தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நவீன ஆத்திச்சூடி.
+2
கவி கவிதா
bparthasarathi
6 posters
Page 1 of 1
நவீன ஆத்திச்சூடி.
(அன்பர்களே! ஔவை பாட்டியின் ஆத்திச்சூடியையும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியையும் படித்திருப்பீர்கள். இது என் நவீன ஆத்திச்சூடி உங்களுக்காக...)
நவீன ஆத்திச்சூடி.
1. தன்னலம் தவிர்.
2. தவறத் தயங்கிடு.
3. நெஞ்சுரம் கொள்.
4. நேர்வழி நட.
5. பொருள்படக் கல்.
6. பெரியோரைத் தொழு.
7. நட்பை கைக்கொள்.
8. அநீதி அழித்திடு.
9. நன்றே செய்.
10. சிந்தித்து செயல்படு.
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
[You must be registered and logged in to see this link.]
நவீன ஆத்திச்சூடி.
1. தன்னலம் தவிர்.
2. தவறத் தயங்கிடு.
3. நெஞ்சுரம் கொள்.
4. நேர்வழி நட.
5. பொருள்படக் கல்.
6. பெரியோரைத் தொழு.
7. நட்பை கைக்கொள்.
8. அநீதி அழித்திடு.
9. நன்றே செய்.
10. சிந்தித்து செயல்படு.
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
[You must be registered and logged in to see this link.]
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Re: நவீன ஆத்திச்சூடி.
நன்றாக இருக்கிறது. 2 வது புரியவில்லை தோழரே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நவீன ஆத்திச்சூடி.
அருமை [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நவீன ஆத்திச்சூடி.
தவறு செய்யாதே என்பதை தவறு செய்யத் தயங்கிடு என்பதாக கூறியுள்ளேன்.
மிக்க நன்றி!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
மிக்க நன்றி!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Re: நவீன ஆத்திச்சூடி.
bparthasarathi wrote:தவறு செய்யாதே என்பதை தவறு செய்யத் தயங்கிடு என்பதாக கூறியுள்ளேன்.
மிக்க நன்றி!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
விளக்கத்திற்கு நன்றி
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நவீன ஆத்திச்சூடி.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
என்றும் நட்புடன்,
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
என்றும் நட்புடன்,
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Re: நவீன ஆத்திச்சூடி.
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நவீன ஆத்திச்சூடி.
தோழர் சாரதீ நீங்க ஒரு கவிஞர் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு புலவர் ! நீங்கள் தமிழ் கற்றவரா ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நவீன ஆத்திச்சூடி.
நன்று பார்த்தசாரதி.
கவிக்காதலன் இதைப் பார்த்தாரோ தெரியவில்லை, நவீன ஆத்திசூடியிலும் நட்பை மட்டும்தான் சொல்லியிருக்கிறார், சொந்தத்தையோ, காதலையோ பேசல்லே..
கவிக்காதலன் இதைப் பார்த்தாரோ தெரியவில்லை, நவீன ஆத்திசூடியிலும் நட்பை மட்டும்தான் சொல்லியிருக்கிறார், சொந்தத்தையோ, காதலையோ பேசல்லே..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நவீன ஆத்திச்சூடி.
arony wrote:நன்று பார்த்தசாரதி.
கவிக்காதலன் இதைப் பார்த்தாரோ தெரியவில்லை, நவீன ஆத்திசூடியிலும் நட்பை மட்டும்தான் சொல்லியிருக்கிறார், சொந்தத்தையோ, காதலையோ பேசல்லே.. [You must be registered and logged in to see this image.]
அதனால என்ன உறவுகளை உயிராக கொள் அப்படினு புதுசா ஒண்ணு சேர்த்திட வேண்டியதுதான்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நவீன ஆத்திச்சூடி.
மிக்க நன்றி!
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
என்றும் நட்புடன்,
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
என்றும் நட்புடன்,
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நவீன ஆத்திச்சூடி.
arony wrote:நன்று பார்த்தசாரதி.
கவிக்காதலன் இதைப் பார்த்தாரோ தெரியவில்லை, நவீன ஆத்திசூடியிலும் நட்பை மட்டும்தான் சொல்லியிருக்கிறார், சொந்தத்தையோ, காதலையோ பேசல்லே..
காதல் வந்தால் மட்டுமே அனைத்தும் நீடித்து நிற்கும் தோழர்களே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நவீன ஆத்திச்சூடி.
உண்மை.மிக்க நன்றி!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Similar topics
» நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)
» நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)
» ஆத்திச்சூடி***- கல்பட்டு நடராஜன்
» நவீன தாய் .
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)
» ஆத்திச்சூடி***- கல்பட்டு நடராஜன்
» நவீன தாய் .
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum