தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

5 posters

Go down

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு) Empty நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Post by bparthasarathi Sat Jan 22, 2011 4:29 pm

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

தகர வருக்கம்

தன்னலம் தவிர்.
தாமதம் இழுக்கு.
திறமை பெருக்கு.
தீயவைக் களை.
துணிவு கொள்.
தூய்மை நலம்.
தெளிந்து செய்.
தேடல் சிறப்பு.
தைரியம் போற்று.
தொழில் அறிந்திடு.
தோழமைத் தேர்ந்தெடு.
தவறத் தயங்கிடு.

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
[You must be registered and logged in to see this link.]

bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு) Empty Re: நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Post by சிசு Sat Jan 22, 2011 5:32 pm

நல்ல சிந்தனைகள் பார்த்தா... தொடருங்கள்... பாராட்டுகள்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு) Empty Re: நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Post by kavithaigal Sat Jan 22, 2011 5:44 pm

ஒளவை மொழி கேட்ட அன்பு நண்பனே
உன்னவள் உன்னவளாய்
உயிரோட்டம் கொண்ட நல்ல
உறவோடு வலம் வர
உன் இதயக் கமலத்தின்
உச்சம் வரை நீ
உறைந்திடு - அதன் பின் நல்
உறவெடு - எனினும் நீ
உயிராய் நினைக்கும்
உறவை ஈசன் அருளோடு வென்றிடு.

அன்புடன் உன் அன்பன் நல் நண்பன்
அன்பு அண்ணன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு) Empty Re: நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Post by kavithaigal Sat Jan 22, 2011 5:50 pm

அன்பரே மன்னிக்கவும் வேறு கவிதைக்கு வேறு விதமான மறுமொழி இட்டதற்காக . . .

த எனும் எழுத்தை - நீ
தழுவியதால் உரைத்தாயோ - நீ
தா என கேட்க என்னிடம் ஒன்றுமில்லை - ஆனால்
தானமாய் தருவதற்கு என் அன்பு என்றும் உண்டு

என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு) Empty Re: நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 12:02 am

இரண்டு பேரும் மாத்தி மாத்தி கலக்குறீங்க... சூப்பர்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு) Empty Re: நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 11:46 am

கவிக்காதலன் wrote:இரண்டு பேரும் மாத்தி மாத்தி கலக்குறீங்க... சூப்பர்...!

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு) Empty Re: நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Post by bparthasarathi Mon Jan 24, 2011 12:11 pm

தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும்
மிக்க நன்றி!

'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு) Empty Re: நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum