தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

4 posters

Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 09, 2013 6:30 pm

காதலர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?

திருமணத்திற்குப் பின்னரும் காதலர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களே ஏன்?

ஒருதலைக் காதலிலும் தற்கொலை செய்து கொள்வதைக் காணமுடிகிறது. இது ஏற்புடையதா?

மொத்தத்தில் தற்கொலைகள் எதனைக் காட்டுகிறது...

வாருங்கள் விவாதிப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 6:46 pm

உளவியல் ரீதியாக பார்த்தால் இது  மன அழுத்தத்தின் உச்சக்கட்டம் ...!!!
மனம் என்பது இட்..அகம் ...சூப்பர் ஈகோ ..என்ற 3 நிலைகளைக்கொண்டது 
இதில் அகம் தான் மானவலிமையையும் ..வலிமை இன்மையையும் ..தீர்மானிக்கும் 
அகத்தின் வளர்ச்சி அற்றவர்கள் தற்கொலை செய்கிறார்கள் ...!!!

அக வளர்ச்சியை பலகாரணிகள் தீர்மாமிக்கும் ..அவை ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 10, 2013 10:19 am

காதலர்களின் தற்கொலை முடிவுக்குக் காரணமாக அவர்கள் திருமணத்திற்குப் பிறகு தனித்துவிடப்படுகிறார்கள் என்பதால் இருக்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கலைநிலா Wed Jul 10, 2013 10:27 am

காதலிக்கும் பொழுது ஆணின் கெட்ட குணத்தை அதாவது ஒருவன் 
புகை புடித்தால் கூட தன் காதலி வந்தால் மறைப்பது இல்லை அணைப்பது தான் வாடிக்கை...இதை காலம் முழுதும் கடைபிடிக்க முடியுமா ?வாழ்க்கை யென்று வந்துவிட்டால் அவனது அல்லது அவளது சுயரூபம் அறியும்போது ஏற்படும் மனம் மாற்றம் ஏமாற்றமாய் நினைக்க அது கொலை அல்லது தற்கொலை வரை 
போகிறது என்பது எனது கருத்து...

காதலிக்கும் போது எல்லாமே ஏமாற்று வேலைகள் தான் ஆணும் 
பெண்ணும் செய்கிறார்கள்...அது யாரை ஏமாற்றுகிறோம்  என்பதை அறியாமல்...


Last edited by கலைநிலா on Wed Jul 10, 2013 5:45 pm; edited 1 time in total
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 10, 2013 10:41 am

உண்மைதான்...

காதலிக்கும்போது புகைபிடித்தல் தெரிந்தாலும்... என்னமா ஸ்டெயிலா புகைக்கிறாய் என்பாள்... திருமணத்திற்குப் பின்னர் புகைபிடிக்காதே என்பாள்...

இதுதான் காதல் வாழ்க்கை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கலைநிலா Wed Jul 10, 2013 6:16 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்...

காதலிக்கும்போது புகைபிடித்தல் தெரிந்தாலும்... என்னமா ஸ்டெயிலா புகைக்கிறாய் என்பாள்... திருமணத்திற்குப் பின்னர் புகைபிடிக்காதே என்பாள்...

இதுதான் காதல் வாழ்க்கை

 அன்பு என்பது எப்படி வேண்டுமாலும் வரலாம் இப்படி தான் வரணும் அப்படி தான் நான் செய்வேன் யென்று 
 செய்கிற சில காதல் தான் இப்படி ...?
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jul 11, 2013 12:12 pm

வாழ்க்கையில் வரும் ஏமாற்றம் தான் தற்கொலைக்கு தூண்டுகிறது அதோ அதிகம் எதிர்பார்ப்பு தான் ஏமாற்றத்திற்கு காரணமாக அமைக்கிறது.

தோல்வியோடும் எதிர்த்து போராடும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 11, 2013 3:41 pm

எதிர்பார்ப்பு ..அதிகம் எனின் .. அதிகம் தோல்வியும் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 11, 2013 8:23 pm

காதலியை திருமணம் செய்து கொண்டதே பெரிய விஷயம்தானே... பின்னர் என்ன எதிர்பார்ப்பு இருக்கப் போகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 12, 2013 2:39 pm

திருமணத்துக்கு பின்னும் எதிர்பார்ப்புகள் இருக்க தானே செய்யும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கலைநிலா Fri Jul 12, 2013 9:46 pm

சியர்ஸ் 
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:திருமணத்துக்கு பின்னும் எதிர்பார்ப்புகள் இருக்க தானே செய்யும்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 13, 2013 1:19 pm

நான் குறிப்பிட்ட எதிர்பார்ப்பு என்பது காதலியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைவைக் குறிக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம் Empty Re: காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum