தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இசைக்கு மருந்தென்றே பெயர்!
Page 1 of 1
இசைக்கு மருந்தென்றே பெயர்!
"நாள் பூராவும் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு
வீடு திரும்புகிறீர்கள், வந்தவுடன் உங்களுக்கு
விருப்பமான ஒலிநாடாவை வைத்துக்
கேட்கிறீர்கள். சட்டென்று உங்களுக்குள் ஒரு
புத்துணர்வு முளைத்து, மனம், "ரிலாக்ஸ்' ஆகிறது.
-
இதமான இசை, மன, உடல் ரீதியான பாசிடிவ்
மாறுதல்களை ஏற்படுத்துகின்றது' என்கிறார்கள்
வல்லுநர்கள். ஆனாலும் இது புதிய கண்டுபிடிப்பு
இல்லை. பழங்காலத்திலிருந்தே தத்துவ ஞானிகள்
பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில்
போன்றவர்கள் இசைக்குள்ள மருத்துவ குணம்,
நோய் வராமல் தடுப்பது போன்ற பிற குண
நலன்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
-
பைபிள் பழைய வேதாகமத்தில், தாவூத்
அரசர் வயலினின் நரம்பு மீட்டலில் வியாதி
குணமடைந்ததாகக் குறிப்பு உள்ளது.
-
சில குறிப்பிட்ட ஸ்வரங்கள், ஜதிகள், ராகங்கள்
உடல் ரீதியான மாறுதல்களை விளைவிக்கின்றன.
வட இந்திய டாக்டர் ஒருவர் கூறுகிறார்.
-
"இசையை ரசிக்கும்போது, எண்டார்ஃபின் என்கிற
திரவம் ஊற்றெடுத்து அது கேட்பவரின் மன
நிலையை மாற்றுகிறது. ஹார்மோன் மாற்றங்களும்
மனோபாவமும் தொடர்பு கொண்டதால் சில
சிக்கல்களைத் தீர்க்கிறது. ஆனால், ஒன்று
நோயாளியின் ரசனைக் கேற்றபடியான சங்கீதத்தை
மனத்தில் கொள்ள வேண்டும்' என்கிறார் டாக்டர்
படேல்.
-
"உடல் நலம், தெளிவான உரையாடல், மனப்படிமம்
போன்ற அம்சங்களைக் கணக்கிட்டு சிகிச்சையை
மேற்கொள்கிறோம். உதாரணமாக, இந்திய
சங்கீதத்தில் காபி ராகத்துக்கு அமைதிப்படுத்துகிற
குணம் உண்டு.
-
பூர்வ தனஸ்ரீ என்கிற (இந்துஸ்தானி) ராகத்துக்கு
குழம்பும் மனதை நிலைப்படுத்துகிற சக்தி உண்டு.
-
இதுபோன்ற சிகிச்சையைக் காலையிலோ,
மாலையிலோ அல்லது இரவிலோ செய்யலாம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் கெடுவுக்குள் இதைப்
பிரிக்கவும் செய்யலாம். நீண்ட நேரம் கூடாது.
காலியான வயிற்றுடன் இருக்கக்கூடாது. இதற்குக்
கொஞ்சநாள் முன்பாகவே நோயாளியைத் தயார்ப்
படுத்திவிட வேண்டும்' என்கிறார்.
-
அல்ஸைமர் வியாதி, மூளைக் காயங்கள், கர்ப்பிணிப்
பெண்களுக்கு வரும் பிரசவ வேதனை ஆகிவற்றுக்கு
எல்லாம் இது போன்ற சிகிச்சைகளினால் பலனுண்டு.
சிறுவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை
நன்றாக எதிர்கொள்கிறார்கள். "ஆட்டிஸம்' - கற்கிற
குறைபாடு போன்ற சிலவற்றிற்கு இது பயனானது
என்கிறார் பாக்டர்.
-
"மியூசிக் தெரபி' குறித்து மேலை நாட்டில் ஆராய்ச்சிகள்
செய்து சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.
"அமெரிக்கன் மியூசிக் தெரபி சங்கங்கள்' இவற்றுக்கு
ஆதரவு அளிக்கின்றன.
-
சென்னை சூளைமேட்டில், நாட்டியாச்சார்யா
இசை - நாட்டியப் பள்ளி ஒன்றிருக்கிறது. இதை
நடத்தி வரும் பாலச்சந்திர ராஜு நாற்பது ஆ
ண்டுகளுக்கும் மேலாக ராக ஆராய்ச்சியில்
ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு ராகத்துக்கும் ஓர் இயல்பு உண்டு.
பல நோய்களும் குணமாக ராகங்கள் இருக்கின்றன
என்பதை விளக்குகிறார்.
-
"நாட்டை - ஆஸ்துமா குணமாகிறது.
வாசஸ்பதி - நாசி பிரச்சினை தீரும்.
ஹம்சவர்த்தினி - தலைச் சுற்றில் நீங்கும்.
நாத நாமக்கிரயா - வயிற்றுவலி தீரும்.
பேகடா - ரத்த அழுத்தம் சரியாகும்.
ஆனந்த பைரவி, சிந்து பைரவி - உயர் ரத்த அழுத்தம்
சீராகும்.
மத்தியமாவதி - ஒற்றைத் தலைவலி நீங்கும்.
-
ஒரு வலியைப் பற்றிய அனுபவமுண்டு. வயிற்று வலி
சிறிது அதிகமாக இருக்கையில் உருக்கமான
நாதநாமக் கிரியாவும், ஆனந்த பைரவியும் போக்க உ
தவியிருக்கின்றன,' என்கிறார்.
-
இது சில ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியிருக்கிறது.
பல தனிமனித அனுபவங்களால் உறுதி
செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ, இசை
இறைவனின் மகாவஸ்து என்பது மட்டும் மாறாத கருத்து.
-
(கர்நாக சங்கீதத்தை ரசியுங்கள் நூலில் இருந்து)
-
---------------------------------------------
- வாதூலன்
நன்றி: கல்கி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» இசைக்கு - இசைப்பாட்டு
» இசைக்கு பெருமை சேர்த்த சங்கீத கலாநிதி கோவிந்தராவ்
» எந்தப் பெயர் சொந்தப் பெயர்?
» என் பெயர்
» உன் பெயர்...................
» இசைக்கு பெருமை சேர்த்த சங்கீத கலாநிதி கோவிந்தராவ்
» எந்தப் பெயர் சொந்தப் பெயர்?
» என் பெயர்
» உன் பெயர்...................
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum