தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தேர்வில் ஃபாலோ பண்ண 10 வழிகள்!
2 posters
Page 1 of 1
தேர்வில் ஃபாலோ பண்ண 10 வழிகள்!
கடந்தாண்டு சென்னையின் தனியார் பள்ளி ஒன்றில்,
கேள்வித்தாள் கடினமென்று தேர்வறையிலிருந்து
மாணவி குதித்த சம்பவம் நிகழ்ந்தது.
-
நல்லவேளையாக, பலத்த காயங்களுடன் அவர்
தப்பி விட்டார்.
-
வருடம் முழுக்க ராத்திரி பகலாக படித்தாலும்
வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பது
என்னவோ தேர்வறையில் இருக்கும் அந்தக் கடைசி
மூன்று மணி நேரம்தான்.
-
அந்த மூன்று மணி நேர தேர்வறையை எப்படி
அணுகலாம்? என்ன மேஜிக் செய்தால்,
மதிப்பெண்கள் மொத்தமாக வந்து விழும்?
வரிசைப்படுத்துகிறார்கள் விடைத்தாள் திருத்தும்
பணியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்
சௌந்தரபாண்டியன் மற்றும் ஆர். வெங்கடேசன்.
-
1. வினாத்தாள் வாங்கியதும், ஒருமுறை முழுக்க
வாசித்து விடுவது நல்லது. அப்போதே நன்கு தெரிந்த
கேள்விகள், ஓரளவு தெரிந்தவை, முற்றிலும்
படிக்காதவை என இனம் பிரித்து விட முடியும்.
-
2. கேள்வித்தாளில் உள்ளது போலவே வரியாக
விடையளிக்க வேண்டுமென்றில்லை. "ஒரு மார்க்
கேள்விகள்', "பெரிய கேள்விகள்' எதில் அதிகமான
தெரிந்தவை இருக்கிறதோ அதை முதலில் எழுத
ஆரம்பித்து விடலாம்.
-
3. கேள்வி எண்ணையும் அது எந்தப் பகுதி என்பதையும்
மறக்காமல் குறியிட்டு விட வேண்டும். தவறினாலோ,
மாற்றிப் போட்டு விட்டாலோ, மொத்த மதிப்ப்
எண்ணையும் இழக்க நேரிடும். திருத்துபவர்களுக்கு
வழங்கப்படும் அறிவுரைகளில் "கேள்வி எண் இல்லாத
பதிலுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டியதில்லை'
என்பது முக்கியமான ஒன்று.
-
4. கையெழுத்து ரொம்பவே முக்கியம். ஆரம்பத்தில்
அழகாக இருக்கும் எழுத்து போகப் போக மாறுவது
இயல்புதான். குறைந்தது முதல் பாதியாவது
கையெழுத்து புரியும்படி, அழகாக இருத்தல் அவசியம்.
-
5. அடித்தல், திருத்தல், ஓவர் ரைட்டிங் போன்றவற்றைத்
தவிர்க்கவும்.
-
6. அக்கம்பக்கத்தில் பார்ப்பது, சோம்பல் முறிப்பது
என நேரத்தை வீணடிக்கும் எந்தச் செய்கையும் கூடாது.
-
7. நேரம் கிடைத்தால் விடைத்தாளை சூப்பர்வைசரிடம்
தரும் முன் ஓரிரு முறை செக் பண்ணிக் கொள்ளலாம்.
-
8. ஏற்கெனவே எழுதி எழுதிப் பழகிய இரண்டு
பேனாக்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
-
9. பரீட்சை ஹாலுக்கு ரிலாக்ஸாக அரை மணி நேரத்துக்கு
முன்னதாகவே போய் விடலாம். கடைசி நேரத்தில ஒரு
மார்க் விடைகள், ஏற்கெனவே நன்கு படித்திருக்கும்
முக்கியமான பெரிய கேள்விகளை மட்டும் திருப்பிப்
பார்க்கலாம். புதிதாக எதையும் படிக்க வேண்டாம்.
-
10. கேள்வித்தாள் சற்று கடினமானதாகவே இருந்தாலும்,
உடனே மனம் சோர்வாகி விட வேண்டாம்.
சோர்ந்துவிட்டால், தெரிந்த மற்ற கேள்விகளுக்கான
விடையும் மறந்து போகலாம்.
வேறென்ன வேணும், அசத்துங்க மாணவ மாணவிகளே!
ஆல் தி பெஸ்ட்!
-
--------------------------------------------
- அய்யனார் ராஜன்
நன்றி: குமுதம்
--

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தேர்வில் ஃபாலோ பண்ண 10 வழிகள்!
மாணவர்களுக்கு தேவையான நல்ல பயனுள்ள பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நயனை ஃபாலோ பண்ணல!
» டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
» தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்
» இன்ஸ்டால் பண்ண முடிமா ?
» ஆரும் தொந்தரவு பண்ண கூடாது ஆமா
» டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
» தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்
» இன்ஸ்டால் பண்ண முடிமா ?
» ஆரும் தொந்தரவு பண்ண கூடாது ஆமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum