தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
4 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
First topic message reminder :
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 6:23 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
புராதனச் சவப் பெட்டிகளின்
மூடியைத் திறந்து கொண்டு
தாகத்தோடு எழுகின்றன
டிரகூலாக்கள்
கரை புரண்டோடும்
ரத்த வெள்ளத்தில்
மூழ்கிவிட்டன
ஆலயங்களும்
மசூதிகளும்
சிதைத் தீயால்
நடக்கிறது
தீபாராதனை (ப.பா., ப.69)
மூடியைத் திறந்து கொண்டு
தாகத்தோடு எழுகின்றன
டிரகூலாக்கள்
கரை புரண்டோடும்
ரத்த வெள்ளத்தில்
மூழ்கிவிட்டன
ஆலயங்களும்
மசூதிகளும்
சிதைத் தீயால்
நடக்கிறது
தீபாராதனை (ப.பா., ப.69)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கடப்பாரைகளோடு
சென்றுகொண்டிருந்தவர்களைக்
கேட்டேன்
எங்கே செல்கிறீர்கள்?
அவர்கள் சொன்னார்கள்
ஆலயத்தை இடிப்பதற்காக
ஏன்? என்று கேட்டேன்
அவர்கள் சொன்னார்கள்
ஆலயத்தைக் கட்டுவதற்காக (ப.பா., பக்.33-34)
சென்றுகொண்டிருந்தவர்களைக்
கேட்டேன்
எங்கே செல்கிறீர்கள்?
அவர்கள் சொன்னார்கள்
ஆலயத்தை இடிப்பதற்காக
ஏன்? என்று கேட்டேன்
அவர்கள் சொன்னார்கள்
ஆலயத்தைக் கட்டுவதற்காக (ப.பா., பக்.33-34)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
வழிபாட்டுத் தலங்கள்
மாசடைகின்றன
மதங்களால் (ப.பா., ப.89)
மாசடைகின்றன
மதங்களால் (ப.பா., ப.89)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
இங்கே என்ன நடக்கிறது என்று பார்!
இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே
உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்
இடிக்கப்படுவதில்
நீ இடிக்கப்படுகிறாயா?
கட்டப்படுவதில்
நீ கட்டப்படுகிறாயா?
இந்த ராம் யார்? ரஹீம் யார்? (ஆலா. பக்.27-28)
இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே
உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்
இடிக்கப்படுவதில்
நீ இடிக்கப்படுகிறாயா?
கட்டப்படுவதில்
நீ கட்டப்படுகிறாயா?
இந்த ராம் யார்? ரஹீம் யார்? (ஆலா. பக்.27-28)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
பிள்ளைகளே தெய்வீகத் தீபங்களே
உங்களிடமிருக்கும் ஒளியைக்
கற்றுக் கொள்ளாமல்
உங்களுக்கு எங்கள் இருள்களைக்
கற்றுக் கொடுக்கிறோம் (ஆலா., ப.22)
உங்களிடமிருக்கும் ஒளியைக்
கற்றுக் கொள்ளாமல்
உங்களுக்கு எங்கள் இருள்களைக்
கற்றுக் கொடுக்கிறோம் (ஆலா., ப.22)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
பலப்பம் பிடிக்கவேண்டிய
சின்னஞ்சிறு விரல்களில்
தீக்குச்சிகள்
வெளிச்சத்தைக் கற்கும் பருவத்தில்
யாருடைய வெளிச்சத்திற்காகவோ
இவர்களே
தீக்குச்சிகளாகிவிட்டார்களே (சு.வி., ப.90)
சின்னஞ்சிறு விரல்களில்
தீக்குச்சிகள்
வெளிச்சத்தைக் கற்கும் பருவத்தில்
யாருடைய வெளிச்சத்திற்காகவோ
இவர்களே
தீக்குச்சிகளாகிவிட்டார்களே (சு.வி., ப.90)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
பித்தன்
மழைக்காகப்
பள்ளிக் கூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிருந்த
புத்தகங்களைப் பார்த்து,
‘புத்தகங்களே;
சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்’ என்றான். (பித்., ப.82)
மழைக்காகப்
பள்ளிக் கூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிருந்த
புத்தகங்களைப் பார்த்து,
‘புத்தகங்களே;
சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்’ என்றான். (பித்., ப.82)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
வழிபாட்டுத் தலங்கள்
மாசடைகின்றன
மதங்களால் (ப.பா., ப.89)
மாசடைகின்றன
மதங்களால் (ப.பா., ப.89)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» உதிரும் சிறகுகள் – அப்துல் ரகுமான்
» பால் வீதி - அப்துல் ரகுமான்
» கவிக்கோ கஸல்கள் -1
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» உதிரும் சிறகுகள் – அப்துல் ரகுமான்
» பால் வீதி - அப்துல் ரகுமான்
» கவிக்கோ கஸல்கள் -1
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum