தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் -உன் உயிர் காதலன்

4 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 13, 2014 12:38 pm

First topic message reminder :

அவள் நடந்து வந்த 
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள் 
வெளியில் அழிந்தாலும் 
உள்ளே அழியாது 
உறுதியாக சொல்வேன் 
*
*
இவன் 
உன் உயிர் காதலன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 12, 2014 6:55 pm

இறைவா 
எனக்கு ஒரு வரம் தா ......?
என்னவை இன்றுதான் 
கண்டேன்....!!!

இத்தனை 
நாளும் எங்கிருந்தாலோ 
தெரியவில்லை ஆனால் - இந்த 
ஜென்மத்தில் அவளை 
காதலிக்க முடியாவிட்டால் ...? 

அடுத்த ஜென்மத்தில் நான் 
அவளின் காதலனாக 
பிறக்கும் வரம் தா ...?
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 12, 2014 7:09 pm

என்னவளே 
உன் நினைவு 
கொஞ்சம் கொஞ்சமாக 
என்னை கொல்கிறது 
உன் சிரிப்பு என்னை 
மொத்தமாக கொல்கிறது
இங்கு இருப்பது வெறும் 
சடலம் -நான் உன்னில் 
வாழ்கிறேன் ....!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 12, 2014 7:16 pm

என் இதய தேவதையே 
எனக்கு நீ ஒரு வரம் 
தரணும் -நான் உன் 
இதயத்துக்குள் வருவேன் 
நீ என்னை உன் 
இதய அறைக்குள் வைத்து 
என்னை பூட்டி விட்டு 
சாவியை தொலைத்து விடு ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 12, 2014 7:51 pm

என்னை ஏமாற்றி விடாதே 
ஏமாந்து ஏமாந்து சலித்து 
விட்டது -உன்னை கண்டவுடன் 
தான் ஒரு நம்பிக்கை வந்தது 
இனி நான் ஏமாற மாட்டேன் ..!!!
நீ என்னை ஏமாற்றினால் 
என் உயிர் என்னை ஏமாற்றும் 
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 13, 2014 11:11 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 15, 2014 2:55 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 26, 2014 5:21 pm

நீ பதில் சொல்ல 
எடுக்கும் காலம் 
என் விசப்பரீட்சை 
காலம் ....!!!
பதில் வரும் வரை 
விஷப்போத்தலுடன் 
இருப்பதற்கு ஒப்பானதடி 
உன் பதிலுக்காய் 
காத்திருக்கும்
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 26, 2014 5:35 pm

உன்னை 
சுமந்து போகும் 
எண்ணங்களுடன் -என் 
இதயம் இருக்க வேண்டும் 
இல்லையேல் ...
நான்கு பேர் சுமந்து 
செல்லும் இதயமாக 
மாறவேண்டும் ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 26, 2014 5:47 pm

கெஞ்சி கேட்டேன் ஒரு 
முத்தம் -நீ ஒரு இஞ்சி 
அளவு  இரங்கவில்லை
எதிர் பார்க்காமல் இருந்த 
நேரத்தில் கொஞ்சி விட்டு 
சென்றாய் ,,,,!!!
தஞ்சை ஆற்றில் உள்ள 
மீன் போல் துடிக்கிததடி 
இளமை ....!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 26, 2014 5:57 pm

ஆயிரம் 
மலர்கள் என்னை 
சுற்றி பூத்தாலும் 
என் உயிரே நீதானடி 
என் இதய தாமரை 
நீ பூப்பதை தினமும் 
ரசிப்பவன் நான் ....!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 26, 2014 6:07 pm

எல்லோரும் என்னை 
விட்டு போய் விட்டார்கள் 
நீயும் தான் ...!!!
உன் காதலோடும் 
வலியோடும் குழந்தை
பொம்மையோடு 
விளையாடுவது போல் 
சிரித்து கொண்டிருக்கிறேன் 
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 9:59 pm

சின்ன‌ கவிதை பூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 10:21 pm

இப்போதான் உன்னை 
பார்த்தேன் எப்படி என் 
இதயத்துக்குள் 
நுழைந்தாய் .....?

நுழைந்த நீ 
போக முடியாது 
என் மூச்சாக 
மாறி விட்டாய் .....!!!
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 26, 2014 10:45 pm

நீ தந்த கை குட்டை 
இன்னும் கசங்காமல் 
வைத்திருக்கிறேன் 
உன் நினைவை எப்படி 
கசக்குவேன் ...?

என் 
இதயத்தில் இரத்த 
ஓட்டத்தை 
மேற்கொள்பவள் -நீ 
எப்படி உன்னை மறப்பேன் 
*
*
*
இவன் 
உன் உயிர் காதலன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by Ponmudi Manohar Tue Jul 29, 2014 12:13 pm

காதலின் உயிர்த் துடிப்பு
மொழிகிறது கவிதையாய்.......
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 2:04 pm

Ponmudi Manohar wrote:காதலின் உயிர்த் துடிப்பு
மொழிகிறது கவிதையாய்.......
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 4 Empty Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum