தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எழுச்சி தரும் எழுதுகோல்
5 posters
Page 1 of 1
எழுச்சி தரும் எழுதுகோல்
என்னுள் எழுந்திடும் ஓரொளி
மின்னல் போலவே ஊடுருவி,
முன்னில் இருந்த எழுதுகோலை
என்னிரு விரல்கள் பற்ற,
பின்னிய நினைவ லைகளை
உன்னிப்பாய் வடிக்க முயல
தன்னுணர் வாகவே ஆனதோ?
முன்னும் பின்னும் முனைப்பில்.
இன்னும் தொடரும் தூண்டுதலில்
தோன்றியவை மறையா வண்ணம்
இன்றும் உதவும் விழுதாய்..
மின்னல் போலவே ஊடுருவி,
முன்னில் இருந்த எழுதுகோலை
என்னிரு விரல்கள் பற்ற,
பின்னிய நினைவ லைகளை
உன்னிப்பாய் வடிக்க முயல
தன்னுணர் வாகவே ஆனதோ?
முன்னும் பின்னும் முனைப்பில்.
இன்னும் தொடரும் தூண்டுதலில்
தோன்றியவை மறையா வண்ணம்
இன்றும் உதவும் விழுதாய்..
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
எழுதுகோலுக்கு கவி வடித்துள்ளது அருமை பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
பட்டாம்பூச்சி wrote:எழுதுகோலுக்கு கவி வடித்துள்ளது அருமை பாராட்டுக்கள்
எழுது கோல், எழுச்சி மிகு உணர்வுகள் வடிக்க வகை செய்கிறது, அதற்கும் உங்களுக்கும் நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
கற்பனை அருமை, பலமுறை படித்து படித்து ரசித்தேன்.. அகமகிழ்ந்தேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கற்பனை அருமை, பலமுறை படித்து படித்து ரசித்தேன்.. அகமகிழ்ந்தேன்..
தங்களின் உண்மையான, உணர்ச்சிமிகு பாராட்டில் நானும் மகிழ்கிறேன்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
அருமையான வரிகள்.
இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
இளநெஞ்சன் wrote:அருமையான வரிகள்.
மிக்க நன்றி.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
அருமை தோழரே .அருமை !
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
நல் உணர்வுகள் 'கலையாத நிலவாய்' கலை உணர்வை கூட்டி காலையும், மாலையும் இங்கு விளங்குதே.
நன்றிகள் தோழரே, இனிய பாராட்டுக்கு.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
பாராட்டும் உள்ளங்கள் இங்கே.
தேரோட்டமென கருத்தும் இங்கே.
ஈரெட்டு செல்வம் விளங்க
சீர்மிகு இறைவனை வேண்டுகிறேன்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
பாராட்டும் உள்ளங்கள் இங்கே.
தேரோட்டமென கருத்தும் இங்கே.
ஈரெட்டு செல்வம் விளங்க
சீர்மிகு இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளர்க நமது தமிழ்த்தோட்டம்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
பாராட்டும் உள்ளங்கள் இங்கே.
தேரோட்டமென கருத்தும் இங்கே.
ஈரெட்டு செல்வம் விளங்க
சீர்மிகு இறைவனை வேண்டுகிறேன்.
இறைவன் அருள்புரிவாராக
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
பட்டாம்பூச்சி wrote:V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
பாராட்டும் உள்ளங்கள் இங்கே.
தேரோட்டமென கருத்தும் இங்கே.
ஈரெட்டு செல்வம் விளங்க
சீர்மிகு இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளர்க நமது தமிழ்த்தோட்டம்
அனைவரின் வாழ்த்தும் பாராட்டும் ஆசியும் தோட்டம் பூத்து குலுங்க வைக்கிறது
உறவுகள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
பட்டாம்பூச்சி wrote:V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
பாராட்டும் உள்ளங்கள் இங்கே.
தேரோட்டமென கருத்தும் இங்கே.
ஈரெட்டு செல்வம் விளங்க
சீர்மிகு இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளர்க நமது தமிழ்த்தோட்டம்
உங்கள் உணர்வுகளை தெளிவாய் கூறிய விதம் மிகவும் அருமை. தமிழ் தோட்டம் நாளும் பொழுதும் நன்கு வளரட்டும்,
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
பாராட்டும் உள்ளங்கள் இங்கே.
தேரோட்டமென கருத்தும் இங்கே.
ஈரெட்டு செல்வம் விளங்க
சீர்மிகு இறைவனை வேண்டுகிறேன்.
இறைவன் அருள்புரிவாராக
உறுதியாக அருள் புரிவார்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பட்டாம்பூச்சி wrote:V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
பாராட்டும் உள்ளங்கள் இங்கே.
தேரோட்டமென கருத்தும் இங்கே.
ஈரெட்டு செல்வம் விளங்க
சீர்மிகு இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளர்க நமது தமிழ்த்தோட்டம்
அனைவரின் வாழ்த்தும் பாராட்டும் ஆசியும் தோட்டம் பூத்து குலுங்க வைக்கிறது
உறவுகள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
ஒன்றாய் கூடி மகிழ்ந்து
நன்றாய் கருத்து பரிமாறி
பொன்னாய், மின்னும் வைரமாய்
என்றும் விளக்கட்டும் தோட்டம்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: எழுச்சி தரும் எழுதுகோல்
V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பட்டாம்பூச்சி wrote:V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:kalainilaa wrote:எழுத்துகள் எழுதட்டும் தோட்டத்தில்.
அருமை தோழரே .அருமை !
பாராட்டும் உள்ளங்கள் இங்கே.
தேரோட்டமென கருத்தும் இங்கே.
ஈரெட்டு செல்வம் விளங்க
சீர்மிகு இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளர்க நமது தமிழ்த்தோட்டம்
அனைவரின் வாழ்த்தும் பாராட்டும் ஆசியும் தோட்டம் பூத்து குலுங்க வைக்கிறது
உறவுகள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
ஒன்றாய் கூடி மகிழ்ந்து
நன்றாய் கருத்து பரிமாறி
பொன்னாய், மின்னும் வைரமாய்
என்றும் விளக்கட்டும் தோட்டம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மது தரும் உண்மை
» 3D எழுதுகோல் வரைபடங்கள்
» கூடங்குளம்-மக்களின் எழுச்சி வெல்லுமா?
» கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 3D எழுதுகோல் வரைபடங்கள்
» கூடங்குளம்-மக்களின் எழுச்சி வெல்லுமா?
» கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum