தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கஷ்டப்படுத்திய கட்டணம்

4 posters

Go down

கஷ்டப்படுத்திய கட்டணம்  Empty கஷ்டப்படுத்திய கட்டணம்

Post by ranhasan Mon Oct 21, 2013 6:26 pm

நண்பர்களே,
சில வருடங்களுக்கு முன்பு நான் கோவையில் இருந்து சென்னைக்கு பதவி மாற்றம் அடைந்ததால் எனது இருசக்கர
வாகனத்தை ரயிலில் பார்சலில் அனுப்பி வைத்தேன். சென்னையில் தெரிந்தோர்
எவரும் இல்லாததால் மூன்று நாட்கள் கழித்துதான் நான் சென்னை வந்து எனது
வாகனத்தை பெற வேண்டிய நிர்பந்தம். வாகனத்தை கோவையில் அனுப்புகையில் எனக்கு
ஆகிய செலவு 640 ரூபாய் (லஞ்சம் உட்பட), சென்னைக்கு வந்ததும் எனது வாகனத்தை
எடுக்க மத்திய ரயில்வே நிலையத்திற்கு சென்றிருந்தேன், அங்கே ஒரு போர்டர்
எனது வாகன எண்ணை கூறியவுடன் அதனை தேடி கண்டுபிடித்து அங்கிருந்து ரயில்வே
பார்சல் அலுவலகம் வரை எனது வாகனத்தை தள்ளி கொண்டு வந்தார். நான் அவரிடம் நானே
தள்ளுகிறேன் என்னிடம் தாருங்கள் என்று கேட்டும் அவர் அதை
ஒப்புக்கொள்ளவில்லை, வண்டி மேலும் மூன்று நபர்களிடம் கை மாறியது, இறுதியாக
பார்சல் அலுவலகத்தில் சென்றபோது அங்கு ஓர் பேரதிர்ச்சி, வாகனம் ரயில்
நிலையத்தை அடைந்த முதல் ஆறு மணி நேரத்திற்குள் உரிமையாளர் வந்து வாகனத்தை
மீட்காவிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் அபராத கட்டணம் என்று
கூறிவிட்டனர். இது பற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால் வேறு ஏதாவது
ஏற்பாடு செய்து முன்னதாகவே அபராதம் இன்றி வண்டியை எடுத்திருப்பேன், நான்
முதன் முறை இதை செய்வதால் எனக்கு இது பற்றி தெரியவில்லை. ஆக மூன்று நாள்
அபராதமாக 720 ருபாய் என்னிடமிருந்து வசூலிக்க பட்டது, நான் மன வருத்தத்துடன்
வண்டியை எடுக்கையில் என் வண்டியை தள்ளி வந்த நான்கு போர்ட்டர்களும் என்னை
மறித்து அவர்களுக்கு 550 ருபாய் பணம் தர வேண்டி என்னை வற்புறுத்தினர். நான்
அவர்களிடம் நூறு ரூபாய் தருவதாக கூறினேன், அவர்கள் ஒத்து வரவில்லை, நான்கு
பேரும் என்னை மிரட்டி இறுதியாக முந்நூறு ருபாய் பிடுங்கி கொண்டனர்.
மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய். ரயில்வே நிலையத்தில் இது போன்ற
அபராதம் இருக்கிறது என்ற முன்னறிவிப்பு எனக்கு அவர்கள் தரும் ரசீது
மூலமாகவோ அல்லது அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரியபடுத்தி இருந்தால் இவ்வளவு
வீண் செலவு ஆகி இருக்காது, ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்பது
மிகவும் அநியாயம், ரயில்வே போர்டர்களே நீங்கள் நிதமும் கஷ்டப்பட்டு
உழைப்பவர்கள் அனால் இது போன்ற மிரட்டல் வேலைகளில் ஈடுபட்டு என்னை
போன்றோரிடம் தேவை இன்றி பணம் பறித்தல் நியாயமா ? எதையும் விசாரிக்காமல்
செய்ய கூடாது என்பதை இந்த அனுபவம் எனக்கு தெளிவாக உணர்த்தியது. நீங்களும்
என்னை போன்ற கவனக் குறைவால் பணத்தை இழந்து வருந்தாதீர்கள்.
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

கஷ்டப்படுத்திய கட்டணம்  Empty Re: கஷ்டப்படுத்திய கட்டணம்

Post by Ponmudi Manohar Mon Oct 21, 2013 8:43 pm

போதிய  தகவல் தராமை  நம்  நாட்டின் நிர்வாக சீர்கேடுகளுக்கு  முதன்மை த்  தளமாகிறது. போதிய தகவல்  பெறாமை  நம்மை ப்  சிரமத்தில்  நிற்க வைக்கிறது. . கேட்டாலும் , போதிய  தகவல் தருவதற்கு அவர்கள் படும் பாட்டை  யாரிடம்  சொல்ல ?  'பணியை முறையாய் செய்திடும் பக்குவம்' பொதுவாக எங்கும் இல்லை. ஏமா ற்றி னால்தான்  பிழைக்கமுடியும் என்ற பிழையான  மன இயல்பே  காரணமாகிறது.
எனினும், இந்த இரயில்வே நடைமுறையை , எச்சரிக்கைத்  தகவலாய் தந்தமைக்கு நன்றி.
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

கஷ்டப்படுத்திய கட்டணம்  Empty Re: கஷ்டப்படுத்திய கட்டணம்

Post by Muthumohamed Tue Oct 22, 2013 1:05 am

எச்சரிக்கை பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad

Back to top Go down

கஷ்டப்படுத்திய கட்டணம்  Empty Re: கஷ்டப்படுத்திய கட்டணம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 23, 2013 3:54 pm

எனக்கும் இந்த தகவல் இப்போ தான் தெரிய வந்தது, விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கை பகிர்வுக்கு நன்றி தல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கஷ்டப்படுத்திய கட்டணம்  Empty Re: கஷ்டப்படுத்திய கட்டணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum