சு.வி., ப.54)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by Ponmudi Manohar Wed Apr 24, 2013 3:15 pm

மிக்க மகிழ்ச்சி கவிக்கோவின் கருத்துத் துளிகள் கோர்த்து தந்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி.
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by vijaykumar Wed Apr 24, 2013 7:38 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 35
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:44 pm

உடல்களைக்
கசக்கிப் பிழிந்து
வியர்வையைக் குடிக்கும்
குடிகாரர்களை
ஏன் தண்டிப்பதில்லை
உங்கள் சட்டம்?
... ... ... ...
உங்கள் சட்டமே
போதையில் மயங்கிச்
சாக்கடையில்
விழுந்து கிடக்கிறதே! (சு.வி., பக்.96-97)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:46 pm

சட்டம்
அந்த அநாதைப் பெண்-
அவளுக்கல்லவா நீங்கள்
பாதுகாவலர்கள்?
ஆனால் அவளைப்
பலாத்காரம் செய்கிறவர்களுக்கல்லவா
நீங்கள்
பக்கத் துணையாய் இருக்கிறீர்கள்? (சு.வி., ப.41)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:46 pm

காக்கிச் சட்டை
சட்டத்தின் கவசம்;
சில சாமியார்களின்
காவியுடைபோல்
இதையும்
வேஷமாக்கிவிடாதீர்கள் (சு.வி., ப.42)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:47 pm

இதோ!
நவீன காலத்துக் காதலர்கள்
ஆதாம் ஏவாள் அருந்திய
அதே பழைய மதுவைத்தான்
அருந்திக்கொண்டிருக்கிறார்கள்
காதல் மேடையில்
பாத்திரங்களே புதியவை
கதை பழையதே (ஆலா., ப.89)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:50 pm

பாதிகள் நாம் என
உணரும் பசிப்பொழுதில்
செருக்குகளையே ஏந்தி
ஒருவரது வாசல்
ஒருவர் இரக்கின்றோம்
இருவர்க்கிடையே
இந்த மோக ஈர்ப்பு
பரிணாமத் தூண்டின் புழு (பால்., ப.19)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:52 pm

கொளுத்தப்பட்ட கற்பூரம் போல்
உன் காதலால்
நான் அழிந்துபோவேன் என்று
எனக்குத் தெரியும் (ப.பா.,ப.9)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:53 pm

புதுமைக்கு மிரண்டு
அறியாத தேவதைகளைப்
புறக்கணித்து
அறிந்த பேய்களை
ஆதரிக்கும் நீயே
பழைய மனைவியைச்
சத்துப்
புதுப் பெண்ணை
நாடுகிறாய் (ஆலா. ப.91)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:54 pm

உங்களுக்குத் தரப்பட்ட
காதல் என்ற
அந்த தெய்வீக நெருப்பை
என்ன செய்தீர்கள்?
... ... ... ...
ஆணையும் பெண்ணையும் இணைத்து
வெளிச்சம் உண்டாக்கும்
மின்சாரம் அல்லவா அது
ஆனால் நீங்களோ
அதனால் விபத்துக்களை
உண்டாக்கிக்கொள்கிறீர்களே! (ஆலா., பக்.126-27)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:54 pm

உமையைப்போல் கணவன்தன்
பாதி யாகும்
உரிமைகளைப் பெற்றவளே
மனைவி ஆவாள் (இ.பி., ப.177)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:56 pm

கண்ணென்றும் பொன்னென்றும்
அன்னை அழைத்தாள் - எனைக்
கனியென்றும் கரும்பென்றும்
கணவர் அழைத்தார்
பெண்ணென்று நான் பிறந்து
கேட்ட மொழிக்குள் - என்
பிள்ளை சொன்ன அம்மா போல்
வேறொன்றில்லை (இ.பி., ப.122)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 9:57 pm

உன் தளைகளை அகற்றும்
ஆவேசத்தில்
வாழ்க்கைக்கு ஆதாரமான
பந்தங்களையும் அல்லவா வெட்டிவிட்டாய்
உனக்குக் கிடைத்த சுதந்திரம்
இந்த நாட்டுக்குக் கிடைத்த
சுதந்திரம் போலவே ஆகிவிட்டது (சு.வி., ப.80)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:01 pm

பரிதாபமான பறவையே
முன்பு
சிறகு கத்தரிக்கப்பட்டாய்
இப்போதோ
கூண்டென்று நினைத்துக்
கூட்டையே துறந்துவிட்டாயே (சு.வி., ப.81)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:04 pm

எல்லாம் மாறிய
வெளி வேகத்தில்
உன் அகராதி அர்த்தங்களும்
வேறாகிவிட்டன.
அதில்
கைப்பிடித்தவனுக்கு உதவுவது
அடிமைத்தனம்
கூலிக்காக
அந்நியனின் ஏவல் செய்வது
சுதந்திரம். (சு.வி., பக்.81-82)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum