தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

5 posters

Go down

பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Thu Feb 10, 2011 5:58 pm

பெண்ணுரிமை
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்[/b][You must be registered and logged in to see this link.]


மண்ணுக்கு மாதரே
மாபெரும் செல்வம்!
இருட்டில் வசிக்க
எவ்வுயிர் விரும்பும்?
விட்டில் விளக்காய்
முன்னோர்
பரணியிலிட்ட
பழைய விளக்காய்
அறிவைச் சூன்யப்படுத்தி
அடைத்து வைத்த
கொடுமைதான் என்னே?

ஆணுக்குச் சுகமூட்டி
அரை வயிராய் பிறை வயிராய்
அல்லாடி.. .. .. ..
நிறை வயிராய் ஆக்கி
எறும்பின் தலையில்
கொள்ளியாய் .. .. .. ..
ஈக்களின் தலையில்
மலையாய் .. .. .. ..
இட்ட காலம்
மலையேறி வீழ்ந்து
மாண்டு போனது!

ஆண்ட மன்னருக்கு
ஐம்பதாயிரம் மனைவியாம்
என்ன கொடுமை இது?
இது புனைந்து சொல்லும்
கற்பனையன்று, கல்வெட்டு!
சரித்திரம் பேசும்
தரித்திர உண்மைகள்!

பொரியாரும், பாரதியும்
திரு.வி.க வும், தாசனும்
பிறவாது போயிருப்பின்
விடுதலை பெற்றிருப்பரோ பெண்டிர்?

குன்றை முட்டிய அந்தக் குருவி மாந்தர்இன்று
கன்றை இழந்த பசுபோல்
காய்ந்து வீழ்ந்து கருகிப் போயினர்!

இன்று
கல்வியில் விளையாட்டில்
கற்பனை புனைவதில்
கதை பாட்டுப் போச்சில்
எண்ணில் எழுத்தில்
இயந்திரம் இயக்குவதில்!
ஏன் ஆட்சி செய்யும் திறனில்
ஆ.. .. .. .. .. .. .. ..

எத்தனை உயர்வு!
உரிமை என்பது
உயர்வின் அடிப்படை!
அடிப்படை பெண்ணிற்கு
அறவே இல்லையென்போரை
எடுத்துச் சுடு!
நிறுத்திக் கொல்!
துரத்து அவரைத் தூர ஓடட்டும்!

பெண்ணுரிமை பேசும்
மேடை வாசிகள் .. .. .. .. .. .. .. ..
அறையில் பெண்களை அடிமை செய்தால்
ஒடி அவரிடுப்பை!

பெண்ணே!
நீ அழுதது போதும்
அற்பர்களைத் தொழுதது
போதும்!
எழு! ஏடு!
தொடு! வெற்றி உனதே!
விரைக! விரைக!


சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]


Last edited by Dr Maa Thyagarajan on Sun Mar 06, 2011 7:35 pm; edited 1 time in total
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by வ.வனிதா Thu Feb 10, 2011 6:02 pm

அடடா அருமை நண்பரே ! மிகவும் அருமை ! பெண்ணினத்திற்கு பெருமை தரும் வரிகள் ! எழுச்சியூட்டும் வரிகள் அனைத்தும் அருமை !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Thu Feb 10, 2011 6:05 pm

உங்களின் இனிமையான வாழ்த்துக்கு நன்றி
மிக்க நன்றி!
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 10, 2011 8:17 pm

க.வனிதா wrote:அடடா அருமை நண்பரே ! மிகவும் அருமை ! பெண்ணினத்திற்கு பெருமை தரும் வரிகள் ! எழுச்சியூட்டும் வரிகள் அனைத்தும் அருமை !
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by அ.இராமநாதன் Thu Feb 10, 2011 10:45 pm

அறையில் பெண்களை அடிமை செய்தால்
ஒடி அவரிடுப்பை!
--
அருமையான கவிதை...
இங்கே பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரி என்பதை மறுக்க இயலாது..
--
முனைவர் மு.பழனியப்பன் வலைப்பூவில் படித்த புதுக் கவிதை - (பகிர்வுக்காக)
========================================
மழலையாய்த் தவழ்கையில்
நாலெட்டு வைக்கையில்
கைதட்டி ஆர்ப்பரித்தாள் அம்மா.

வளர்ந்த பருவம் தாண்டுகையில்
விளையாடி முடித்து வீடு நுழைந்தவளை
வெளியில் போனால்
காலை உடைப்பேன் என்கிறாள்

மலரத் துடிக்கையில்
வேரில் வெந்நீர்.

>பரமேசுவரி

==================================


என்றோ ஒருநாள்
அருகருகே அமர்ந்து
அவசரமில்லாமல் சாப்பிட்டுவர
விருந்துக்கு வந்தால்
ஆண் பந்தி முந்தி என்று
அங்கேயும்
காத்திருக்கச் சொல்கிறீர்கள்.

>வெண்ணிலா

==================================


புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கொடி பிடிப்போம்
கோசம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்
புன்னகையோடு
கீழ்ப்படிவோம்

>கனிமொழி

==================================


பெண்கள் தங்களின் சுயமான காலில் சுயமான சிந்தனையில் சுயமான
வாழ்வில் இயங்கும் காலம் வெகு விரைவில் வரவேண்டும் என வாழ்த்துவோம்..!


-
விமரிசங்கள் ஆக்க பூர்வமாக, விரிவாக இருத்தல் நலம் என்று
படித்ததால் ஒரு நீண்ட விமரிசனம்...

இது எப்படி இருக்கு..!?

====================================
அன்புடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by கவிக்காதலன் Fri Feb 11, 2011 1:25 am

கவிதை அருமை!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum