தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தகவல் பேழை ! நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1

தகவல் பேழை !
நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சுவாதி பதிப்பகம் ,1/188 சோமு காளை இல்லம் ,நத்தம் முக்கியச் சாலை ,பாலாஜி நகர் ,திருப்பாலை ,மதிரை .625014 விலை ரூபாய் 60
அலைபேசி 8012829479.
நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் மதுரையில் ஹலோ பண்பலை வானொலியில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் .டைரி நிகழ்ச்சியின் மூலம் நேயர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டு வருபவர் . பல்வேறு நூல்கள் படித்து வானொலி நிகழ்ச்சிகளுக்காக சேகரித்து வழங்கிய தகவல்களை நூலாக்கி உள்ளார்கள் .பணியோடு நின்று விடாமல் மனிதநேயப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர் .அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் .நானும் அந்த விழாவில் கலந்துகொண்டேன். மலர்ந்து முகத்துடன் எல்லோருடனும் அன்பாகப் பேசும் நல் உள்ளம் பெற்றவர்கள் .
தேனீ பல்வேறு மலர்களில் இருந்து தேன் சேகரிப்பதைப் போல பல்வேறு நூல்களில் இருந்து தகவல் சேகரித்து தகவல் பேழை வழங்கி உள்ளார்கள் .தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. அனைவருக்கும் புரியும் விதமாக தகவல்களைச் சுவைபட எழுதி உள்ளார்கள் .ஒவ்வொரு தகவலுக்கு அடியில் முத்திரை வசனங்கள் மிக நன்று .
வானொலி நேயர்களை வானொலி அருகே கட்டிப்போட்டு விடும் வசீகர குரலுக்கு சொந்தக்காரர் .நல்ல எழுத்துக்கும் சொந்தக்காரர் ஆகி விட்டார்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள். தகவல் பேழை என்று தலைப்பிட்டு 102 தகவல்கள் உள்ளன .பயனுள்ள புதிய தகவல்கள்உள்ளன . போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .பொது அறிவில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் .தகவல்களை எளிமையாகவும் , இனிமையாகவும் , சுருக்கமாகவும் வழங்கி உள்ளார்கள் .கை அடக்க நூலாக வந்துள்ளது .
கலை மாமணி,பேராசிரியர் ,முனைவர் கு . ஞானசம்பந்தன், சிந்தனைக்கவிஞர் கவிதாசன் இருவரின் அணிந்துரையும் நூலிற்கு வரவேற்பு தோரண வாயில்களாக உள்ளன .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு ,புகைப்படங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் ஆசிரியர் தன்னுரையில் அடுத்து கவிதை நூல் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் .விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்ற என் வேண்டுகோளையும் வைக்கிறேன் .தங்களின் கவிதைபடைப்பை காண ஆவலோடு இருக்கின்றோம் .
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொது நல நோக்கில் படித்ததில் பிடித்த தகவல்களைத் தொகுத்து வழங்கி உள்ளார்கள் . இதுவரை அறியாத புதிய தகவல்களாக உள்ளன. வானொலி நேயர்கள் மட்டும் அறிந்து இருந்தாலும் மற்றவர்களுக்கு புதிய தகவல்ககள் . மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன் . புத்தகத் திருவிழாவிலும் புத்தகக் கடைகளிலும் கிடைக்கின்றது. வாசகர்கள் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .
புத்தக வாசகனுக்கு புதிய அனுபவம் ." நாம் புரட்டுவது புத்தகம் அல்ல நம்மை புரட்டுவது புத்தகம்." என்பார்கள் முனைவர் வெ இறையன்பு அவர்கள் .அதுபோல இந்த நூலில் உள்ள சில தகவல்கள் நம்மை புரட்டி விடுகின்றன .எறும்புகள் பற்றி பறவைகள் பற்றி பல நாடுகள் பற்றி பரவசத் தகவல்கள் நூலில் உள்ளன .
பதச் சோறாக சில தகவல்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ .
அளவில் சிறிய தேசிய கீதம் !
ஜப்பான் நாட்டின் தேசிய கீதம்தான் உலகின் மிகவும் பழமையான தேசிய கீதம் .இது ( kimigayo )என்றழைக்கப்படுகிறது .அதாவது பேரரசே நின் இறை என்பது வார்த்தையின் பொருள் .நான்கு வரிகள் மட்டுமே கொண்ட ஜப்பான் நாட்டின் தேசிய கீதம்
9- ம் நூற்றண்டை நினைவு கூர்வதாக இருக்கிறதாம் .
ரொம்ப நேரம் எழுந்து நிற்க வேண்டியதில்லை .
.
ஜப்பானியர்கள் நேரத்தை மிகவும் மதிப்பவர்கள் அதனால்தான் தேசிய கீதத்திற்கு சில மணி துளை செலவளித்தால் போதும் என்று சுருக்கமாக வைத்துள்ளனர் .
கடலில் குதித்தால் கோபம் குறையும் !
கடலில் குளிப்பதால் , நம் உடம்பில் இருக்கும் கேடு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன . கடல் நீரில் இருக்கும் உப்பு அதற்கு உதவுகிறது .கடல் நீராடல் மூலம் தோலில் ஏற்படும் சொறி , சிரங்கு மூட்டுகளில் ஏற்படும் வலி , மனஇறுக்கம் ,கோபம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் .உடல் பருமன் உடையவர்கள் கடலில் தொடர்ந்து குளித்து வர நல்ல பலன் கிடைக்கும் .
மொத்தத்தில் கடல் உடலுக்கு நல்லது .
கரையோரமாகவே குளிப்பதும் , நீச்சல் தெரிந்து கொண்டு கடலில் இறங்குவதும் உயிருக்கு பாதுகாப்பு .இது என் கருத்து .
விநோதப் பறவைகள் !
மாஸ்கோவில் அதிகளவில் காணப்படும் மார்டின் பறவைகள் ஆண்டு தோறும் மே 17 ம் நாள் அங்கிருந்து புறப்பட்டு ஆகஸ்டு 17ம் நாள் திரும்பவும் அதே இடத்திற்கு சரியாக வந்து சேர்கின்றனவாம் .
பென்குயின் பறவைகள் ஒன்றையொன்று விரும்பியபின் பரஸ்பரம் கூழாங்கற்களை காதல் பரிசாக அளித்துக் கொள்கின்றனவாம் .
பறவைகள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் !
மேற்கண்ட தகவலைப் படிக்கும்போது பறவைகளுக்கும் பகுத்தறிவு உள்ளதோ ?என்று எண்ணத் தோன்றுகின்றது . நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» மனசெல்லாம் நீ !நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நிஜத்தின் நிழல் ! நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொடுவா மீசை! அருவா பார்வை! நூல் ஆசிரியர் : திருமதி கலா விசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum