தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
கணினிக் காதலன்-கணினிக் கவிதை
5 posters
Page 1 of 1
கணினிக் காதலன்-கணினிக் கவிதை
கணினிக் காதலன்-கணினிக் கவிதை
[You must be registered and logged in to see this link.]
கணினிக் கவிதை
கண்ணாடி குடுவைக்குள்
அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
கையலக கணினியின்
கட்டுக்குள் அடக்கிய
மாபெரும் மகானுக்கு
என் முதல் நன்றி!
முற்காலத்தில் ரேகைக்கு மட்டுமே
பயன்பட்ட விரல்கள்-இன்று
திரை திறந்து வினாடிக்கு வினாடி
விஞ்ஞான யுக்திகளை
மெய்யான கணினியில்
கணக்கீடு செய்கிறது!
பின்பொரு காலத்தில் சிறுபிள்ளை தனத்தின்
நடைவண்டி பயணமாய் எழுதுகோல்
பிடித்த விரல்கள்-இன்று
முடிவு தெரியாத பிரபஞ்ச வெளியாய்
ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளினூடே
சுட்டியில்(மவுசில்) மண்டியிடுகிறது
விசைப்பலகையில்(கீபோர்டு) சடுகுடு ஆடுகிறது!
பனி உறங்கும் புல்லாக மென்மையான உணர்வுகளை
அழகாக சுமந்து சென்று பிரசவிக்கும் தாயாய்
பிரதிபலித்த கடிதங்கள்-இன்று
வின்ணை கிழித்த மின்னலென கொட்டிக்கவிழ்த்த
வைரமென இணையத்தில் மின்னஞ்சல் செய்கிறது!
கட்டண பேசியில் ஆரம்பித்து கைப்பேசியில் கரம்கோர்த்து
பொலிவிழந்த பொழுதுகளை பூரணமாக்கி
மனமகிழ்ந்த வேலைகளில் முகம் பார்த்து
இதயத்தின் கனத்தினை இமை வழியே இறக்க
குறைவான கட்டனத்தில் நிறைவாக பேச
வீடியோச்சாட்டிங் விடியலைப் படைக்கிறது..!
சுவாசக்காற்றாக உதிரத்துளியாக
உயிர்த்துடுப்பாக கிளை நரம்பாக
நம்முள் பின்னிப் பிணைந்த
இன்னொரு ஜீவன் கணினி...!
வணக்கம் நண்பர்களே,
இந்த கவிதை ஒரு மீள்பதிவு, ஆம் இதுதான் எனது முதல் பதிவு முதல் கவிதையும் கூட வலைப்பூ எழுதத் தொடங்கும்போது இந்த கவிதையின் அறிமுகத்தோடுதான் எழுத ஆரம்பித்தேன், இது எனது முதல் பதிவாக இருந்ததால் நண்பர்கள் பலரின் பார்வையில் படாமலே போய்விட்டது அதனால் மீண்டும் உங்களின் பார்வைக்கு, கவிதையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்,தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்!
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்[i][u]

rrsimbu- புதிய மொட்டு
- Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 39
Location : Singapore
Re: கணினிக் காதலன்-கணினிக் கவிதை
[You must be registered and logged in to see this image.]
மிகவும் அழகான் வரிகள். நல்ல தேர்சியாளன் போல் இருகிறது உங்கள் சேவை நம் தோட்டத்துக்கு தேவை . வாருங்கள் கைகோர்த்து தோட்டத்தில் மலார்வோம்.மல்லிகை போல் மனம் பரப்ப வாழ்த்துக்கள். நன்றி நட்புடன் நிலாமதி
மிகவும் அழகான் வரிகள். நல்ல தேர்சியாளன் போல் இருகிறது உங்கள் சேவை நம் தோட்டத்துக்கு தேவை . வாருங்கள் கைகோர்த்து தோட்டத்தில் மலார்வோம்.மல்லிகை போல் மனம் பரப்ப வாழ்த்துக்கள். நன்றி நட்புடன் நிலாமதி
Last edited by nilaamathy on Tue Jan 04, 2011 8:54 am; edited 1 time in total
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கணினிக் காதலன்-கணினிக் கவிதை
மிகவும் அழகிய வரிகள்,
உங்கள் கணணி கவி மிகவும் அருமையாக உள்ளது...
தொடர்ந்து உங்கள் கவி பூக்களை தாருங்கள்...
உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்... :héhé: :héhé:
உங்கள் முதல் படைப்பே மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Dec 11, 2010 1:53 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கணினிக் காதலன்-கணினிக் கவிதை
அறிமுக கவிதையே அசத்தல்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கணினிக் காதலன்-கணினிக் கவிதை
முதல் கவிதையா !அப்படி ஒன்றும் தோன்றவில்லையே
கவிதை வரிகள் அருமை தோழரே
கவிதை வரிகள் அருமை தோழரே
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: கணினிக் காதலன்-கணினிக் கவிதை
//மிகவும் அழகிய வரிகள்,
உங்கள் கணணி கவி மிகவும் அருமையாக உள்ளது...
தொடர்ந்து உங்கள் கவி பூக்களை தாருங்கள்...
உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்//
அறிமுகம் செய்து விட்டேன் நண்பரே என்னைப்பற்றி - மாணவன் என்ற தலைப்பில்.....
உங்கள் கணணி கவி மிகவும் அருமையாக உள்ளது...
தொடர்ந்து உங்கள் கவி பூக்களை தாருங்கள்...
உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்//
அறிமுகம் செய்து விட்டேன் நண்பரே என்னைப்பற்றி - மாணவன் என்ற தலைப்பில்.....
rrsimbu- புதிய மொட்டு
- Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 39
Location : Singapore
Re: கணினிக் காதலன்-கணினிக் கவிதை
abi wrote:முதல் கவிதையா !அப்படி ஒன்றும் தோன்றவில்லையே
கவிதை வரிகள் அருமை தோழரே
உண்மைதான் நண்பரே ஆனால் இந்த வரிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் எழுதியதில்லை நான் கணினி ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ளும்போது என்னுள் எழுந்த கணினிபற்றிய உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்து இறுதியில் மொத்த வரிகளையும் சேர்த்து உருவாக்கினேன் எனது முதல் குழந்தையை..........
rrsimbu- புதிய மொட்டு
- Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 39
Location : Singapore
Similar topics
» காதலன்
» நீ மறக்க நினைக்கும் காதலன்(காதலர் தின சிறப்பு கவிதை )
» "மது காதலன் "
» உன் காதலன்
» என் காதலன்
» நீ மறக்க நினைக்கும் காதலன்(காதலர் தின சிறப்பு கவிதை )
» "மது காதலன் "
» உன் காதலன்
» என் காதலன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum