தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
First topic message reminder :
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 6:23 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
வீட்டுக் கண்ணாடிகளுக்குப்
பின்னால்
தங்கள் அசல் முகங்களை
ஒளித்து வைத்துவிட்டுப்
போகிறார்கள்
அலுவலுக்குப் போகும்
பெண்கள் (ப.பா., ப.72)
பின்னால்
தங்கள் அசல் முகங்களை
ஒளித்து வைத்துவிட்டுப்
போகிறார்கள்
அலுவலுக்குப் போகும்
பெண்கள் (ப.பா., ப.72)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அலுவலகத் தொலைபேசி
சிணுங்கியவுடன் அள்ளியெடுக்கத்
தயாராய் இருக்கிறாய் நீ
வீட்டிலோ
பாலுக்கு அழும் உன்
குழந்தையின் குரல்
அனாதையாக (சு.வி., ப.82)
சிணுங்கியவுடன் அள்ளியெடுக்கத்
தயாராய் இருக்கிறாய் நீ
வீட்டிலோ
பாலுக்கு அழும் உன்
குழந்தையின் குரல்
அனாதையாக (சு.வி., ப.82)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
பால் குடிக்கும் வரை
உங்களைத்
தாய் என்போம்;
பிறகு
பேய் என்போம்.
எந்தத் தனம்
எங்களுக்குப்
பாலூட்டியதோ
அந்தத் தனத்தை
மூலதனம் ஆக்கும்
வியாபாரிகள் நாங்கள். (மு.மு., ப.53)
உங்களைத்
தாய் என்போம்;
பிறகு
பேய் என்போம்.
எந்தத் தனம்
எங்களுக்குப்
பாலூட்டியதோ
அந்தத் தனத்தை
மூலதனம் ஆக்கும்
வியாபாரிகள் நாங்கள். (மு.மு., ப.53)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
புதிய ஒப்பனைகளோடு
சந்தையில் நிற்கின்றனர்
பழைய வேசிகள் (ப.பா., ப.64)
சந்தையில் நிற்கின்றனர்
பழைய வேசிகள் (ப.பா., ப.64)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
தாய்மைக்காகச் சமைபவளே!
உன் சதையைத் தின்று
பசியாறும் கழுகுகள் நாம்
இலக்கணங்களை உனக்கு வற்புறுத்தினோம்
நாம் வழு அமைதிகளாக இருந்தோம்
நீ உன்னை விற்றால் அது விபச்சாரம்
நாம் எங்களை விற்றால்
அது திருமணம் என்றோம் (ஆலா., ப.9)
உன் சதையைத் தின்று
பசியாறும் கழுகுகள் நாம்
இலக்கணங்களை உனக்கு வற்புறுத்தினோம்
நாம் வழு அமைதிகளாக இருந்தோம்
நீ உன்னை விற்றால் அது விபச்சாரம்
நாம் எங்களை விற்றால்
அது திருமணம் என்றோம் (ஆலா., ப.9)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
மண்ணுக்குத்தான் நாம்
அரசர்கள் ஆகின்றோம்
கற்புக்கு உங்களைத்தான்
அரசிகள் ஆக்குகிறோம் (மு.மு., ப.57)
அரசர்கள் ஆகின்றோம்
கற்புக்கு உங்களைத்தான்
அரசிகள் ஆக்குகிறோம் (மு.மு., ப.57)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
நீங்கள்
எங்கள் சொத்து
அதனால்தான் உங்களுக்குச்
சொத்தை அளிப்பதில்லை
சொத்துக்கே எதற்குச்
சொத்து?
... ... ... ... (மு.மு., ப.55)
எங்கள் சொத்து
அதனால்தான் உங்களுக்குச்
சொத்தை அளிப்பதில்லை
சொத்துக்கே எதற்குச்
சொத்து?
... ... ... ... (மு.மு., ப.55)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
நல்லதொரு சமுதாயம்
நாம்காண வேண்டும்
அதற்காக
எட்டமுடியாத
இலட்சியங்கள் தேவையில்லை
அடைய முடியாத
ஆகாயக் கோட்டை ஏன்?
எட்ட முடிகின்ற
யதார்த்தக் குடில்போதும் (நே.வி., ப.57-58)
நாம்காண வேண்டும்
அதற்காக
எட்டமுடியாத
இலட்சியங்கள் தேவையில்லை
அடைய முடியாத
ஆகாயக் கோட்டை ஏன்?
எட்ட முடிகின்ற
யதார்த்தக் குடில்போதும் (நே.வி., ப.57-58)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
மனிதன்
இயற்கையாய் இருந்தவரை
இன்பமாய் வாழ்ந்துவந்தான்
செயற்கைகளை வளர்த்தான்
சீரழிந்து போய்விட்டான்
இயந்திரங்களைப் பெருக்கி
இயந்திரமானான்; வாழ்க்கை
உயிரற்ற பொம்மைகளின்
ஊசலாட்டம் ஆனது (இ.பி., பக்.58-59)
இயற்கையாய் இருந்தவரை
இன்பமாய் வாழ்ந்துவந்தான்
செயற்கைகளை வளர்த்தான்
சீரழிந்து போய்விட்டான்
இயந்திரங்களைப் பெருக்கி
இயந்திரமானான்; வாழ்க்கை
உயிரற்ற பொம்மைகளின்
ஊசலாட்டம் ஆனது (இ.பி., பக்.58-59)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உச்சக்கட்டச்
சண்டைக் காட்சியோடு
ஓர் ஆபாசப் படம்
முடிவடைந்து விட்டது. (சு.வி., ப.50)
சண்டைக் காட்சியோடு
ஓர் ஆபாசப் படம்
முடிவடைந்து விட்டது. (சு.வி., ப.50)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
எதிரியின் மனைவியை நாங்கள் துகில் உரித்தோம்.
தாயின் ஆடைகளையே நீங்கள் உரிகிறீர்கள்.
ஆனால் என்னை வில்லன் என்கிறார்கள்.
உங்களை கதாநாயகன் என்கிறார்கள்.
இதுதான் எனக்குப் புரியவில்லை. (சு.வி., ப.63)
தாயின் ஆடைகளையே நீங்கள் உரிகிறீர்கள்.
ஆனால் என்னை வில்லன் என்கிறார்கள்.
உங்களை கதாநாயகன் என்கிறார்கள்.
இதுதான் எனக்குப் புரியவில்லை. (சு.வி., ப.63)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது.
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. (சு.வி., ப.19)
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது.
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. (சு.வி., ப.19)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
வெள்ளித் திரையொன்று,
சின்னத் திரையென்ற
கொள்ளித் திரையொன்று;
இரண்டிலும்
படமெடுக்கும் பாம்புகளின்
வர்ணவிஷம்.
கண்முன்னே
கலாச்சாரக் கற்பழிப்பு. (மு.மு., ப.47)
சின்னத் திரையென்ற
கொள்ளித் திரையொன்று;
இரண்டிலும்
படமெடுக்கும் பாம்புகளின்
வர்ணவிஷம்.
கண்முன்னே
கலாச்சாரக் கற்பழிப்பு. (மு.மு., ப.47)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
ஏடுகள்
கடைவிரித்த நடிகைகளின்
தொடையிலே மச்சமுண்டா? என்று
துப்பறிந்து கொண்டிருக்க...
பத்திரிகை எல்லாம்
பால் உணர்வை மக்களுக்குப்
பரிமாறிக் கொண்டிருக்க...
மஞ்சள் பத்திரிகை
தயாரித்துக் கொண்டிருக்க...
பச்சை எழுத்துகளால்
பணம் பண்ணிக் கொண்டிருக்க... (மு.மு., பக்.30-31)
கடைவிரித்த நடிகைகளின்
தொடையிலே மச்சமுண்டா? என்று
துப்பறிந்து கொண்டிருக்க...
பத்திரிகை எல்லாம்
பால் உணர்வை மக்களுக்குப்
பரிமாறிக் கொண்டிருக்க...
மஞ்சள் பத்திரிகை
தயாரித்துக் கொண்டிருக்க...
பச்சை எழுத்துகளால்
பணம் பண்ணிக் கொண்டிருக்க... (மு.மு., பக்.30-31)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
ஒரு மாஜி நடிகையின்
கிளிஸரின் கண்ணீர்
சட்டமன்றத் தேர்தல்
வாக்குகளைக் ‘கறக்க’ப்
பசுக்களின் முன் வைக்கப்படும்
வைக்கோல் கன்றுகள். (மு.மு., பக்.72-73)
கிளிஸரின் கண்ணீர்
சட்டமன்றத் தேர்தல்
வாக்குகளைக் ‘கறக்க’ப்
பசுக்களின் முன் வைக்கப்படும்
வைக்கோல் கன்றுகள். (மு.மு., பக்.72-73)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
இப்போதெல்லாம்
இந்த நாட்டில்
நடிகர்கள்
தலைவர்களாக இருக்கிறார்கள்
தலைவர்கள்
நடிகர்களாக இருக்கிறார்கள். (மு.மு., ப.46)
இந்த நாட்டில்
நடிகர்கள்
தலைவர்களாக இருக்கிறார்கள்
தலைவர்கள்
நடிகர்களாக இருக்கிறார்கள். (மு.மு., ப.46)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
வெறும் பூவை அர்ச்சித்து
வீணாகும் பக்தனே
வியர்வைப் பூ அர்ச்சிப்பாய்
வேண்டுகின்ற வரம் கிடைக்கும்
கைரேகை பார்ப்பவனே;
கையில் இல்லை தனரேகை
தளராமல் ஏர் பிடித்துத்
தரிசுகளில் நாம் கீறும்
தரைரேகையே நமது
தனரேகை; அறிவாய் நீ (நே.வி., பக்.40-41)
வீணாகும் பக்தனே
வியர்வைப் பூ அர்ச்சிப்பாய்
வேண்டுகின்ற வரம் கிடைக்கும்
கைரேகை பார்ப்பவனே;
கையில் இல்லை தனரேகை
தளராமல் ஏர் பிடித்துத்
தரிசுகளில் நாம் கீறும்
தரைரேகையே நமது
தனரேகை; அறிவாய் நீ (நே.வி., பக்.40-41)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கொடுக்கின்ற தெய்வம்
கூரையைப் பிய்த்துக்
கொடுக்குமென்று நம்பிக்
குப்புறக் கிடப்பவனைக்
குட்டி எழுப்பு
இப்படித் தெய்வம்
யாருக்கும் கொடுத்ததில்லை
தெய்வத்தால் ஆகா
தெனினும் முயற்சி, தன்
மெய்வருத்தக் கூ
தரும் என்ற பகுத்தறிவுத்
தத்துவத்தைப் புரியவை (இ.பி., ப.256)
கூரையைப் பிய்த்துக்
கொடுக்குமென்று நம்பிக்
குப்புறக் கிடப்பவனைக்
குட்டி எழுப்பு
இப்படித் தெய்வம்
யாருக்கும் கொடுத்ததில்லை
தெய்வத்தால் ஆகா
தெனினும் முயற்சி, தன்
மெய்வருத்தக் கூ
தரும் என்ற பகுத்தறிவுத்
தத்துவத்தைப் புரியவை (இ.பி., ப.256)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
மரத்தடியில்
கூண்டுக்குள்ளிருந்து
வெளியே நடந்து வந்த கிளி
ஒரு மனிதனுக்கு
வருங்காலத்தை
எடுத்துக் கொடுத்துவிட்டுக்
கூண்டுக்குள் சென்றது (ஆலா. ப.109)
கூண்டுக்குள்ளிருந்து
வெளியே நடந்து வந்த கிளி
ஒரு மனிதனுக்கு
வருங்காலத்தை
எடுத்துக் கொடுத்துவிட்டுக்
கூண்டுக்குள் சென்றது (ஆலா. ப.109)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான் பிச்சை எடுக்கிறான்
ஆறாவது அறிவு என்பது
தரித்திரமா? (ஆலா., ப.48)
மனிதன் மட்டும்தான் பிச்சை எடுக்கிறான்
ஆறாவது அறிவு என்பது
தரித்திரமா? (ஆலா., ப.48)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உலகத்தில் மனிதகுலம்
ஒன்றாக இருந்தநாள்
கலகம் இருந்ததில்லை
கைகலப்பு நடந்ததில்லை
நான்கு வருணமாய்
நடுவிலொடு முக்குலமாய்
நான் மேல் நீ கீழ் என்று
நாட்டுமிகு சாதிகளாய்
எந்தநாள் பிரிவுகளை
ஏற்படுத்தி வைத்தாரோ
அந்தநாள் அன்றோ
அமைதி அழிந்த நாள் (இ.பி., ப.83)
ஒன்றாக இருந்தநாள்
கலகம் இருந்ததில்லை
கைகலப்பு நடந்ததில்லை
நான்கு வருணமாய்
நடுவிலொடு முக்குலமாய்
நான் மேல் நீ கீழ் என்று
நாட்டுமிகு சாதிகளாய்
எந்தநாள் பிரிவுகளை
ஏற்படுத்தி வைத்தாரோ
அந்தநாள் அன்றோ
அமைதி அழிந்த நாள் (இ.பி., ப.83)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கையில்லாத நீ
எல்லோரையும் தழுவுகிறாய்
கையிருக்கும் நாம்
சக மனிதனிடமே
தீண்டாமையைக்
கடைப்பிடிக்கிறோம் (ஆலா., ப.77)
எல்லோரையும் தழுவுகிறாய்
கையிருக்கும் நாம்
சக மனிதனிடமே
தீண்டாமையைக்
கடைப்பிடிக்கிறோம் (ஆலா., ப.77)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அடையாளத்திற்காகத்
தேவைப்படுகிறது நமக்கு
ஒரு வண்ணான் குறி
பிறகு
அதையே உடுத்திக்கொள்கிறோம்
அதனால் அதற்குள்
காணாமல் போகிறோம் நாம் (ப.பா., ப.68)
தேவைப்படுகிறது நமக்கு
ஒரு வண்ணான் குறி
பிறகு
அதையே உடுத்திக்கொள்கிறோம்
அதனால் அதற்குள்
காணாமல் போகிறோம் நாம் (ப.பா., ப.68)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» உதிரும் சிறகுகள் – அப்துல் ரகுமான்
» பால் வீதி - அப்துல் ரகுமான்
» கவிக்கோ கஸல்கள் -1
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» உதிரும் சிறகுகள் – அப்துல் ரகுமான்
» பால் வீதி - அப்துல் ரகுமான்
» கவிக்கோ கஸல்கள் -1
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum