தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சின்ன பழக்கம்

2 posters

Go down

சின்ன பழக்கம் Empty சின்ன பழக்கம்

Post by ranhasan Fri Oct 18, 2013 1:49 pm

அன்புள்ள தமிழ்த்தோட்ட நட்புள்ளங்களுக்கு,

நான் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமற்று இருந்தேன், ஒரு செய்தியை, அறிவை, தேடலை, புத்தகம் வாயிலாக முழுமையாக படித்து புரிந்து கொள்ள சோம்பேறித்தனம், கற்க ஆசை ஆனால் படிக்க அலுப்பு, என்னை போன்றோர் ஏராளம், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இதேகதைதான். யாராவது இந்த பாடத்தை சொல்லிக்கொடுக்க மாட்டார்களா என்று தோன்றும்.

சின்ன பழக்கம் Sleep-learning

அப்போதுதான் நானும் என்னை போன்றே புத்தகம் படிக்க அலுப்பு கொள்ளும் என் நண்பனும் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படித்திக்கொள்ள துவங்கினோம், அது என்னவென்றால் தினமும் ஒரு புதிய செய்தி அது பொருளாதாரம், அரசியல், வரலாறு, கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், அறிவியல் போன்ற ஏதோ ஒன்று, அவ்வாறு ஒரு செய்தியை தினமும் நான் அவனுக்கு சொல்ல வேண்டும் அதே போல் அவனும் எனக்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும், இவ்வாறாக எங்கள் அறிவை வளர்க்கும் பழக்கம் துவங்கியது, ஒரே ஒரு செய்தி என்றாலும் அதை பற்றி மிக விரிவாக கூற வேண்டும், எனவே நான் ஒவ்வொரு நாளும் நான் பகிர போகும் செய்திக்கான தேடலை துவங்கினேன், அது புத்தகம், இணையம், செய்திதாள், செவிவழிசெய்திகள் என்று நீண்டு கொண்டே சென்றது, எங்கள் இந்த தேடல் எங்கள் வாழ்வில் ஒரு ஸ்வாரஸ்யத்தையும், அறிவு வளர்ச்சியையும் தூண்டியது, இந்த பழக்கத்தை மேலும் செம்மை படுத்த தினமும் ஒரே ஒரு செய்தியை பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டிருந்த நாங்கள் தினமும் பத்து செய்திகளையாவது பகிரத் துவங்கினோம். எங்களது இந்த பழக்கம் எங்களோடு மட்டும் நின்று விடாமல் எங்கள் நண்பர்களிடமும் தொடர்ந்தது.


பிறருக்கு கற்பிக்கவும், பிறரிடமிருந்து எளிமையாய் ஒரு அறிவை கற்கவும் இந்த வழிமுறை எங்களுக்கு மிகவும் சிறந்ததாய் இருந்தது, இப்போதும் கூட செய்திதாள், இணையம், வலைப்பூ, புத்தகம் போன்றவற்றில் நாங்கள் கற்பதை உடனே எங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதால் எங்கள் அறிவு விசாலமாய் விரிவடைகிறது. அறிவை பெருக்க ஆயிரம் வழிமுறைகள் இருந்தாலும் கேட்டல் வழி அறிவுப் பெருக்கமே மிகவும் எளிமையானது, பண்டைய காலங்களிலும் படிப்பறிவில்லா மக்களிடம் சுதந்திரத்தையும், பகுத்தறிவையும், புரட்சியையும் மலரச் செய்தது இக்கேட்டல் வழிமுறை கருத்துப் பரிமாற்றமே. ஆகவே நண்பர்களே எங்களை போன்று நீங்களும் பயன் பெற தினமும் ஒரு புதிய செய்தியை அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் அறிந்ததை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், அதே போல் உங்கள் நண்பர்களிடமிருந்தும் தினமும் ஒரு புதிய தகவலினை அறிந்து கொள்ளுங்கள். நம் நாட்டின் வளர்ச்சியும், பெருமையும், முன்னேற்றமும் இளைஞர்கள் 'கையில்' இல்லை... இளைஞர்கள் சிந்தனையிலும், அறிவிலும்தான் உள்ளது.. அதனை வளர்க்க இதுபோன்ற ஒரு சின்ன பழக்கத்தை நீங்களும் தினசரி தொடரலாமே....அடடே...
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

சின்ன பழக்கம் Empty Re: சின்ன பழக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 18, 2013 4:19 pm

இது சின்ன பழக்கம் அல்ல, ரொம்ப நல்ல பழக்கம் நானும் முயற்சிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum