தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
+4
தங்கை கலை
கவிப்புயல் இனியவன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
8 posters
Page 1 of 1
இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
இதை கடைபிடித்தால் அல்லது இதைச் செய்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்?
வாருகங்கள் விவாதிப்போம்...
வாருகங்கள் விவாதிப்போம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
நன்மை தீமை அறிந்தவன் மனிதன்
தானை தானே அறிந்தவன் தான் அவன்
உள்ளதை உள்ளபடி சொல்லும் மனமும்
செய்கின்ற எண்ணமும் ,ஈகை குணமும்
வளர்ந்தாள் தான் அவன் மனிதன்...
மனித நேயம் வளர வேண்டும்
தவறு செய்தது தனது மகனாய் இருந்தாலும்
தவறு யென்று சொல்லும் குணம் வேண்டும்
ஆட்சியாளர்கள் மக்களை அறிந்தவர்களாய்
இருக்கவேண்டும்...
மன்னிக்கும் குணமும்
வெற்றி பெற வழிகள் அறிதலும்
உதவும் மனமும்
பிறர் உயர வாழ்த்து எண்ணமும்
அமைய வேண்டும்
ஒற்றுமையே இங்கு வேண்டும்
ஒத்த குரலாய் ஒலிக்க வேண்டும்...
அது காவேரி தண்ணீருக்கும்
சேது சமுத்திர திட்டதுக்கும்
தமிழ் நாடு முன்னேறவும் இருக்கட்டுமே...
தானை தானே அறிந்தவன் தான் அவன்
உள்ளதை உள்ளபடி சொல்லும் மனமும்
செய்கின்ற எண்ணமும் ,ஈகை குணமும்
வளர்ந்தாள் தான் அவன் மனிதன்...
மனித நேயம் வளர வேண்டும்
தவறு செய்தது தனது மகனாய் இருந்தாலும்
தவறு யென்று சொல்லும் குணம் வேண்டும்
ஆட்சியாளர்கள் மக்களை அறிந்தவர்களாய்
இருக்கவேண்டும்...
மன்னிக்கும் குணமும்
வெற்றி பெற வழிகள் அறிதலும்
உதவும் மனமும்
பிறர் உயர வாழ்த்து எண்ணமும்
அமைய வேண்டும்
ஒற்றுமையே இங்கு வேண்டும்
ஒத்த குரலாய் ஒலிக்க வேண்டும்...
அது காவேரி தண்ணீருக்கும்
சேது சமுத்திர திட்டதுக்கும்
தமிழ் நாடு முன்னேறவும் இருக்கட்டுமே...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
சேது எல்லாருக்குமான வளர்ச்சி... என்ன செய்வது குறை பார்வையால் குறையாக்கி தடைவாங்கி இருக்கிறார்கள்...
கருத்துக்குப் பாராட்டுகள்
கருத்துக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
உடலை விற்று காசு பார்த்து தன்னையும் அழித்துக்கொள்ளும் விபசாரம் ஒழிந்தால் நாடு நன்றாக இருக்கும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
தன்னலம் கருதாது உழைக்கும் தலைவர்கள் இருந்தால் நாடு முன்னேறும்,
லஞ்சம் ஒழிய வேண்டும்
லஞ்சம் ஒழிய வேண்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
இனி அவ்வகையாக தன்னலம் கருதாத தலைவர்களைக் காணவே முடியாது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
நல்லது நடக்கட்டும் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
கொலைகள் செய்வர்களை என்கவுன்டர் செய்தால் நன்றாக இருக்கும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
என்கவுண்டர் எதிரிகளுக்கு ஆபத்து அதிகம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
கலைநிலா wrote:நன்மை தீமை அறிந்தவன் மனிதன்
தானை தானே அறிந்தவன் தான் அவன்
உள்ளதை உள்ளபடி சொல்லும் மனமும்
செய்கின்ற எண்ணமும் ,ஈகை குணமும்
வளர்ந்தாள் தான் அவன் மனிதன்...
மனித நேயம் வளர வேண்டும்
தவறு செய்தது தனது மகனாய் இருந்தாலும்
தவறு யென்று சொல்லும் குணம் வேண்டும்
ஆட்சியாளர்கள் மக்களை அறிந்தவர்களாய்
இருக்கவேண்டும்...
மன்னிக்கும் குணமும்
வெற்றி பெற வழிகள் அறிதலும்
உதவும் மனமும்
பிறர் உயர வாழ்த்து எண்ணமும்
அமைய வேண்டும்
ஒற்றுமையே இங்கு வேண்டும்
ஒத்த குரலாய் ஒலிக்க வேண்டும்...
அது காவேரி தண்ணீருக்கும்
சேது சமுத்திர திட்டதுக்கும்
தமிழ் நாடு முன்னேறவும் இருக்கட்டுமே...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
கவியருவி ம. ரமேஷ் wrote:கொலைகள் செய்வர்களை என்கவுன்டர் செய்தால் நன்றாக இருக்கும்...
kadumaiyana sattam vaendum ..encounter mattume nalla sumuthayaththai uriuvaakkida mudiyathu ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
பிள்ளைகள் பெற்றோர்களை பிச்சை எடுக்க விடாமல் தன் அரவணைப்பில் பார்த்துக்கொள்ள வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
தனிமனித ஒழுக்கம் ஒன்றே போதும் இந்த சமுதாயம் நல்லா இருக்க....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
தனி மனி ஒழுக்கம் கடைபிடிப்போம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
கவியருவி ம. ரமேஷ் wrote:தனி மனி ஒழுக்கம் கடைபிடிப்போம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
இலவசங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்...
-
இலவசமாக மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க
கற்றுக் கொடுப்பதே சால சிறந்தது...
-
எலக்ரானிக் உதிரிபாகங்களை தயாரிக்கும்
வேலைகளை குடிசைத் தொழிலாக்கினால்
வேலை வாய்ப்பு கூடும்..!
-
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
தடையில்லா மின்சாரம் வழங்க குஜராத்
மாநிலம் மாதிரி அதில் தன்னிறைவு அடைய
சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்...
-
ம்..ம்..ம்...பேராசைகள் பல இருக்கு..!!
-
இலவசமாக மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க
கற்றுக் கொடுப்பதே சால சிறந்தது...
-
எலக்ரானிக் உதிரிபாகங்களை தயாரிக்கும்
வேலைகளை குடிசைத் தொழிலாக்கினால்
வேலை வாய்ப்பு கூடும்..!
-
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
தடையில்லா மின்சாரம் வழங்க குஜராத்
மாநிலம் மாதிரி அதில் தன்னிறைவு அடைய
சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்...
-
ம்..ம்..ம்...பேராசைகள் பல இருக்கு..!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
மிகச் சரியான கருத்துகள்...
எலக்ட்ரானிக் உதிரி பாகங்களை வினியோகித்து மக்களிடம் பொருளாக வாங்கி விற்பனை செய்தால் வருவாய் ஈட்ட முடியும் என்றே கருதுகிறேன்...
எலக்ட்ரானிக் உதிரி பாகங்களை வினியோகித்து மக்களிடம் பொருளாக வாங்கி விற்பனை செய்தால் வருவாய் ஈட்ட முடியும் என்றே கருதுகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
சிறப்பான விவாதப் பொருள். நடக்கட்டும்.
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
அ.இராமநாதன் wrote:இலவசங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்...
-
இலவசமாக மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க
கற்றுக் கொடுப்பதே சால சிறந்தது...
-
எலக்ரானிக் உதிரிபாகங்களை தயாரிக்கும்
வேலைகளை குடிசைத் தொழிலாக்கினால்
வேலை வாய்ப்பு கூடும்..!
-
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
தடையில்லா மின்சாரம் வழங்க குஜராத்
மாநிலம் மாதிரி அதில் தன்னிறைவு அடைய
சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்...
-
ம்..ம்..ம்...பேராசைகள் பல இருக்கு..!!
அருமையான கருத்து வரவேற்கிறேன் நானும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதை கடைபிடித்தால் சமுதாயம் செம்மை பெறும் என்று எதனை முன்னிருத்துகிறீர்கள்? - விவாதக்களம்
தங்களின் கருத்தையும் தெரியுவியுங்களேன்ந.க.துறைவன் wrote:சிறப்பான விவாதப் பொருள். நடக்கட்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொறுமையைக் கடைபிடித்தால் பெண்மைக்குப் பெருமை...!
» எதனை ஏமாற்ற?(கலைநிலாவின் கவிதை )
» காதலின் சின்னமாக நீங்கள் நினைப்பது எதனை..?
» தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்
» காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்
» எதனை ஏமாற்ற?(கலைநிலாவின் கவிதை )
» காதலின் சின்னமாக நீங்கள் நினைப்பது எதனை..?
» தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்
» காதலில் தற்கொலை எதனைக் காட்டுகிறது? - விவாதக்களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum