தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"பரிபூரண ஆரோக்கியம்"
Page 1 of 1
"பரிபூரண ஆரோக்கியம்"
"பரிபூரண ஆரோக்கியம்"
முழுமையான ஆரோக்கியம் அல்லது நிறைவான ஆரோக்கியமே பரிபூரண ஆரோக்கியமாகும்.
பரிபூரண ஆரோக்கியம் என்பது
1. உடல் நலம்,
2. மன நலம்
3. புத்தி நலம்
4. ஆன்மிக நலம் மற்றும்
5. சமுதாய நலம்
ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
உடல் நலம்
உடலில் எந்தவிதமான நோய்களும், உபாதைகளும் இருக்ககூடாது. உடல்நிலை எப்பொழுதும் சுறுசுறுப்புடன் ஆற்றல் மிக்கதாக இருக்கவேண்டும்.
மனநலம்
எந்த நேரத்திலும் மனத்தளர்ச்சி இருக்கக்கூடாது. தோல்வியடைந்தாலும். அல்லது தோற்கடிக்கப்பட்டலும் மனம் தளரக்கூடாது. நம்மை யாராவது தூற்றினால், உணர்ச்சிவசப்பட்டு நம் ஆற்றலை இழக்கக்கூடாது. தாழ்வு மனப்பாண்மை என்பது இருக்கவே கூடாது. நம் உயர்வான நிலையிலிருந்து ஒரு போதும் விழக்கூடாது. நம் மன ஆற்றல் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நாம் எப்பொழுதும் உயர்வான சிந்தனைகளுடன் இருக்க வேண்டும். இவற்றையே நாம் மனநலம் என்கின்றோம்.
புத்தி நலம்
நாம் எல்லோரும் நம்முடைய புத்திக் கூர்மையினால் உருவாக்கப்பட்டவர்களே. கடந்த கால அனுபவங்களிருந்தும், முற்பிறவியிலிருந்தும் பெறப்பட்ட கர்ம ஞானமே புத்திக்கூர்மையாகும். கடந்த கால அனுபவங்களின் தொகுப்பிலிருந்து தர்க்க ரீதியாக பெறப்பட்ட முடிவே ஒவ்வொருவரின் புத்திக்கூர்மையாகும். அனுபவங்களின் தொகுப்பிற்கேற்ப பெறப்படும் அறிவிற்கு மற்றும் வாதத்தன்மைக்கு ஏற்ப, புத்திக்கூர்மை மாறுபடும், மேலும் ஒவ்வொருவரின் கர்மவினைப்பதிவு மாறுபட்டவையாக, வெவ்வேறாக இருப்பதால், புத்திக்கூர்மையும் மாறுபடுகின்றது. இவற்றையெல்லாம் நுண்ணறிவுகொண்டு, துல்லியமாகப் புரிந்துகொள்ளும் தன்மையையே, வளமான புத்திக்கூர்மை என்கின்றோம். ஆன்மிக அறிவியல் மட்டுமே, இந்த புத்திக் கூர்மையை நல்க முடியும். வேறு வழியே கிடையாது.
ஆன்மிக நலம்
நாம் யாரென்ற மூலத்தை, நன்கு உணர்ந்து அறிந்திருத்தலே ஆன்மிக நலமாகும். 'உணர்வே' பிரம்மம் என்ற சுத்த வெளியின் நிலையான., காலத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு துகள்தான் நாம் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். அந்தத்துகளாகிய ஆன்மாதான் நாம். இதை முழுமையாக புரிந்துக் கொண்டு ஒவ்வொரு நொடியும் அந்த உணர்வில் இருத்தல் தான் "ஆன்மிக நலம்" ஆகும்
சமுதாய னலம்
சமுதாயத்தில் நம்மைச்சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே, நம் சமுதாயத்தில் உள்ள எல்லோருடைய நலனுக்காக, நாம் பாடுபடுவதே சமுதாய நலமாகும். அப்படி இல்லையாயின் நமக்கு சமுதாய நலம் இல்லை.
கற்பித்தலும், சேவை செய்வதும் சமுதாய நலத்தின் இரு கூறுகள். நமக்கு எது தெரியமோ அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு ஆன்மிக ரீதியிலும், புத்திபூர்வமாகவும் எடுத்துக் கூறவேண்டும். உடலளவில், சரீர சேவையும் சரீர ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.
இவ்விதமான ஐந்து நலங்களின் தொகுப்பே பரிபூரண நலமாகும். பரிபூர்ண நலத்தைப்பெற பணம் தேவையில்லை. நமது அறிவியல் சிந்தனையும், முயற்சியும் கைகோர்த்துச் செல்லுமானால் பரிபூர்ண நலமானது பரிபூர்ணமாகக் கிடைக்கும்.
http://www.pssmovement.org/
கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai
Similar topics
» ஆரோக்கியம் ! கவிஞர் இரா. இரவி
» நீங்கள் விரும்பும் ஆரோக்கியம்
» ஆரோக்கியம் தரும் பச்சடிகள்
» உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில ரெசிபீஸ்
» தினசரி ஆர்கசம்-உடலுக்கு ஆரோக்கியம்
» நீங்கள் விரும்பும் ஆரோக்கியம்
» ஆரோக்கியம் தரும் பச்சடிகள்
» உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில ரெசிபீஸ்
» தினசரி ஆர்கசம்-உடலுக்கு ஆரோக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum