தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இங்கு தான்...
4 posters
Page 1 of 1
இங்கு தான்...
[You must be registered and logged in to see this image.]
ஒரு துணைவின்
தொடக்கம்
இங்கு தான்...
சண்டைகளாய் மாறி
சந்தை போல் மாறும்
இடமும் இங்குதான்...
தாயா இலை தாராமா
விடை சொல்ல
தடுமாற்றமும் இங்கு தான்
திட்டுகள் வாங்கும்
இடமும் இங்கு தான்...
காலை முதல்
பெண்களின்
ஆட்சி ஆரம்பம் இங்கு தான்...
எல்லாமே
அடங்கி போவதும்
இங்கு தான் ...
ஒரு துணைவின்
தொடக்கம்
இங்கு தான்...
சண்டைகளாய் மாறி
சந்தை போல் மாறும்
இடமும் இங்குதான்...
தாயா இலை தாராமா
விடை சொல்ல
தடுமாற்றமும் இங்கு தான்
திட்டுகள் வாங்கும்
இடமும் இங்கு தான்...
காலை முதல்
பெண்களின்
ஆட்சி ஆரம்பம் இங்கு தான்...
எல்லாமே
அடங்கி போவதும்
இங்கு தான் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இங்கு தான்...
எல்லாவற்றிற்குள்ளும் பெண்ணியம் அடங்கித்தான் போகிறது...
அப்படி அடங்கிய பெண்ணியம் சிறப்பாக வாழ்கிறது என்பது என் கருத்து...
அப்படி அடங்கிய பெண்ணியம் சிறப்பாக வாழ்கிறது என்பது என் கருத்து...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இங்கு தான்...
கவியருவி ம. ரமேஷ் wrote:எல்லாவற்றிற்குள்ளும் பெண்ணியம் அடங்கித்தான் போகிறது...
அப்படி அடங்கிய பெண்ணியம் சிறப்பாக வாழ்கிறது என்பது என் கருத்து...
அடங்கி போவதும் அடக்கி வாசிப்பதும்
பெண்ணுக்கே உரிய அழகு
காலம் மாறினால் சகலமும்
மாறிதான் போகும்
அடக்கி ஆளும் பெண்ணினம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இங்கு தான்...
கலக்கல் கவிதை தல பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இங்கு தான்...
காலை முதல்
பெண்களின்
ஆட்சி ஆரம்பம் இங்கு தான்...
எல்லாமே
அடங்கி போவதும்
இங்கு தான் ...
////
சமயலறை கட்டுக்குள் அடங்கினாலும்
குடும்பத்தை சிறப்பாய் ஆளும் வல்லமை
அவளிடத்தில் தான் ...
கவிதை சூப்பர் அண்ணா .................
பெண்களின்
ஆட்சி ஆரம்பம் இங்கு தான்...
எல்லாமே
அடங்கி போவதும்
இங்கு தான் ...
////
சமயலறை கட்டுக்குள் அடங்கினாலும்
குடும்பத்தை சிறப்பாய் ஆளும் வல்லமை
அவளிடத்தில் தான் ...
கவிதை சூப்பர் அண்ணா .................
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இங்கு தான்...
கவியருவி ம. ரமேஷ் wrote:எல்லாவற்றிற்குள்ளும் பெண்ணியம் அடங்கித்தான் போகிறது...
அப்படி அடங்கிய பெண்ணியம் சிறப்பாக வாழ்கிறது என்பது என் கருத்து...
அடங்கி போனால் தான் பெண்ணியம் சிறப்பாக வாழுமா ??
யாரும் யாருக்கும் அடங்கி போகத் தேவையில்லை என்பது என் கருத்து அது ஆணாலும் சரி பெண் ஆனாலும் சரி ....
ஒவ்வொருவருக்கும் தணிதன்மையும் சுதந்திரமும் கருத்துகளை பகிரவும் உரிமை உண்டு என் நினைக்கிறேன் ...
எந்த வீட்டில் ஆணும் பெண்ணும் சரி சமமாக எண்ணி அடங்கி போகுதலோ ஆளுமையோ இல்லாமல் இருக்கிறதோ அந்த வீட்டில் பெண்ணியம் மட்டும் இல்லை ஆணியமும் சிறக்கிறது என்பது என் கருத்து .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இங்கு தான்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கல் கவிதை தல பாராட்டுக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» இங்கு இரண்டே ஜாதி தான்
» இங்கு தான் விழுந்து கிடக்கிறேன் - ருத்ரா
» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
» ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு
» இங்கு அதிகம்…
» இங்கு தான் விழுந்து கிடக்கிறேன் - ருத்ரா
» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
» ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு
» இங்கு அதிகம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum