தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

3 posters

Go down

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } Empty பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

Post by suja13suja Sun Jun 30, 2013 2:00 pm

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

எங்களது மகன் முதன்முறையாக எங்களை அவனது பயிற்சி விமானத்தில் அழைத்து சென்றான்.அவன் அருகில் அமர்ந்து பயணம் செய்வது மிக வித்தியாசமாக இருந்தது .அருகில் உள்ள கிம்பர்ளே என்னும் ஊருக்கு அழைத்துசென்றான்.மேல் இருந்து பார்க்கும் போது அழகான வட்ட வடிவில் தெரிகிறது  விவசாய நிலங்கள்..தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக  வட்ட வடிவில் விவசாயம் செய்கிறார்கள் .கிம்பர்ளே வைர சுரங்கத்திற்கு பெயர்ப்பெற்ற ஊர்.அங்கு முன் காலத்தில் மனிதர்களாலே தோண்டப்பட்ட{MAN MADE HOLE} சுரங்கத்தை பார்த்தோம்...பிளெமிங் பறவை நிறைந்து இருந்த{FLEMING BIRD DAM} அணை பார்த்தோம்..நாம் கார் பார்கிங் செய்வது போல கிம்பர்ளே ரன்வேயில் விமானத்தை நிறுத்தி விட்டு அதற்கான பார்கிங் கட்டணத்தை செலுத்தி விட்டு ஊருக்குள் சென்றோம்.பெரிய மால்கள் உள்ளது எல்லா பொருட்களுமே விலை மிக அதிகமாக உள்ளது .அங்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம்.வெறும் உருளைகிழங்கு சிப்ஸ் கொஞ்சம் மீன் பச்சை காய்கறிகள் இது தான் மதிய உணவு ..மீன் வேண்டாம் என்றால் சிக்கன் மட்டன் பீப் அதுவும் பார்க்க பச்சையாகவே இருக்கிறது ...சாப்பாடே வேண்டாம் என்று மில்க்ஷேக் குடித்தேன்..பள்ளிக்கு திரும்பியதும் DJ வீட்டுக்கு சென்றோம்.மிருகங்களின் உடலை பாடம் செய்து வைத்துள்ளார்கள்.ஆஸ்ட்ரிச் மற்றும் மாட்டு பண்ணை வைத்து வளர்கிறார்கள் .எப்போதும் குளிராகவே இருப்பதால் மனதும் லேசாக இருக்கிறது ...மே மாதம் அதுவுமாய் வெயிலில் இருந்து தப்பித்து சில்லென்று இருந்தோம்.....

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0515


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0621


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0635


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0660


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0655


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0636


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0641


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0650


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0699


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0719


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } IMG_0720
suja13suja
suja13suja
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 191
Join date : 29/04/2011

Back to top Go down

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } Empty Re: பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

Post by Muthumohamed Sun Jun 30, 2013 6:11 pm

படங்கள் அனைத்தும் அருமை
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad

Back to top Go down

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } Empty Re: பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

Post by suja13suja Sun Jun 30, 2013 6:49 pm

நன்றி ...
suja13suja
suja13suja
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 191
Join date : 29/04/2011

Back to top Go down

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } Empty Re: பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 01, 2013 12:31 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 } Empty Re: பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum