தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டாக்டர் ஜோக் ...
3 posters
Page 1 of 1
டாக்டர் ஜோக் ...
டாக்டர் .. நீங்க இவரை 1 மணி நேரம் முன்னாடி கொண்டு வந்தீருந்தீங்க என்றா காப்பாத்தி இருக்கலாம் என்று சொன்னார் ...
நோயாளியின் உறவினர் .. அதுக்கு என்ன செய்ய ?? இவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தே கால்மணி நேரம் தானே ஆச்சு??
நோயாளியின் உறவினர் .. அதுக்கு என்ன செய்ய ?? இவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தே கால்மணி நேரம் தானே ஆச்சு??
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: டாக்டர் ஜோக் ...
அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற?
போன வாரம் அவர் கிட்ட போய் எனக்கு சுகர் இருக்கான்னு பாருங்க டாக்டர்னு சொன்னேன்.
அதுக்கு உங்க வீட்டு ரேஷன் கார்ட கொண்டு வந்தாதானே பார்த்து சொல்ல முடியும்னு சொல்றார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: டாக்டர் ஜோக் ...
டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே
அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
-
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம்
வந்திடுச்சு டாக்டர்...
-
--------------------
அவர்: அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பாரோ?
இவர்: எதை வைத்து சொல்கிறாய்
-
அவர்: பிரிஸ்க்ரிப்ஷனை புரியும் படி எழுதுகிறாறே.
----------
-
"இந்த டாக்டர் நர்சிங்கோம்ல அவரோட பெயர் பலகையை காணோமே...?
-
" அவர் பெயர் போன டாக்டர். அதான்.."
========
அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
-
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம்
வந்திடுச்சு டாக்டர்...
-
--------------------
அவர்: அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பாரோ?
இவர்: எதை வைத்து சொல்கிறாய்
-
அவர்: பிரிஸ்க்ரிப்ஷனை புரியும் படி எழுதுகிறாறே.
----------
-
"இந்த டாக்டர் நர்சிங்கோம்ல அவரோட பெயர் பலகையை காணோமே...?
-
" அவர் பெயர் போன டாக்டர். அதான்.."
========
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: டாக்டர் ஜோக் ...
எங்க டாக்டர் ரொம்ப ஸ்மார்ட்,
ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் வாங்கிட்டார்.
-
எங்க டாக்டர்தான், ரொம்ப அட்வான்ஸ், ஆஸ்பத்திரி பின்னால்
சுடுகாடே கட்டி விட்டார் என்றால் பார்துக்கேயேன்....!
-
-----------------------------------------
அந்த டாக்டர் ரொம்ப செலவு வைப்பார்னு நினைக்கிறேன்.
ஏன்?
எனக்கு "செலவோபோபியா" இருக்கு என்கிறாறே.
----------------------------------------
நோயாளி: டாக்டர்! எனக்கு பூனைக்கண், யானைக் கால் வியாதி
எல்லாம் இருக்கு! குணப்படுத்த முடியுமா?
டாக்டர்: மிருக வைத்தியர்கிட்ட போங்க!
-------------------------------------------
-
இந்த ஆபரேஷன்ல நீங்க எப்படியாவது பிழைச்சிடணும்.
என் மேல உங்களுக்கு அவ்வளவு கருணையா டாக்டர்?
இல்லைன்னா, என்னைப் பழையபடி கம்பவுண்டராவே
மாத்திருவாங்களே!
----------------------------------------
''டாக்டர்,என் கணவர் தூக்கத்தில் சிரிக்கிறார்.''
-
'விடுங்கம்மா,பாவம்.தூக்கத்திலாவது சிரித்து விட்டுப் போகட்டும்.'
-
----------------------------------------
ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் வாங்கிட்டார்.
-
எங்க டாக்டர்தான், ரொம்ப அட்வான்ஸ், ஆஸ்பத்திரி பின்னால்
சுடுகாடே கட்டி விட்டார் என்றால் பார்துக்கேயேன்....!
-
-----------------------------------------
அந்த டாக்டர் ரொம்ப செலவு வைப்பார்னு நினைக்கிறேன்.
ஏன்?
எனக்கு "செலவோபோபியா" இருக்கு என்கிறாறே.
----------------------------------------
நோயாளி: டாக்டர்! எனக்கு பூனைக்கண், யானைக் கால் வியாதி
எல்லாம் இருக்கு! குணப்படுத்த முடியுமா?
டாக்டர்: மிருக வைத்தியர்கிட்ட போங்க!
-------------------------------------------
-
இந்த ஆபரேஷன்ல நீங்க எப்படியாவது பிழைச்சிடணும்.
என் மேல உங்களுக்கு அவ்வளவு கருணையா டாக்டர்?
இல்லைன்னா, என்னைப் பழையபடி கம்பவுண்டராவே
மாத்திருவாங்களே!
----------------------------------------
''டாக்டர்,என் கணவர் தூக்கத்தில் சிரிக்கிறார்.''
-
'விடுங்கம்மா,பாவம்.தூக்கத்திலாவது சிரித்து விட்டுப் போகட்டும்.'
-
----------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum