தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நவீன பரதேசி
Page 1 of 1
நவீன பரதேசி
நவீன பரதேசி
[You must be registered and logged in to see this link.]
மசாலா நிறைந்த நமது தமிழக திரைப்படதுறையில் அத்திபூத்தார் போல எப்பொழுதாவது தொழிலாளிகள் படும் கஷ்டங்களை எடுத்துகாட்டிடும் திரைப்படம் வெளிவரும். மாநகரங்களில் துணிக்கடைகளில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை "அங்காடி தெரு" என்ற திரைப்படம் மூலம் கண்ட நமக்கு அந்த வரிசையில் கமர்சியல் அதிகம் கலக்காமல் வந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாவின் "பரதேசி" படம் பார்த்தவுடன் அன்றைய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படும் இன்னல்கள் இன்றைய டாஸ்மாக் ஊழியர்களின் நிலையினை எல்லாவிதங்களிலும் ஒத்திருப்பதினைக் கண்டு நாளைய தலைமுறையினர் நமது வாழ்கையினையும் படம்பிடிப்பது திண்ணம் என்பதினால் அக்கதைக்கான எனது முன்னுரையை இங்கே தீட்டுகின்றேன். பரதேசி படத்தின் தேயிலை தோட்டத் தொழிலாளிக்கும் நமது டாஸ்மாக் ஊழியருக்குமான ஒற்றுமைகளை பட்டியலிடுகின்றேன்.
அங்கே கங்காணி மூலம்
ஆள்பிடித்து உழைப்பு சுரண்டல்
இங்கே கலெக்டர் மூலம்
ஆள் எடுத்து உழைப்பு சுரண்டல்
அங்கே நோயோடு உயிர்பலி
இங்கேயும் குடிநோயினால்
பலர் மாண்டும் பலர் குடி,மனநோயுடனும்
வலம் வரும்கொடுமை.
அங்கே வருடத்திற்கு ஒருமுறை
பணம் காட்டி ஆட்கள் தக்க வைப்பு.
இங்கே அதிகாரிக்கு தண்டம் கட்டிவிட்டு
தாராளமாய் தவறிளைத்து சொற்ப காசினை
சம்பாரிக்க விட்டு தக்கவைப்பு.
விரைவில் பணிநிரந்தரம் என பணி
சேர்ந்த பொழுதிலிருந்தே பசப்புகாட்டி
உழைப்பாளி தக்கவைப்பு
அங்கே சிலர் வெள்ளைகாரர்களுக்கு
மாமாவாகி நல்லநிலையில்
இங்கே அரசியல்,அதிகாரிகளுக்கு
மாமாவாகி நல்லநிலையில்
அங்கே உதவிக்காக வந்து மதமாற்றம்
இங்கே உதவிக்காக வந்து கட்சிக்கு
ஆள் பிடிக்குது சங்கங்கள்.
அங்கே இறுதியில் வாரிசு வந்து
மாட்டிகொள்வது போல் நடந்துவிடுமோ
என அஞ்சி டாஸ்மாக் உழைப்பாளிகள்
இங்கே இன்னும் கேட்காத
ஒரே கோரிக்கை வாரிசுபணி.
அங்கே தேயிலைத்தோட்ட தொழிலாளி
பரதேசியெனில்
இங்கே டாஸ்மாக் தொழிலாளி
நவீன பரதேசி.
பத்துவருடங்களாகியும் பணி நிரந்தரம்
இல்லை.பணிபாதுகாப்பு இல்லை.
பணிபலன் கள் இல்லை .
இல்லை இல்லை என்பதற்கு எதிராக
பணியாற்றிட படைதிரள்வது எப்போது
பணியாளா?[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
மசாலா நிறைந்த நமது தமிழக திரைப்படதுறையில் அத்திபூத்தார் போல எப்பொழுதாவது தொழிலாளிகள் படும் கஷ்டங்களை எடுத்துகாட்டிடும் திரைப்படம் வெளிவரும். மாநகரங்களில் துணிக்கடைகளில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை "அங்காடி தெரு" என்ற திரைப்படம் மூலம் கண்ட நமக்கு அந்த வரிசையில் கமர்சியல் அதிகம் கலக்காமல் வந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாவின் "பரதேசி" படம் பார்த்தவுடன் அன்றைய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படும் இன்னல்கள் இன்றைய டாஸ்மாக் ஊழியர்களின் நிலையினை எல்லாவிதங்களிலும் ஒத்திருப்பதினைக் கண்டு நாளைய தலைமுறையினர் நமது வாழ்கையினையும் படம்பிடிப்பது திண்ணம் என்பதினால் அக்கதைக்கான எனது முன்னுரையை இங்கே தீட்டுகின்றேன். பரதேசி படத்தின் தேயிலை தோட்டத் தொழிலாளிக்கும் நமது டாஸ்மாக் ஊழியருக்குமான ஒற்றுமைகளை பட்டியலிடுகின்றேன்.
அங்கே கங்காணி மூலம்
ஆள்பிடித்து உழைப்பு சுரண்டல்
இங்கே கலெக்டர் மூலம்
ஆள் எடுத்து உழைப்பு சுரண்டல்
அங்கே நோயோடு உயிர்பலி
இங்கேயும் குடிநோயினால்
பலர் மாண்டும் பலர் குடி,மனநோயுடனும்
வலம் வரும்கொடுமை.
அங்கே வருடத்திற்கு ஒருமுறை
பணம் காட்டி ஆட்கள் தக்க வைப்பு.
இங்கே அதிகாரிக்கு தண்டம் கட்டிவிட்டு
தாராளமாய் தவறிளைத்து சொற்ப காசினை
சம்பாரிக்க விட்டு தக்கவைப்பு.
விரைவில் பணிநிரந்தரம் என பணி
சேர்ந்த பொழுதிலிருந்தே பசப்புகாட்டி
உழைப்பாளி தக்கவைப்பு
அங்கே சிலர் வெள்ளைகாரர்களுக்கு
மாமாவாகி நல்லநிலையில்
இங்கே அரசியல்,அதிகாரிகளுக்கு
மாமாவாகி நல்லநிலையில்
அங்கே உதவிக்காக வந்து மதமாற்றம்
இங்கே உதவிக்காக வந்து கட்சிக்கு
ஆள் பிடிக்குது சங்கங்கள்.
அங்கே இறுதியில் வாரிசு வந்து
மாட்டிகொள்வது போல் நடந்துவிடுமோ
என அஞ்சி டாஸ்மாக் உழைப்பாளிகள்
இங்கே இன்னும் கேட்காத
ஒரே கோரிக்கை வாரிசுபணி.
அங்கே தேயிலைத்தோட்ட தொழிலாளி
பரதேசியெனில்
இங்கே டாஸ்மாக் தொழிலாளி
நவீன பரதேசி.
பத்துவருடங்களாகியும் பணி நிரந்தரம்
இல்லை.பணிபாதுகாப்பு இல்லை.
பணிபலன் கள் இல்லை .
இல்லை இல்லை என்பதற்கு எதிராக
பணியாற்றிட படைதிரள்வது எப்போது
பணியாளா?[You must be registered and logged in to see this image.]
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Similar topics
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» அதி நவீன பஸ்
» நவீன திருட்டு
» நவீன தாய் .
» நவீன ஆத்திச்சூடி.
» அதி நவீன பஸ்
» நவீன திருட்டு
» நவீன தாய் .
» நவீன ஆத்திச்சூடி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum