தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்ணுரிமை..

5 posters

Go down

பெண்ணுரிமை..  Empty பெண்ணுரிமை..

Post by வ.வனிதா Mon Dec 20, 2010 5:07 pm

பெண்கள்,
அழைப்பில்லா சமுதாயத்தில்
அழையாத விருந்தாளிகள்...
பிழைக்கப் பிழைப்பிருந்தும்
தழைக்க முடியாமல்
தாழும் கொழு கொம்பற்ற
கொடிகள்......

பிறந்தவுடன் கள்ளிப்பால்,
உயிர் தப்பிப் பிழைத்தால்
நாங்கள் உயிர் வாழ்வது
உங்களின் மன்னிப்பால்.....
அப்படி என்ன தவறு
செய்து விட்டோம்?

உங்களது மேற்பார்வையில்
நாங்கள், நெல்வயலில்
வேண்டாது முளைந்திருக்கும்
கலைய வேண்டிய
களைகலல்லவா?

அம்மா,
நெஞ்சைத் தொட்டுச்சொல் ,
சமுதாயச் சிந்தனையற்று
என்றாவது எனக்கு
தாய்ப்பால் புகன்றிருப்பாயா?

பத்துமாதக் கருவறைக்குள்
சுகமாய்தான் இருந்தேன்,
நான் பெண் என்று
பத்து மாத முடிவிலல்லவா
உங்களுக்கு தெரிந்தது?

நாளிதழில் நடக்கும்
தினம் ஒரு திருவிழா
பெண்ணுரிமைப் போராட்டம்.....
போராட்டத்தின் பக்கத்துக்கு
செய்தியே ,
பத்து வயது சிறுமி
பாலியல் படுகொலை.....

ம்ம்ம்... வெட்டிப் பேச்சிலும் ,
மலட்டு எழுத்திலும்,
மலடாகி மனம்
புழுங்குகின்றது,
பெண்ணுரிமைச் சுதந்திரம்.......

பல்லாயிரம் தலைவர்கள்
பேசிப் பட்டுப்போன
பெண்ணுரிமை,
என் பேனா மை பட்டு
துளிர்த்து விடுமா என்ன?

சமுதாய மரமே,
எனக்கு உரிமை வேண்டாம்,
தயவு செய்து
எம்மை உதிர்க்காமல் இரு.........
அன்பு மலர்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பெண்ணுரிமை..  Empty Re: பெண்ணுரிமை..

Post by RAJABTHEEN Tue Dec 21, 2010 2:57 am

உங்களின் கவிதைகள் அனைத்தும் ஆழமான கருத்துக்களைக்கொண்டதுமட்டுமல்லாமல் உருக்கமாகவும் அருமையான வடிவமைப்பிலும் எழிய முறையில் நெஞ்சத்தை தொட்டுவிடக்கூடியதாகவும் உள்ளது அன்புநன்றிகள் தோழி அன்பு மலர்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பெண்ணுரிமை..  Empty Re: பெண்ணுரிமை..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 11:08 am

RAJABDEEN wrote:உங்களின் கவிதைகள் அனைத்தும் ஆழமான கருத்துக்களைக்கொண்டதுமட்டுமல்லாமல் உருக்கமாகவும் அருமையான வடிவமைப்பிலும் எழிய முறையில் நெஞ்சத்தை தொட்டுவிடக்கூடியதாகவும் உள்ளது அன்புநன்றிகள் தோழி அன்பு மலர்
சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்ணுரிமை..  Empty Re: பெண்ணுரிமை..

Post by பட்டாம்பூச்சி Thu Dec 23, 2010 1:05 pm

RAJABDEEN wrote:உங்களின் கவிதைகள் அனைத்தும் ஆழமான கருத்துக்களைக்கொண்டதுமட்டுமல்லாமல் உருக்கமாகவும் அருமையான வடிவமைப்பிலும் எழிய முறையில் நெஞ்சத்தை தொட்டுவிடக்கூடியதாகவும் உள்ளது அன்புநன்றிகள் தோழி [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பெண்ணுரிமை..  Empty Re: பெண்ணுரிமை..

Post by வ.வனிதா Thu Dec 23, 2010 1:08 pm

வாழ்த்திய நெஞ்சத்திற்கு நன்றி......
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பெண்ணுரிமை..  Empty Re: பெண்ணுரிமை..

Post by கவி கவிதா Fri Dec 24, 2010 11:01 am

ஒட்டு மொட்ட கவிதையும் அழகில் ஊறித் திளைக்கிறது.

ம்ம்ம்... வெட்டிப் பேச்சிலும் ,
மலட்டு எழுத்திலும்,
மலடாகி மனம்
புழுங்குகின்றது,

உங்கள் இந்தக் கவிதையின் காலடியில் என் மனது விழுந்து வணங்குகிறது. சத்தியமாய் சொல்ல வார்த்தைகளில்லை. உணர்வு மட்டுமே இருக்கிறது, வார்த்தை வரவில்லை, அவ்வளவு அழகு.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பெண்ணுரிமை..  Empty Re: பெண்ணுரிமை..

Post by வ.வனிதா Fri Dec 24, 2010 11:45 am

நன்றி கவிதா மிக்க நன்றி
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பெண்ணுரிமை..  Empty Re: பெண்ணுரிமை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum