தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 2}
3 posters
Page 1 of 1
பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 2}
ஜோனஸ்பர்க் மிக குளிராக இருந்தது ..நண்பரின் வீட்டில் எங்களுக்காக சிக்கன் செய்து வைத்து இருப்பதாக மகன் சொன்னான் ,சாப்பிட சென்றோம் பிரட் ,வைத்து இருந்தார்கள்..முட்டையை பாதி வேக்காட்டில் வேக வைத்து .சிக்கனை இனிப்பாக செய்து இருந்தார்கள்...எனக்கு பிடிக்கவில்லை என்பதை பார்த்த என் மகன் இங்கிருக்கும் இருபது நாட்களும் இதை தான் சாப்பிட வேண்டும் என்று கூறினான்..அங்கு அழகழகாய் பறவைகளை வளர்கிறார்கள்...நண்பரின் மனைவி புடவை கொண்டு வரவில்லையா என்று செல்லமாக கோபித்து கொண்டார்...இந்தியாவில் இருந்து வரும் நண்பர்களிடம் இனிப்பும் புடவையும் எதிர்பார்கிறார்கள்...மறுநாள் என் மகன் படிக்கும் பள்ளிக்கு கிளம்பினோம் . எதிர்ப்படும் அனைவரும் goodmorning,how r u என்று கேட்காமல் போவதில்லை...பஸ்ஸில் பயணித்தோம் .பாதையில் ஒரு மேடு பள்ளம கூட கிடையாது...பஸ்ஸில் காபி பிஸ்கட் தருகிறார்கள் ...ஒரு குலுக்கல் கூட இல்லாமல் காபி குடிக்கலாம் ,பஸ்சின் உள்ள டாய்லெட் வசதி உள்ளது...வெள்ளையர்கள் எல்லோரும் இன்முகத்துடன் இருகிறார்கள்...கருப்பர்கள் சிலர் அன்பாகவும் சிலர் சற்று கடுமையான முகத்துடனும் இருகிறார்கள் ....வெள்ளையர்கள் வாழ்வில் ஏற்றதுடனும் கருப்பர்கள் தாழ்ந்த நிலையிலும் இருகிறார்கள்...கருப்பர்கள் மட்டுமே தெருவில் நடக்கிறார்கள்..வெள்ளையர்கள் யாருமே நடப்பதில்லை,காரில் தான் செல்கிறார்கள்.ஏற்றதாழ்வினால் அவர்களுக்குள் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது......
தொடர்வேன்........
suja13suja- மல்லிகை
- Posts : 82
Points : 191
Join date : 29/04/2011
Re: பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 2}
பஸ்சின் உள்ள டாய்லெட் வசதி உள்ளது...வெள்ளையர்கள் எல்லோரும் இன்முகத்துடன் இருகிறார்கள்...கருப்பர்கள் சிலர் அன்பாகவும் சிலர் சற்று கடுமையான முகத்துடனும் இருகிறார்கள் ....வெள்ளையர்கள் வாழ்வில் ஏற்றதுடனும் கருப்பர்கள் தாழ்ந்த நிலையிலும் இருகிறார்கள்...கருப்பர்கள் மட்டுமே தெருவில் நடக்கிறார்கள்..வெள்ளையர்கள் யாருமே நடப்பதில்லை,காரில் தான் செல்கிறார்கள்.ஏற்றதாழ்வினால் அவர்களுக்குள் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது......
- பிழைக்கச் சென்றவன் அப்படித்தான் இருப்பான்... அவன் வளம் பெறட்டும்...
தங்களின் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கறோம்...
- பிழைக்கச் சென்றவன் அப்படித்தான் இருப்பான்... அவன் வளம் பெறட்டும்...
தங்களின் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கறோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 2}
தங்களின் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கறோம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா}
» பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}
» பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}
» பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }
» பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 5}
» பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}
» பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}
» பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }
» பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 5}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum