தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ஐ.டி. வாழ்க்கை???????
+6
அரசன்
parthie
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
abi
நிலாமதி
rajeshrahul
10 posters
Page 1 of 1
ஐ.டி. வாழ்க்கை???????
ஐ.டி. வாழ்க்கை
உடுத்திய ஆடை கசங்கவில்ல
செய்கிற வேலையில் -
மூளை மட்டுமே கசியுதுங்க
அக்கா முகம் மறந்துபோச்சு
'PM' முகம் கனவில் வந்து போகுதுங்க
தம்பியுடன் சண்டை முடிஞ்சுபோச்சு
'Client Call' சண்டை தொடர்கதையானதுங்க
பாட்டியின் அன்பு அனாதை ஆச்சு
'Software Testing' மட்டுமே பொழப்பாச்சுங்க
திகட்டும் திங்கள் திரும்ப வேண்டாம்
தந்தையின் செல்லத் திட்டுக்கள் போதுமுங்க
அளவில்லா 'AC'யில் ஆனந்த நித்திரை வேண்டாம்
அரையடி இடமானாலும் அன்னைமடி போதுமுங்க
தூக்கம் தூர ஓடிப்போச்சு
ஏக்கம் மட்டுமே மிச்சமுங்க
மனித நேயமும் காணவில்ல
நேசம் பண்பு எதுமில்ல
பாசம் கிடைப்பதோ விலையில
அன்பு ஏனோ தவணை முறையில
ஓடி ஓடி ஓஞ்சாச்சு..
பயணம் இன்னும் தொடருதுங்க
தேடி தேடி தேஞ்சாச்சு..
வாழ்வின் அர்த்தமோ புரியலிங்க
'இதுவும் கடந்து போகும்'
யாரோ இது சொன்னதுங்க
வாழ்க்கை என்ன வாழ்க்கை இது
வாழுந்துதான் பார்ப்போமுங்க!
உடுத்திய ஆடை கசங்கவில்ல
செய்கிற வேலையில் -
மூளை மட்டுமே கசியுதுங்க
அக்கா முகம் மறந்துபோச்சு
'PM' முகம் கனவில் வந்து போகுதுங்க
தம்பியுடன் சண்டை முடிஞ்சுபோச்சு
'Client Call' சண்டை தொடர்கதையானதுங்க
பாட்டியின் அன்பு அனாதை ஆச்சு
'Software Testing' மட்டுமே பொழப்பாச்சுங்க
திகட்டும் திங்கள் திரும்ப வேண்டாம்
தந்தையின் செல்லத் திட்டுக்கள் போதுமுங்க
அளவில்லா 'AC'யில் ஆனந்த நித்திரை வேண்டாம்
அரையடி இடமானாலும் அன்னைமடி போதுமுங்க
தூக்கம் தூர ஓடிப்போச்சு
ஏக்கம் மட்டுமே மிச்சமுங்க
மனித நேயமும் காணவில்ல
நேசம் பண்பு எதுமில்ல
பாசம் கிடைப்பதோ விலையில
அன்பு ஏனோ தவணை முறையில
ஓடி ஓடி ஓஞ்சாச்சு..
பயணம் இன்னும் தொடருதுங்க
தேடி தேடி தேஞ்சாச்சு..
வாழ்வின் அர்த்தமோ புரியலிங்க
'இதுவும் கடந்து போகும்'
யாரோ இது சொன்னதுங்க
வாழ்க்கை என்ன வாழ்க்கை இது
வாழுந்துதான் பார்ப்போமுங்க!
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஐ.டி. வாழ்க்கை???????
உண்மை தான் கணணி வாழ்வில் உலகம் ரொம்பவும் சுருங்கி விட்டது மனிதர்களும் தனிமைபடுத்த பட்டுவிட்ட்து போன்ற உணர்வு..............
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஐ.டி. வாழ்க்கை???????
உண்மையான கணினி வாழ்க்கை
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: ஐ.டி. வாழ்க்கை???????
உண்மைவரிகள் அனைத்து
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஐ.டி. வாழ்க்கை???????
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மைவரிகள் அனைத்து
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: ஐ.டி. வாழ்க்கை???????
நிதர்சன உண்மைகளின் வரிகளில் வலிகள் நிறைந்து உள்ளது நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஐ.டி. வாழ்க்கை???????
உண்மைதான்
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: ஐ.டி. வாழ்க்கை???????
உண்மையை சொல்லும் வரிகள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஐ.டி. வாழ்க்கை???????
உண்மை தோழி. கவிதை அழகு.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» வாழ்க்கை!
» வாழ்க்கை
» வாழ்க்கை
» வாழ்க்கை
» வாழ்க்கை!
» வாழ்க்கை
» வாழ்க்கை
» வாழ்க்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum