தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாடியான பாட்டி
+2
Muthumohamed
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
பாடியான பாட்டி
ரான்ஹாசன் கல்லூரியில் பயின்ற போது...
எல்லா மாணவர்களையும் போல பரீட்சைக்கு 2 நாட்கள் முன்னாடி படிப்பவந்தான் நான்.
அப்படி ஒரு முறை என் நண்பர்கள் கெவின் மற்றும் ஸ்டிஃபன் உடன் செமஸ்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன்...
திடீரென்று கெவின் "டாய் மாப்ள வாடா டீ சாப்டு வரலாம்"
(இவன் டீயெல்லாம் வாங்கி குடுக்க மாட்டானே )
ரா : வேணாம்டா மாப்ள
கெ : வாடா வடை, பஜ்ஜி, டீ எல்லாம் சாப்டு வருவோம்... கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு அப்றம் படிப்போம்...
ஸ்டிஃபனும் நானும் யோசித்தோம் "சரி ஓசி வடை ஓசி பஜ்ஜி எதுக்கு விடுவானே வாடா நண்பா போகலாம் "
ரொம்ப தூரம் நடந்து சென்றுவிட்டோம்... கெவின் எதையும் வாங்கி தரவில்லை...
ரா: டாய் எங்கடா கூட்டிட்டு போற? நாலானைக்கு பரிசைடா... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை...
கெ: வாங்கடா சொல்ட்றேன்...
எங்களை அழைத்துக்கொண்டு பூ மார்கெட்டுக்கு சென்றான் ...
ஸ்: டாய் இங்க எதுக்குடா?
அடவாங்கடா சொல்ட்றேன்...
போய் ஒரு மாலை வாங்கினான்...
ரா: டாய் மாப்ள இப்போ சொல்லபோரியா? இல்லையா ?
கெ: "டாய் என் ஃப்ரெண்ட்டோட பாட்டி இறந்துடாங்கடா... அவுங்க வீட்ல எடுத்து செய்ய ஆளு இல்லை.. அதுதான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போகலாம்னு"... என்று இழுத்தான்...
ரா: டாய் நாதாரி இதுக்கு ஏண்டா வடை, டீனு கதை சொல்ற? வாடான்னா வரப்போறோம்... ஏண்டா சாவுக்கு கூட ஹெல்ப் பண்ணமாட்டோமா...
வா போகலாம்...
3 பெரும் மாலை வாங்கி கொண்டு நடந்தோம்...
ரா: டாய் இந்த ஏரியாக்கு நான் முன்னாடியே வந்துருகேனே... டாய் கெவின் உண்மைய சொல்லு யார் வீட்டுக்கு போறோம்...
கெ: அது.. அது... நம்ம நந்தினி வீட்டுக்குடா.. இறந்தது நந்தினி அப்பவோட அம்மாடா...
(நந்தினி எங்கள் கிளாஸ் மேட்)
ஸ் : அந்த நாதாரி வீட்டுக்கா நான் வரல்லப்பா... அது ஒரு மண்டகராதி...
ரா: இது வேலைக்கு ஆகாது... இது ஆவூறது இல்ல... இது ஆவூறது இல்ல... வாடா ஸ்டீஃபா நாம போகலாம்...
கெ: டாய் டாய் நான் அந்த பொண்ணுகிட்ட உங்களை கூட்டிட்டு வர்ரதா சொல்லிட்டேண்டா... அவளுக்காக வரவேண்டாம்.. பாவம் அந்த கிழவி தூக்கி போடக்கூட ஆளு இல்லை.. வாங்கடா..
ரா: "ஆஹா... பாட்டினு சொல்லி சென்டிமெண்ட்டா பேசிடியே... கஷ்டம்னு வந்தா கர்ணனா மாறிருவான் இந்த ஹாசன், சரி ஆசை பட்டு கூப்டுட்ட வா போகலாம்"
மூவரும் நந்தினி வீட்டிற்கு சென்றோம்...
திண்ணையில் ஒரு கிழிவி மூலையில் சுருண்டு கிடந்தால்
ரா: பாட்டி பாட்டி நந்தினி இருக்காளா? பாட்டி... பாட்டி..
கெ: டாய் இதுதாண்டா செத்துப் போன பாட்டி...
ரா: என்னடா பாடியை ப்ரொஃபஷனல் கூரியர் பார்சல் மாதிரி மூலைல சுருட்டி போட்டு வைச்சுருக்காங்க...
கெ: நந்தினி நந்தினி...
(வீட்டிலிருந்து யாரும் வரவில்லை)
வீட்டிற்குள் நுழைந்தோம்..
அங்கும் ஒரு கிழவி படுத்துகிடந்தது
ஸ் : டாய் செத்தது அந்த கிழவியா இந்த கிழவியா?
ரா: டேய் இந்த கிழவிதானு நினைக்குறேன்... இதுக்குதான் முகமெல்லாம் வெளுத்துபோய் கிடக்கு...
கெ: எனக்கும் சரியா தெரியலைடா.. வேணும்னா இந்த கிழவியை எழுப்பி பார்போம்...
ரா: நான் மூச்சு வருதானு செக் பன்றேன்..
(நான் மூக்கில் விரல் வைத்து பார்த்தேன்)
திடீரென்று அந்த கிழவி எழுந்து கொண்டது...
நாங்கள் ஒரு நொடி பயந்துவிட்டோம்
கிழவி: யாருப்பா நீங்கள்...
கெ: நாங்கள் நந்தினி ஃபிரண்ட்ஸ்
கிழவி: இருப்பா.. நந்தினியை கூபிடுறேன்... நந்தினி நந்தினி...
நந்தினியின் அம்மா வீட்டிலிருந்து வந்தால்...
நந்தினியின் அம்மா : (சிரித்துக்கொண்டே) வாங்கப்பா வாங்க... உங்களைத்தான் எதிர்பார்துடு இருந்தேன்...
நான் ஸ்டிஃபனிடம் : என்னடா மாடத்துல மாமியார மல்லாக்க படுக்க வைச்சுட்டு ஏதோ மாப்பிள்ளையை மறு விருந்துக்கு கூபிடுற மாதிரி வாங்க வாங்கணு கூபிடுறா...
நந்தினியின் அம்மா : இந்த கிழவி போன மாசமே சாகக்கூடாது?... சனியன் என் பொண்ணுக்கு பரீட்சை இருக்குறப்ப செத்து தொலைஞ்சுருச்சு... இப்ப அவ படிப்பை பார்பாளா இல்லை இதை பார்பாளா?
நாங்கள் மனதிற்குள் : அடி பாதகத்தி மாமியார் மண்டைய போற்றுக்கா, இதுக்காக உன் பொண்ணு பரீட்சை எழுதி வெகேஷன் லீவு முடிஞ்சா சாக முடியும்!!!
நந்தினி வெளியே வந்தால்...
நந்தினி: ஹாய்... ஹேய் கெவின் எதுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்த?
கெ: நானே பார்துக்குரேண்ணுதான் சொன்னேன்... இவனுகதான் நாங்களும் வர்ரோம்னு சொன்னாங்க...
நானும் ஸ்டிஃபன்னும் கெவினை கொடூரமாய் முறைத்தோம்..
(டேய் திரோகி வெளிய வாடா உன்னை வெச்சுகுரோம்)
நந்தினியின் அம்மா : நந்தினி நீ போயி படிமா நாளாணைக்கு பரிச்ச இருக்குல்ல... பசங்க பார்துப்பாங்க... நீ உள்ள போயி படி...
ஸ்டிஃபன்: உன் பொண்ணுக்குதான் பரிச்ச இருக்கா? நாங்கல்லாம் என்ன பத்தாவது ஃபெயில் ஆனா பசங்களா?
நந்தினியின் அம்மா : தம்பி இதுல ஜாமான் லிஸ்ட் எழுதிருக்கேன்.. கணக்கு சரியா இருக்கணும்பா.. இந்தாங்க காசு, மீதி பாக்கிய பில்லோட கொண்டு வந்து குடுங்க...
ரா: இவ நம்பள மாளிகை கடை பசங்காண்ணு நினைச்சுட்டாலோ...?
காலை முதல் எங்கள் வேலை தொடர்ந்தது.. இரவலுக்கு இரண்டு வண்டிகளை வாங்கி கொண்டு இழவு ஜாமான் வாங்க கிளம்பினோம்.. சரியான மழை...
பாடை மூங்கிளை நானும் ஸ்டிஃபன்னும் வண்டியில் தோளில் தூக்கிக்கொண்டு வருகையில் மூங்கில் எங்கள் தோளை பதம் பார்தது...
சட்டி, கேத துணி, அமரர் ஊர்தி, வெட்டியான் வேலை முதற்கொண்டு அனைத்தையும் நாங்கள் மூன்றுபெரும் ரெடி செய்தோம்...
இறுதியில் மீதிகாசையும் பில்லையும் நந்தினியின் அம்மாவிடம் குடுத்தோம்...
நந்தினியின் அம்மா : என்னப்பா காசு கொஞ்சம் குறையுர மாதிரி இருக்கு.. நந்தினி செத்த இங்க வாடி...
ஸ்டிஃபன்: செத்த இங்க வாடியா? செத்தப்றம் எங்கடி வர்றது...
ரா: இவளுக்கு கொழுப்பை பார்தியாடா மாப்ள நாம மழைல இவ்ளோ கஷ்டப்பட்டு எல்லா வேலையும் முடிச்சுருக்கோம் இவ சில்லறை குறையுதுன்னு நம்மளை சந்தேகப்படுறா... ஒரு டீ கூட நமக்கு போட்டுத் தரலை.. டேய் ஸ்டீஃபா எங்க பாட்டி செத்தப்ப கூட நான் பேட்டை பிடிச்சுக்கிட்டு கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்... இப்ப நம்ப நிலமையை பார்தியா? இதுக்கெல்லாம் யாரு காரணம்... டேய் கெவின் எல்லாம் முடியட்டும்டா உனக்கு இருக்கு...
நந்தினி: எல்லாம் சரியா இருக்குமா..
நந்தினியின் அம்மா : நந்தினி அப்பா நேத்து முடியாமல் படுத்தவரு இன்னும் எந்திரிக்கலை... அம்மா, அம்மானு ஒரே அழுகை...
ஒரு 4 சொந்தக்காரர்கள் மட்டும் வந்திருந்தாங்க...
அமரர் ஊர்தி வந்தது... பாட்டியை பாடையில் கிடத்தி ஊர்தியில் ஏற்றி புறப்பட்டோம்...
போகும் வழியில் நந்தினியின் அப்பா மயங்கி விழுந்தார்... இது வேறையா...
அவரை கைத்தாங்கலாய் தூக்கி கொண்டு சுடுகாடு சென்றோம்...
சுடுகாட்டில் மழை காரணமாக பிணத்தை எரிக்க வெட்டியான் பிரச்சனை செய்ததால் எங்கள் கையில் இருந்த தொகையை குடுத்து அவனை சரி செய்தோம்...
பிணத்திர்க்கு தீயிட்டு.. அனைத்து சடங்குகளையும் நாங்களே செய்தோம்...
இறுதியில் சூடு தாங்காமல் எழுந்திருந்த பிணத்தை கட்டையால் அடித்து படுக்கவைத்தது வரை எங்கள் வேலை தொடர்ந்தது...
நானும் ஸ்டிஃபன்னும் அசதியில் போயி தூங்கிவிட்டோம்...
மறுநாள் கெவின் எங்களுடன் படிக்க வரவில்லை...
விசாரித்ததில் அவன் நந்தினி வீட்டிற்கு படிக்க சென்றுவிட்டான்..
மறுநாள் பரிச்சையில் நானும் ஸ்டிஃபன்னும் மல்லுக்கட்டி எதையோ எழுதினோம்...
நந்தினி எங்கள் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை... ஒரு நன்றிகூட சொல்லவில்லை...
நாட்கள் கழிந்தன... ரிசல்ட் வந்தது....
அந்த சப்ஜெக்ட்டில் நானும் ஸ்டிஃபன்னும் ஃபெயில். நந்தினியும் கெவினும் பாஸ்...
[You must be registered and logged in to see this image.]
ஸ்டிஃபன்: டாய் கெவின்... செத்தடா நீ இன்னைக்கு... அந்த பாட்டிக்கு செஞ்ச சடங்கெல்லாம் உனக்கும் செஞ்சு அதே மாதிரி உன்னை சுடுகாட்ல கட்டைய வைச்சு அடிச்சு படுக்க வைக்கல....
ரா: டேய் மாப்ள நீ கெவின கவனிச்சுக்க.... நான் செத்துப் போன அந்த கிழவி போட்டோவ பார்த்தாவது நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டாதான் என் மனசு ஆரும்...

:

ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாடியான பாட்டி
நீங்களும் உங்க நண்பன் ஸ்டீபனும் பரீச்சயில் தோற்றது மிச்சம்
அந்த செத்துப்போன கிழவியை பார்த்து என்ன கேட்டீங்க கொஞ்சம் சொல்ல முடியுமா ?

Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: பாடியான பாட்டி
Muthumohamed wrote:நீங்களும் உங்க நண்பன் ஸ்டீபனும் பரீச்சயில் தோற்றது மிச்சம்
அந்த செத்துப்போன கிழவியை பார்த்து என்ன கேட்டீங்க கொஞ்சம் சொல்ல முடியுமா ?
அதற்கான விடை எனது அடுத்த பதிவான "ஆயா நீ பேயா?" என்ற பதிவில் வரும்...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: பாடியான பாட்டி
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாடியான பாட்டி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் நண்பரே
காத்துகொண்டிருங்கள் பேயுடன் பேயிங் கெஸ்ட்டாக விரைவில் வருகிறேன்...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: பாடியான பாட்டி
ஹஹ்ஹா சூப்பரா இருஞ்சி ஹாஸ்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாடியான பாட்டி
ரான்ஹாசன் கல்லூரியில் பயின்ற போது...//
எடுத்த வுடனே போய்ய்யா ....தொடரட்டும் சல்லிகள் ...நெக்ஸ்ட்
எல்லா மாணவர்களையும் போல பரீட்சைக்கு 2 நாட்கள் முன்னாடி படிப்பவந்தான் நான்.////
அய்யகோ எண்ணக் கொடுமை இது ....... நான் வன்மையாக கண்டிக்கிறேன் ....பரீட்சைக்கு முதல் நாள் தானே புத்தகத்தையே தேடனும் ... ....
எடுத்த வுடனே போய்ய்யா ....தொடரட்டும் சல்லிகள் ...நெக்ஸ்ட்
எல்லா மாணவர்களையும் போல பரீட்சைக்கு 2 நாட்கள் முன்னாடி படிப்பவந்தான் நான்.////
அய்யகோ எண்ணக் கொடுமை இது ....... நான் வன்மையாக கண்டிக்கிறேன் ....பரீட்சைக்கு முதல் நாள் தானே புத்தகத்தையே தேடனும் ... ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாடியான பாட்டி
வாட் எ டான்ஸ் !!!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: பாடியான பாட்டி
ரா: டேய் மாப்ள நீ கெவின கவனிச்சுக்க.... நான் செத்துப் போன அந்த கிழவி போட்டோவ பார்த்தாவது நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டாதான் என் மனசு ஆரும்...
நல்ல நடை... பாராட்டுகள்
நல்ல நடை... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பாடியான பாட்டி
ranhasan wrote:வாட் எ டான்ஸ் !!!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
பாராட்டுக்கு நன்றி தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாடியான பாட்டி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் நண்பரே
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum