தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ! நூல் ஆசிரியர் முனைவர் கி .ர .அனுமந்தன் ! நூல் ச்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை !  நூல் ஆசிரியர் முனைவர் கி .ர .அனுமந்தன் !  நூல் ச்விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ! நூல் ஆசிரியர் முனைவர் கி .ர .அனுமந்தன் ! நூல் ச்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Oct 23, 2013 9:57 pm

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை !

நூல் ஆசிரியர் முனைவர் கி .ர .அனுமந்தன் !

நூல் ச்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சாகித்ய அகாதமி ,443.குணா வளாகம் ,தேனாம்பேட்டை ,சென்னை .18
விலை ரூபாய் 40.

சாகித்ய அகாதமி நிறுவனம் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் "நாமக்கல் கவிஞர் " என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு நூலாக பதிப்பித்து கவிஞருக்கு பெருமை சேர்த்து உள்ளார்கள் .இந்த நூல் ஆசிரியர் முனைவர் கி .ர .அனுமந்தன் அவர்கள் கவிஞரின் மூத்த மருமகன் என்பது கூடுதல்  சிறப்பு .தெளிந்த நீரோடை போன்று மிக நல்ல நடை .இன்றைய இளைய தலைமுறையினர் நாமக்கல் கவிஞர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்துள்ள நூல் .இன்று நாமக்கல் என்றதும் பலர்க்கு உடன் நினைவிற்கு வருவன முட்டையும், கறிக்கோழியும் , மாணவர்களைப் பிழிந்து மதிப்பெண்  எடுக்க வைக்கும் பள்ளிகளும்தான் .ஆனால் அன்று நாமக்கல் என்றதும் எல்லோரின் நினைவிற்கு வந்தவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.

கத்தியின்றி ரத்தமின்றி !
யுத்தமொன்று வருகுது !

இந்த இரண்டே வரிகளின் மூலம் உலகப் புகழ் அடைந்தவர் .அவரது வரலாறு படிக்க பிரமிப்பாக உள்ளது .மிகச் சிறந்த ஆளுமையாளராக பன்முக ஆற்றலாளராக அவர் வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் பாடம் .உரைநடை நூலாசிரியர்  ,  இலக்கியத்  திறனாய்வாளர், திறன்மிகுந்த மொழி பெயர்ப்பாளர் ,சிறந்த உரையாசிரியர் ,ஆற்றல் வாய்ந்த வரலாற்றாசிரியர்,தீரம் மிக்க விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த ஓவியர் ,கேட்டார்ப் பிணிக்கும் தகையச் சொல்வன்மை மிக்கவர் ,கருணை உள்ளம் கொண்ட சமுதாயத் தொண்டர் இப்படி பல்வேறு ஆற்றல்களின் பொக்கிசமாக வாழ்ந்திட்ட மாமனிதர் வரலாறு படிக்கப் படிக்கச்  சுவையாக உள்ளது .  

நூல் ஆசிரியர் முனைவர் கி .ர .அனுமந்தன் அவர்கள் கவிஞரின் மூத்த  மருமகன் என்பதால், நாமக்கல் கவிஞரை கொண்டு உணர்ந்து அறிந்து ஆயந்து நூலை வடித்துள்ளார்கள்."தோன்றின் புகழோடு தோன்றுக" என்ற திருக்குறளின் இலக்கணமாக வாழ்ந்துள்ளார் .

நூலை நான்கு இயலாக பிரித்து  எழுதி உள்ளார்கள் . முதல் இயல் வாழ்க்கை வரலாறு ,இரண்டாம் இயல் இலக்கியப் படைப்புகள், மூன்றாம்   இயல்  உரை நடை நூல்கள் ,நான்காம் இயல் இலக்கிய உலகில் கவிஞர் பெற்றுள்ள இடம் இப்படி மிக நன்றாக வகுத்து, தொகுத்து  எழுதி உள்ளார்கள் .

காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட கவிஞர் .அகிம்சை ஒன்றினால் மட்டுமே இந்திய விடுதலையை பெற முடியும் என்ற திடமான முடிவுக்கு வந்தார் .காந்தியடிகளை ஆர்வத்துடன் பின்பற்றி, அவரால் தொடங்கப்பட்ட தேசிய இயக்கங்களில்    நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொண்டார் .

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !
வெறும் செல்வமானது கேவலம் குப்பைக்குச் சமம் !

நாமக்கல் கவிஞரின் இந்த வைர வரிகள் நூலில் உள்ளன .பணத்தாசை பிடித்து அலையும் மனிதர்களின் மண்டையில் கொட்டும் வரிகள். இன்றைய ஊழல் அரசியல்வாதிகள் கவனத்தில்  கொள்ள வேண்டிய வரிகள் .இதுபோன்ற முக்கியமான கவிதை வரிகளில் நூலில் உள்ளன 

மிகச் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்துள்ளார் .தான் வரை  ந்த ஓவியங்களில் விலைக்கு விற்று ,பெற்ற பணத்தில் ஏழைகளுக்கு உதவி உள்ளார் .மனிதநேய மாண்பாளராக  வாழ்ந்துள்ளார் .புகழ் பெற்ற கவிஞருக்கும் அந்தக்காலத்தில் அவர் சொந்தமாக அச்சிட்ட நூல்கள் எதிர்ப்பார்த்தபடி விற்காமல் வீட்டில் நூல்களை அடுக்கி வைத்து வருத்தமும் அடிந்துள்ளார் .இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன .குழந்தைகளிடம் அன்பு செலுத்தி பேரப்பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் . 

மகாகவி பாரதியாரை சந்திக்க ஆவலுடன் புதுச்சேரி சென்றுபோது அவர் ஊரில் இல்லை வர 10 நாட்கள் ஆகும் என்று சொல்ல, ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார் .பின்னர் ஒரு முறை கானாடுகாத்தான் பாரதியார் வந்துள்ளார் என்ற செய்தி அறிந்து புறப்பட்டு சென்று சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார் .கவிஞரின் கவிதை வரிகளை பாரதியாரும் பாராட்டி உள்ளார் . 

இந்தநூலில் காந்தியடிகளை புகழ்ந்து பாடிய பாடல்கள் ,தேசப்பற்று மிக்க  பாடல்கள் ,தீண்டாமைக்கு எதிரான பாடல் முக்கியமான பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன .

நாமக்கல் கவிஞர் தேசப்பற்று மிக்கவராக இருந்தபோதும் தமிழ்ப்பற்றும் ,,தமிழன் மீதான பற்றும் மிக்கவராகத் திகழ்ந்துள்ளார். அதனால்தான் அவர் .

தமிழனென்று சொல்லடா !
தலை  நிமிர்ந்து நில்லடா !
தமிழன் என்றோர் இனமுண்டு !
தனியே அவர்கொரு குணமுண்டு ! 
அமிழ்தம் அவனுடைய மொழியாகும் !
அன்பே அவனுடைய வழியாகும் !

நாமக்கல்  கவிஞர் எழுதிய இந்த ஒரு பாடல் போதும் .தமிழன் பெருமையையும் ,தமிழின் அருமையையும் தரணிக்கு பறை சாற்றும். 

ஆயுதத்தால்  மிகச் சிறந்த ஹிட்லர் எங்கே ?
அவன் துணைவன் முஷ்லோனி அகந்தை  எங்கே ?
மாயமிகும் போர் புரிந்த டோஜோ   எங்கே ?
மாநிலத்தை சீர் குலைத்து மறைந்தார் அன்றோ ?
போர் புகுந்த பிணக்காடாய் உலகைக் கண்டும் 
பின்னும் அந்த போர் வெறியைப் பேசலாமோ ?
தாயறிந்த அன்பினையே உருவாய்த் தாங்கும் 
தவசி எங்கள் காந்தி சொலும் சாந்தி கொள்வோம் !

மற்றொரு கவிதை !

வெற்றி வெற்றி என்பரேல் 
வெற்றி பெற்ற தென்னவோ ?
சுற்றும்  முற்றும்   பாரெலாம் 
சூரை யான  ஊர்களும் 
பெற்ற தாய்கள் ஓலமும் 
போய்  புகுந்த கோலமும் 
இற்றொழித்த  சுற்றமும் 
இவைகளே நம் வெற்றிகாண்  !

அன்று நாமக்கல் கவிஞர் எழுதிய கவிதை வரிகள் .இன்று இலங்கையில் போர் வெறி கொண்டு தமிழ் இனம் அழித்த  கொடூரன் இராஜபட்ஜெயைப் பார்த்து பாடியதுபோல உள்ளது . நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு படிக்கும் வாசகர்களுக்கு தேன்  ஆறு .நூல் ஆசிரியர் முனைவர் கி .ர .அனுமந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்த நூலின் மூலம்   மாமனாரின்   மங்காப் புகழ்  என்ற மகுடத்தில் வைரக்கல் பதித்து உள்ளார்கள் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மருக்கொழுந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் மாலதி இராமலிங்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )
» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
» குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா.. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum