தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!!

2 posters

Go down

பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!! Empty பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!!

Post by அ.இராமநாதன் Wed Aug 21, 2013 9:50 am

பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!! Kajalagarwalunseenspicyphotosstillskajalagarwalhipshowhotphotosstills28129
 
தன் கணவன், பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டிருப்பதை (களவு உறவு) ஒருத்தி அறிந்தாள். அவ்வண்ணம், அவள் அறிந்ததை தன் கணவனுக்குத் தெரியப்படுத்தும்போது, அவனோ “தான் யாரையும் அறியேனென்று’ மறுத்துரைத்தான்.
-
அவ்வாறு மறுத்துரைத்த தன் கணவனை நோக்கி, அவன் உறவாடும் பரத்தையானவள், தன் கணவனின் சாயலையொத்த தமது புதல்வனை அணைத்து, வாஞ்சையுடன் அன்பு காட்டிய நிகழ்ச்சியைக் கூறி, அவனுடைய மறைமுக நட்பைத் தானும் அறிந்திருப்பதைப் புலப்படுத்துகிறாள்.
-
நினது காதலியான பரத்தை, நம் புதல்வன் தெருவிலே சிறுதேர் ஓட்டி விளையாடிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். உன்னுடைய தோற்றப்பொலிவை ஒத்த அவனது உருவைக்கண்டு உளம் மகிழ்ந்து, எவரும் காண்பவர் இல்லாமையால், துணிவுடன் நம் புதல்வன் அருகே சென்றாள். மகிழ்வான மனதுடையவளாய் “”என் உயிரே! என்னிடம் வா!” எனக் கூறி, அவனை அருகழைத்து அணைத்துக்கொண்டதை நானும் கண்டேன்.
-
நான் அருகில் சென்று, அவளை வெருட்டாமல் என்னருகில் அழைத்து அணைத்துக் கொண்டேன். “”களங்கமற்ற இளையவளே! ஏன் மயங்குகிறாய்! பயம் வேண்டாம்! நீயும் இவனுக்கு ஒரு தாய்தான்!” என்று அவளை அமைதிப்படுத்தினேன்.
-
களவினைச் செய்தவர் பிடிபடும்போது, பிடித்தவர் முன்பாக வெட்கித் தலைகுனிந்து நிற்பதுபோல, அவளும் என் முன் தலைகவிழ்ந்து, தன் கால் விரலால் நிலத்தைக் கீறியவளாய் வெட்கி நின்றாள். அருமைமிகு அப்பெண், நின் மகனுக்குத் தாயாகுதல் பொருந்துவதேயாகும். என் மகிழ்நனே! அவ்வாறே யானும் அவளைப் போற்றினேன்” என்று தன் கணவனிடம் அவனது களவு உறவைத் தானும் அறிந்த நிலையை விளக்குகிறாள் (அகம்: பா-16).
-
-------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!! Empty Re: பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 21, 2013 11:47 am

இலக்கிய பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!! Empty Re: பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!!

Post by அ.இராமநாதன் Wed Aug 21, 2013 11:58 am

இதிலிருந்து
 அறியப்படுவது யாதெனில்...
-
கணவனின் களவு உறவைத் அங்கீகரிப்பவளே
நல்ல தலைவி..!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!! Empty Re: பழந்தமிழர் வாழ்வில் தலைவியின் குணம்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum