தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புது உலகம் படைப்போம் . . .

5 posters

Go down

புது உலகம் படைப்போம் . . . Empty புது உலகம் படைப்போம் . . .

Post by kavithaigal Thu Dec 16, 2010 1:11 pm

புது உலகம் படைப்போம் . . .

நண்பா . . .
சோதனைகளில் துவண்டு
மனம் தளராது இருந்தது உண்மையானால் - நீ
சாதனைகளை
சாதிக்கப் போவது உண்மையே ...

நண்பா . . .
உடைந்த வண்டிச் சக்கரம் அல்ல நம்
வாழ்க்கை
வண்டியின் அச்சாணி தான் வாழ்க்கை . . .

நண்பா . . .
காற்றடைத்த பந்துகளாய்
மனித ஆசைகள்
நமது காலடி ஓசைகளில் அவை
உடைந்து சிதறட்டும் - புதிய
உணர்ச்சியை ஊட்டட்டும் . . .

நண்பா . . .
தனிமை என்பது அலுப்பு - அதில்
ஒற்றுமை என்பது சிறப்பு
தனி மரம் தோப்பாகாது
உலக உணர்ச்சியின் கீழ்
மனித இனம் ஒரு மரமே
வா. . . நாம் . . .
ஒற்றுமையின் சிகரமாகி
புத்துணர்ச்சிக்கு வழி காட்டுவோம் . . .

நண்பா . . .
நம் உடம்பின் இரத்தம் சூடேற
கனவை நினைவில் வென்றிட
புறப்படுவோம் புது உலகம் படைக்க . . .

நண்பா
நாம் பார்வையில் பகலவன்
பாய்வதில் புலி
பசுமையில் புரட்சி
பாசத்தின் சிகரம்
ஏன்?
உறக்கம் உனக்கு
இப்போதே விழித்தெழு
விண்ணுலகு அளவிற்கு
மண்ணுலகை கொண்டு செல்வோம் . . .
புது சகாப்தம் படைப்போம் . . .

அன்புடன் என்றும் கவிதைக்காக கந்தவேல்குமரன்

kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 16, 2010 1:17 pm

ஊக்கமான வரிகளை ஊக்கமாக எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்

//ஏன்?
உறக்கம் உனக்கு
இப்போதே விழித்தெழு
விண்ணுலகு அளவிற்கு
மண்ணுலகை கொண்டு செல்வோம் . . .
புது சகாப்தம் படைப்போம் . . .
// மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by kavithaigal Thu Dec 16, 2010 1:23 pm

அன்பு தலைமை நடத்துனர்
அருமை நண்பரே
உங்கள் பதில் கண்டேன்
உள்ளம் நெகிழ்ந்தேன்
உங்களைப் போன்ற
உறவுகளால் உயர்ந்து கொண்டிருக்கிறேன்
தமிழ் தோட்டத்தில்
அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்குமரன்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 16, 2010 1:25 pm

kavithaigal wrote:அன்பு தலைமை நடத்துனர்
அருமை நண்பரே
உங்கள் பதில் கண்டேன்
உள்ளம் நெகிழ்ந்தேன்
உங்களைப் போன்ற
உறவுகளால் உயர்ந்து கொண்டிருக்கிறேன்
தமிழ் தோட்டத்தில்
அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்குமரன்

அருமை நண்பரே, உங்களைப் போன்ற உறவுகளால் தான் தமிழும் தமிழ்த்தோட்டமும் இணையத்தில் செழித்து வளர்கிறது ..

தொடர்ந்து உங்கள் ஆக்கமும் ஊக்கமும் தேவை.. சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by கலைநிலா Thu Dec 16, 2010 3:06 pm

ஏன்?
உறக்கம் உனக்கு
இப்போதே விழித்தெழு
விண்ணுலகு அளவிற்கு
மண்ணுலகை கொண்டு செல்வோம் . . .
புது சகாப்தம் படைப்போம் . . .

அருமை தோழரே .தேரோட்டம் போல உங்கள் கவிதை .தொடரோட்டம் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by kavithaigal Thu Dec 16, 2010 3:34 pm

நன்றி நண்பர்களே உங்களைப் போன்றவர்களால் தான் . . .
நானும் என் கவியும்
நன்றி
வணக்கம்
அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்குமரன்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by kavithaigal Thu Jan 20, 2011 1:27 pm

நன்றி நண்பர்களே உங்களைப் போன்றவர்களால் தான் . . .
நன்றி,வணக்கம்
அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்குமரன்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by கவிக்காதலன் Thu Jan 20, 2011 6:40 pm

அருமை... தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by kavithaigal Sat Jan 22, 2011 12:05 pm

தன்னம்பிக்கை வேண்டும் மனிதர்க்கு இவ்வுலகில்
தன மேல் நம்பிக்கை இல்லை
தானே இல்லை இவ்வுலகில் இப்பூவுலகில் . . .

நன்றி வணக்கம்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by பட்டாம்பூச்சி Sat Jan 22, 2011 12:44 pm

ஒவ்வொன்றும் ஊக்கமான வரிகள் அன்பு ஆசிரியர் கந்தவேல் அவர்களே.. எனக்கும் ஊக்கம் கொடுக்கிறது உங்கள் வரிகளைக் காணும் போது.. தொடர்ந்து உங்கள் தேன் சுவையுடைய படைப்புகளை நமது தோட்டத்தில் கனிய செய்யுங்கள்... பருகுகிறோம்.. நாங்கள்..
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by kavithaigal Mon Jan 24, 2011 1:59 pm

தொடர்வேன் அருமை தோழரே
உங்களைப் போல் நல உறவுகள் எனக்கு கை கொடுக்கும் வரை தொடர்வேன்
நன்றி
அன்புடன் கவிதைக்காக கந்தவேல் . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

புது உலகம் படைப்போம் . . . Empty Re: புது உலகம் படைப்போம் . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum