தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாதையில்லா முகவரிகள்..
+3
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
ranhasan
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பாதையில்லா முகவரிகள்..
First topic message reminder :
மக்கள்,
மண்ணுலகம் அழிந்து விடுமோ!
என்று காத்திருந்த போது,
நானே நிலவு அழிந்து விட வேண்டும்..
என்று காத்திருந்தவன்..
எல்லாம் ஒருவித நம்பிக்கைகள்..
[You must be registered and logged in to see this image.]
நிலவின் தேவதை,
பூமியை தஞ்சம் அடைவாள் என்றும்..
நான் அவளை சந்திப்பேன் என்றும்..
[You must be registered and logged in to see this link.]
நிலாவிற்கு,
பூமிக்கும்,
ஒரே முகவரி,
ஒரு பாதையில்லா முகவரி,
நீலவானம்..
கவிதை
எழுதி எழுதி
கசக்கி எறிந்த
காகிதங்கள்
நீலவானத்தில்
நட்சத்திரங்களாய்..
[You must be registered and logged in to see this image.]
இமைகள் கதவுகள்
இரு விழி நினைவுகள்,
நித்திரை உலகம்..
பாதையில்லா முகவரி,
கனவுகள்..
காதல்..
சரியில்லை
சரியில்லை..
[You must be registered and logged in to see this image.]
சரிவராத,
இக்கவிதையையும்,
கசக்கி எறிகிறேன்..
நீலவானம்
நீண்டு கொண்டே போகிறது..
காரணம்,
என் காதலும்
சரிவராத கவிதையும்..
[You must be registered and logged in to see this image.]
உனக்கான அழகான கவிதையை,
சற்றே யோசித்து கொண்டே இருக்கிறேன்..
தூக்கத்தை தொலைத்தவனுக்குத்தான்
கனவுகள் வருவதில்லையே..
கவிதைகள் மட்டும் எப்படி..
புரிந்தது...
பாதையில்லா முகவரியில்,
பயணிக்கிறது ஒரு கவிதை..
நான் பூமி...
அவள் என் தேவதை..
[You must be registered and logged in to see this image.]
மக்கள்,
மண்ணுலகம் அழிந்து விடுமோ!
என்று காத்திருந்த போது,
நானே நிலவு அழிந்து விட வேண்டும்..
என்று காத்திருந்தவன்..
எல்லாம் ஒருவித நம்பிக்கைகள்..
[You must be registered and logged in to see this image.]
நிலவின் தேவதை,
பூமியை தஞ்சம் அடைவாள் என்றும்..
நான் அவளை சந்திப்பேன் என்றும்..
[You must be registered and logged in to see this link.]
நிலாவிற்கு,
பூமிக்கும்,
ஒரே முகவரி,
ஒரு பாதையில்லா முகவரி,
நீலவானம்..
கவிதை
எழுதி எழுதி
கசக்கி எறிந்த
காகிதங்கள்
நீலவானத்தில்
நட்சத்திரங்களாய்..
[You must be registered and logged in to see this image.]
இமைகள் கதவுகள்
இரு விழி நினைவுகள்,
நித்திரை உலகம்..
பாதையில்லா முகவரி,
கனவுகள்..
காதல்..
சரியில்லை
சரியில்லை..
[You must be registered and logged in to see this image.]
சரிவராத,
இக்கவிதையையும்,
கசக்கி எறிகிறேன்..
நீலவானம்
நீண்டு கொண்டே போகிறது..
காரணம்,
என் காதலும்
சரிவராத கவிதையும்..
[You must be registered and logged in to see this image.]
உனக்கான அழகான கவிதையை,
சற்றே யோசித்து கொண்டே இருக்கிறேன்..
தூக்கத்தை தொலைத்தவனுக்குத்தான்
கனவுகள் வருவதில்லையே..
கவிதைகள் மட்டும் எப்படி..
புரிந்தது...
பாதையில்லா முகவரியில்,
பயணிக்கிறது ஒரு கவிதை..
நான் பூமி...
அவள் என் தேவதை..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பாதையில்லா முகவரிகள்..
அய்யோ பயமா இருக்கு [You must be registered and logged in to see this image.] ///
எல்லாருக்கும் என்ன பார்த்த நக்கலா இருக்கு ....பயம் என்றதே இல்லை ..நாங்களும் ரௌடி தான் நாங்களும் ரௌடி தான் ....நம்புங்க
எல்லாருக்கும் என்ன பார்த்த நக்கலா இருக்கு ....பயம் என்றதே இல்லை ..நாங்களும் ரௌடி தான் நாங்களும் ரௌடி தான் ....நம்புங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாதையில்லா முகவரிகள்..
தங்கை கலை wrote:அய்யோ பயமா இருக்கு [You must be registered and logged in to see this image.] ///
எல்லாருக்கும் என்ன பார்த்த நக்கலா இருக்கு ....பயம் என்றதே இல்லை ..நாங்களும் ரௌடி தான் நாங்களும் ரௌடி தான் ....நம்புங்க
நீ ரௌடியா நீ ரௌடியா சரி நான் கிளம்புறேன்.. பசிக்குது மழ வேற பெய்உது எப்படி போக போறேன்
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பாதையில்லா முகவரிகள்..
நீ ரௌடியா [You must be registered and logged in to see this image.] நீ ரௌடியா சரி நான் கிளம்புறேன்.. பசிக்குது மழ வேற பெய்உது எப்படி போக போறேன் ///
உடம்பு சரி இல்லைனு சொல்ட்றீங்க .....மழைளா நனையாம போயி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க டாட்டா
உடம்பு சரி இல்லைனு சொல்ட்றீங்க .....மழைளா நனையாம போயி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க டாட்டா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாதையில்லா முகவரிகள்..
அருண் இப்போ எப்படி இருக்கீங்க?sarunjeevan wrote:தங்கை கலை wrote:கலைநிலா அண்ணா பார்க்குறதுக்குள்ள இதை அழிச்சிடனும் சாமி .......
ஒகே அருண் எப்படி இருக்கீங்க ....
udambu sari illa last three days. rest rest rest. today only come back to office.
then have a time to write poem. superb.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாதையில்லா முகவரிகள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருண் இப்போ எப்படி இருக்கீங்க?sarunjeevan wrote:தங்கை கலை wrote:கலைநிலா அண்ணா பார்க்குறதுக்குள்ள இதை அழிச்சிடனும் சாமி .......
ஒகே அருண் எப்படி இருக்கீங்க ....
udambu sari illa last three days. rest rest rest. today only come back to office.
then have a time to write poem. superb.
Now i am ok [b style="font-style: italic; font-weight: bold; background-color: rgb(255, 246, 199);"]யூஜின் thanks[/b]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பாதையில்லா முகவரிகள்..
தங்கை கலை wrote:oho periyanga sollitagapa..[You must be registered and logged in to see this image.] ////
உங்களை அடிக்க போறேன் ..............
ஆறுதல் சொல்ல கூட வயசு வேணுமா ....அப்படி ண்ணா நா கலைநிலா அண்ணாகிட்டக்க ஒரு பத்து வயது கடன் வாங்கிட்டு வந்து சொல்லுறேன் ....
அப்ப உங்கள் வயது யென ஐந்தா?
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: பாதையில்லா முகவரிகள்..
sarunjeevan wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருண் இப்போ எப்படி இருக்கீங்க?sarunjeevan wrote:தங்கை கலை wrote:கலைநிலா அண்ணா பார்க்குறதுக்குள்ள இதை அழிச்சிடனும் சாமி .......
ஒகே அருண் எப்படி இருக்கீங்க ....
udambu sari illa last three days. rest rest rest. today only come back to office.
then have a time to write poem. superb.
Now i am ok [b style="font-style: italic; font-weight: bold; background-color: rgb(255, 246, 199);"][b style="font-style: italic; font-weight: bold; background-color: rgb(255, 246, 199);"][i][b style="font-style: italic; font-weight: bold; background-color: rgb(255, 246, 199);"][i][b style="font-style: italic; font-weight: bold; background-color: rgb(255, 246, 199);"]யூஜின் thanks[/b][/b][/b][/i][/b][/i]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாதையில்லா முகவரிகள்..
கலைநிலா wrote:தங்கை கலை wrote:oho periyanga sollitagapa..[You must be registered and logged in to see this image.] ////
உங்களை அடிக்க போறேன் ..............
ஆறுதல் சொல்ல கூட வயசு வேணுமா ....அப்படி ண்ணா நா கலைநிலா அண்ணாகிட்டக்க ஒரு பத்து வயது கடன் வாங்கிட்டு வந்து சொல்லுறேன் ....
அப்ப உங்கள் வயது யென ஐந்தா?
கலை அக்கா கலைநிலா அண்ணாக்கு பதில் சொல்லுகோ
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பாதையில்லா முகவரிகள்..
அருண் பாருங்க கலை அண்ணா வை சொள்ளுறாங்க எனக்கு 5 வயசு ன்னு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்
» முகவரிகள்...(ருத்ராவின் கவிதைகள்)
» கிரிகெட் வீரர்களின் மின்னஞ்சல் முகவரிகள்
» இதழ்கள் முகவரிகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» ஐபி முகவரிகள் காலி - இன்று புதிதாக அறிமுகமாகிறது ஐபிவி6
» முகவரிகள்...(ருத்ராவின் கவிதைகள்)
» கிரிகெட் வீரர்களின் மின்னஞ்சல் முகவரிகள்
» இதழ்கள் முகவரிகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» ஐபி முகவரிகள் காலி - இன்று புதிதாக அறிமுகமாகிறது ஐபிவி6
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum