தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
3 posters
Page 1 of 1

படித்ததில் பிடித்தது !
உள்ளொளிப் பயணம் !
நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப . முதன்மைச் செயலர் .iraianbuv@hotmail.com
நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
viji.masi@gmail.com
நூல் ஆசிரியர் வெ .இறையன்பு அவர்கள் இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர். மெத்தப் படித்தவர். படித்தவற்றை எல்லாம் " தன் உள்" வாங்கி , அதன் பயனை அனுபவிப்பவர். தனது வாழ்க்கைப் பயணத்திற்கு அவை எவ்வாறெல்லாம் உதவின என்பதில் அவர் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கவேண்டும்! இது என்னுடைய கருத்து. அவரது உள்ளொளிப் பயணம் படித்ததன் பயனாக எனக்குள் ஏற்ப்பட்ட கருத்தாகவும் இதைக் கொள்ளலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாகக் கருதி ஆசிரியர் பல அரிய கருத்துக்களைக் கூறிச் சென்றிருக்கிறார் என்பதைவிட , இந்நூலில் கொட்டிக் குவித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
பிறப்பு, இறப்பு, இதனிடையே இருக்கும் வாழ்க்கை இவற்றில் உள்ள தத்துவங்களைக் கூற , ஜென் ,ஈசாப் கதைகளிலிருந்தும் ,ஜே.கே., கபீர் ,ஓஷோ ,கன்ஃ பூசியஸ் போன்றோர்களின் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு நமக்கு ஒரு தெளிவான வழியைக் காண்பிக்கிறார். நமது உள்ளொளிப் பயணம் நன்றாக அமையவேண்டும் என்ற கருத்தில்!
எல்லோருக்கும் பிறப்பு அவரவர் தாய் வழி! இது முதல் பிறப்பு . இன்னொரு பிறப்பு இருக்கிறது.அது எது தெரியுமா? "தன்னிலிருந்து தன்னைப் பிரசவிப்பது" எவ்வளவு ஆழமான செய்தி ! திருவள்ளுவரின் , "தோன்றின் புகழோடு தோன்றுக " என்பதற்கான அடித்தளமே , 'தன்னிலிருந்து தன்னைப் பிரசவிப்பது' தானோ?
முதல் பிறப்பு ஒரு மனிதனுக்கு, உடலியல் சம்மந்தப்பட்டது; இரண்டாவது பிறப்பு,மன ரீதியான இலட்சியங்களைக் கொண்டதாகும். இது அவனது வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயனுள்ள பிறப்பாகும். இப்பிறப்புதான் அவனது வாழ்க்கையின் தொடர்ந்த செயல்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது ஆகும்.
ஆசிரியரின் இப்பிறப்புதான் .....அவரது இரண்டாவது பிறப்புத்தான் நமக்கு ' உள்ளொளிப் பயணம்' கிடைக்க மூலாதாரமாக இருந்திருக்குமோ?
அவரது இந்தப் பயணத்தை வழித்துணையாகக் கொண்டு நாம் எப்படி "நம்முள் பயணம் செய்வது?". ஆசிரியர் கூறும் கருத்துக்களைக் கூர்ந்து படித்துச் சிந்தித்து செயலாற்றினால் நாமும் பயணம் மேற்கொள்ளலாம்!
அரிய ஆற்றல்களைத் தனக்குள்ளே வைத்திருக்கும் மூளையை நாம் எப்படிப் பயன்படுத்தி
உலகம் பயனுற வாழவேண்டும் என்பதை அடிப்படைக் கருத்தாக வைத்து, 'மனித மூளை' என்ற தலைப்பில்
மூளையைப் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகிறார். மூளைதானே நமது செயல்களின் தலைமைச் செயலகம்!
ஆனால் , அதன் இயக்கங்களுக்கு மூல காரணமான நரம்பு செல்கள் பழுதுபட்டால், புதிய செல்கள் உருவாகாது.
இதற்கான செயலைச் செய்ய மூளைக்கே தெரியாது. இதுதான் மூளையின் மர்மம்! பிறப்புக்கு முன்னும் , இறப்புக்குப் பின்னும்
அறிய முடியாத மர்மம் வாழ்க்கை என்பதைப் போல !
ஆகவே, பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நம் கையில் இருக்கும் வாழ்க்கையை நமது மூளையைக் கொண்டு சிறந்த முறையில்
வாழவேண்டும் என்ற கருத்தில் , மூளையின் இயக்கமே மனித குலப் பயணத்திற்கு அடித்தளமாக இருக்கிறது என்ற கருத்தை விளக்குகிறார் நமது
இந்திய ஆட்சிப் பணியாளர்.
தன்னம்பிக்கையை நன்னம்பிகையாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய ஆசிரியர், தன்னம்பிக்கை பற்றிய தனது பயணப் பார்வையை
இன்றைய இளைஞர்களுக்கு எடுத்தியம்புகிறார்".உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் " வெள்ளத்தனைய மலர்நீட்டம்" என்ற வள்ளுவனாரின் கருத்துக்களை
உள்வாங்கி , தனது கருத்துக்களை அவற்றோடு அலசிப் பார்க்கிறார்.வானத்தை இலக்காகக் கொண்டு, மரத்தின் உச்சியையாவது எட்டிப் பிடிப்போம்
என்று நம்மை அவரது பயணத்தில் நம்மை இழுக்கிறார்!
இதுபோன்று , நிறையக் கருத்துக்களை , நிறையத் தலைப்புகளில், நிறைந்த பெரும் அறிஞர் பெருமக்களின் துணையோடு நமக்கு விளக்குகிறார்.
நம் மனம் முழுக்க நல்ல விதைகளைத் தூவியிருக்கிறார். நம் மனம் பூத்துக்குலுங்கினால் , நமது வாழ்க்கைப் பயணம் நமக்கு மட்டுமல்லாது, கலங்கரை
விளக்காக உலகோருக்கும் பயன்படும்.
அருமையான நூல்! அனைவரும் படிக்க வேண்டிய நூல்!
நூலின் முத்தாய்ப்பு , பின் பகுதியில் தொகுத்திருக்கும் அறிஞர் பெருமக்களைப்பற்றிய குறிப்பு , வாசகரின் வசத்திக்காக விரித்திருக்கும் "படித்துப் புரளும் இரத்தினக்
கம்பளமாகும் !
ஆசிரியரை வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்.
.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
வாழ்த்து பெற தகுதியானவரே
நூலின் ஆசிரியர்...
-
நூலின் ஆசிரியர்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
» சவூதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum