தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
4 posters
Page 1 of 1
நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
தமிழ்தோட்டத்து நண்பர்களே!
பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
[You must be registered and logged in to see this link.]
by yarlpavanan on Mon May 13, 2013 11:16 am
மேற்படி பதிவு ஒன்றைத் தமிழ்தோட்டத்தில் பதிவிட்டேன். எவரும் பதில் தரவும் இல்லை. அதனால், எனக்குத் துயரும் இல்லை. யூயின் அவர்களுக்கு SMS இலும் இத்தகவலை அனுப்பினேன். அவரும் பதில் தரவில்லை.
ஐந்நூறிற்கு மேற்பட்ட தமிழ் நூல்களைப் பலர் பதிவிறக்கிப் பயன்படுத்துகையில் தமிழ்தோட்டத்து நண்பர்கள் பயன்படுத்தத் தவறியதேன்.
எல்லோருக்கும் தமிழ் மீது கோபமா?

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
இப்பொழுதுதான் பார்க்கிறேன்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
வேலை பளு மற்றும் குடும்ப சூழல் காரணமாக தோட்டம் வர இயலவில்லை, பதில் கொடுக்கவும் முடியவில்லை ஐயா, தங்களின் மிக பெரிய பணிக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் நற்பணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
ஜான் wrote:இப்பொழுதுதான் பார்க்கிறேன்
தாங்கள் பயன்பெற்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.
நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வேலை பளு மற்றும் குடும்ப சூழல் காரணமாக தோட்டம் வர இயலவில்லை, பதில் கொடுக்கவும் முடியவில்லை ஐயா, தங்களின் மிக பெரிய பணிக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் நற்பணி
தங்களின் வாழ்த்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
எனக்கும் பல நூல்கள் தேவையாக இருக்கிறது...
தங்கள் பயனுள்ள பணிக்கு வாழ்த்துகள்...
தங்கள் பயனுள்ள பணிக்கு வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
பார்த்தேன் ஆனால் நூல்களின் பதிவிறக்கம் செய்யும் லிங்க் கிடைக்க வில்லையே... இப்படித்தான் காட்டுகிறது...[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
கவியருவி ம. ரமேஷ் wrote:பார்த்தேன் ஆனால் நூல்களின் பதிவிறக்கம் செய்யும் லிங்க் கிடைக்க வில்லையே... இப்படித்தான் காட்டுகிறது...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
என்ற இணைப்பைச் சொடுக்கியதும் போல்டர்ஸ் விரிப்புத் தோன்றும். விரும்பிய போல்டரைத் திறந்தால் விரும்பிய நூல்களைப் பார்க்கலாம். விரும்பிய நூல்களைச் சொடுக்கினால் பதிவிறக்கலாம்.
மிக்க நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
மிகச் சிறந்த பயனுள்ள நூல்களின் தொகுப்பாக இருக்கின்றன தங்களின் தொகுப்பு... இன்னும் கூடட்டும் தொகை...
குறிப்பாக முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையை தேடி அளுத்துவிட்டேன்... இப்போது தங்கள் தொகுப்பில் உள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்...
அதேபோல் இலக்கணமும் சமூக உறவுகளும் பயனுள்ளவையாக இருக்கின்றது...
தங்களின் பணிக்கு வாழ்த்துகள்...
குறிப்பாக முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையை தேடி அளுத்துவிட்டேன்... இப்போது தங்கள் தொகுப்பில் உள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்...
அதேபோல் இலக்கணமும் சமூக உறவுகளும் பயனுள்ளவையாக இருக்கின்றது...
தங்களின் பணிக்கு வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
நண்பரே...
எனக்குத் தேவையான சில நூல்கள் இந்த இணைப்பில் இருக்கிறது ஆனால் பதிவிறக்கம் செய்ய முனைந்தால் டெம்பிரவரி அன்வலலைபில் என்று வருகிறது
எடுத்துக்காட்டுக்கு
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
உரைநடை வரலாறு
உரைநடைத் தெளிவு ஓர் அறிமுகம்
இலக்கணமும் உரையமைப்பும்
என்பதைச் சுட்டலாம்...

இணைய வேகம் குறைவாக இருப்பின் 'டெம்பிரவரி அன்வலலைபில்' வர வாய்ப்புண்டு. மற்றும்படி பதிவிறக்க இடையூறு இருக்காது.கவியருவி ம. ரமேஷ் wrote:நண்பரே...
எனக்குத் தேவையான சில நூல்கள் இந்த இணைப்பில் இருக்கிறது ஆனால் பதிவிறக்கம் செய்ய முனைந்தால் டெம்பிரவரி அன்வலலைபில் என்று வருகிறது
எடுத்துக்காட்டுக்கு
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
உரைநடை வரலாறு
உரைநடைத் தெளிவு ஓர் அறிமுகம்
இலக்கணமும் உரையமைப்பும்
என்பதைச் சுட்டலாம்...
நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
இணைய வேகம் குறைவாக இருப்பின் 'டெம்பிரவரி அன்வலலைபில்' வர வாய்ப்புண்டு. மற்றும்படி பதிவிறக்க இடையூறு இருக்காது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
ஆமாம் நண்பரே... தற்போது பதிவிறக்கம் செய்ய முடிகிறது... இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருந்தால் அப்படித்தான் காட்டுகிறது...
நான் எனக்குத் தேவையான ஏறக்குறைய முப்பது புத்தகங்கள் பதிவிறக்கம் செய்து கொண்டேன்...
பயனுள்ள பணிக்குப் பாராட்டுகள் நண்பரே...
நான் அடிக்கடி பார்த்த பதிவிறக்கம் செய்து கொள்கிறேன்...
தங்கள் பணி செம்மை பெறட்டும்... வாழ்த்துகள்...
நான் எனக்குத் தேவையான ஏறக்குறைய முப்பது புத்தகங்கள் பதிவிறக்கம் செய்து கொண்டேன்...
பயனுள்ள பணிக்குப் பாராட்டுகள் நண்பரே...
நான் அடிக்கடி பார்த்த பதிவிறக்கம் செய்து கொள்கிறேன்...
தங்கள் பணி செம்மை பெறட்டும்... வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
பாராட்டுக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் தமிழ்பணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
வணக்கம் நண்பரே...
என்னிடம் இருக்கும் நூல்களை ஜிமெயில் மூலம் அனுப்ப முடியவில்லை... காரணம் 5-6 எம்பியிலிருந்து 25 -30 எம்பி வரையிலும் இருப்பதால் அனுப்ப முடியவில்லை...
தாங்கள் ஒத்துழைப்பு நல்கினால் டீம் வீரர் அல்லது [You must be registered and logged in to see this link.]
என்ற பைல் மாற்றம் செய்யும் வழி அனுப்பி வைக்கிறேன்... இந்த இரண்டுக்கும் இருவரும் ஆன்லைனில் இருப்பது அவசியமாகிறது...
[You must be registered and logged in to see this link.]இதன் மூலம் மிக விரைவாக பதிவேற்றவும் பதிவிறக்கவும் முடிகிறது...
தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்...

[You must be registered and logged in to see this link.] மூலமாக பதிவேற்றம் செய்து லிங்கை யாழ்பாவணன் ஐயாவுக்கு தனிமடல் அனுப்பி வையுங்கள் தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
கவியருவி ம. ரமேஷ் wrote:வணக்கம் நண்பரே...
என்னிடம் இருக்கும் நூல்களை ஜிமெயில் மூலம் அனுப்ப முடியவில்லை... காரணம் 5-6 எம்பியிலிருந்து 25 -30 எம்பி வரையிலும் இருப்பதால் அனுப்ப முடியவில்லை...
தாங்கள் ஒத்துழைப்பு நல்கினால் டீம் வீரர் அல்லது [You must be registered and logged in to see this link.]
என்ற பைல் மாற்றம் செய்யும் வழி அனுப்பி வைக்கிறேன்... இந்த இரண்டுக்கும் இருவரும் ஆன்லைனில் இருப்பது அவசியமாகிறது...
[You must be registered and logged in to see this link.]இதன் மூலம் மிக விரைவாக பதிவேற்றவும் பதிவிறக்கவும் முடிகிறது...
தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்கள் தெரிவித்தபடி செய்யுங்கள். அவ்வழியை நானும் பின்பற்றுகிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this link.] மூலமாக பதிவேற்றம் செய்து லிங்கை யாழ்பாவணன் ஐயாவுக்கு தனிமடல் அனுப்பி வையுங்கள் தோழரே
மிக்க நன்றி
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Similar topics
» நண்பர்களே தமிழ் அரங்கம்
» தமிழ் ரசிகர்கள் என் மீது பாசமழை பொழிகிறார்கள் – சமீரா ரெட்டி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» கோபமா இருக்காரு..?"
» ரொம்ப கோபமா இருக்கார்...?"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum