தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் ஒருநாள் பயணம்...

+4
அரசன்
கவிக்காதலன்
arony
வ.வனிதா
8 posters

Go down

என் ஒருநாள் பயணம்...  Empty என் ஒருநாள் பயணம்...

Post by வ.வனிதா Mon Dec 20, 2010 5:35 pm

மக்களின் தேவைக்கேற்ற
சேவையாளன் ,
காலந்தவறாமல்
நேரந்தவறிவரும்
ஏழைகளின் ஹெலிகாப்ட்டர்-
பேருந்து.!

உனக்காக காத்திருக்கும்
தருணங்களில் எம்
மக்களின் கால்கள்
கதறினாலும்,
கண்கள் சிதறாது
உன்னை எதிர்பார்த்திருக்கும்......

வாயிலில் நுழைந்ததுமே
பல்லவி பாடும் நடத்துனர்
"பயணசீட்டு வாங்குங்கள்"
என்று கூறியே குறுகி
விடுவார் போலிருந்தது......

உன்னுடைய குறைபாட்டால்
தினந்தோறும் மக்கள்
வாயில் சிக்கித் தவிக்கும்
நிரந்தர சிம்மாசன
மன்னர்கள் ,
ஓட்டுனரும், நடத்துனரும்.....

ஏராளமான இளவட்டங்கள்
எக்காளமிட்டு பார்வையாலே
பரிகாச அம்புகளை
வீசிக்கொண்டிருக்கும்....

உள்ளே கடலளவு
இடமிருந்தும்,
நீச்சல் தெரியா
திமிங்கலங்கள்
படிக்கட்டில் நின்றே
பயணிக்கும்....

அலுவலகம் செல்லும்
அதிபதிகள் ஆயுளின்
பாதி உன்னுள்ளே
கரைந்து விடுகிறது.....

ஒரே நாளில் ,
அறுபது நட்பு,
ஆறு காதல்,
இரு பகை என்று
சம்பாதித்து தரும்
பொதுநல ஊழியன்...

தினமும் என் பயணத்தில்
இடம்பெறும் சுயநலமில்லா
கதாநாயகன்
பேருந்து......
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by arony Mon Dec 20, 2010 5:43 pm

கற்பனை ஓக்கே, பறவாயில்லை.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by கவிக்காதலன் Mon Dec 20, 2010 7:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான வரிகள்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by அரசன் Tue Dec 21, 2010 12:49 am

நல்லா இருக்குங்க நண்பரே ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by செய்தாலி Tue Dec 21, 2010 12:19 pm

சென்னையில் வசிப்பதால் நித்தம் பேரூந்தில் நிகழ்வதை
மிக அழகாக கவிவரிகளாய் கோர்த்துள்ளீர்கள்

வரிகள் பேரூந்து பயணிகளின் வாழ்க்கை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by கலைநிலா Tue Dec 21, 2010 12:21 pm

தினமும் என் பயணத்தில்
இடம்பெறும் சுயநலமில்லா
கதாநாயகன்
பேருந்து......

அருமை தொடரட்டும் உங்கள் கவிதை பயணம் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by கவி கவிதா Tue Dec 21, 2010 12:25 pm

நிதர்சனம். என் வாழ்விலும் பாதி நாட்கள் பேருந்துப் பயணத்திலேயே கழிந்துவிட்டிருக்கிறது. நன்றாக இருக்கிறது கவிதை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by வ.வனிதா Tue Dec 21, 2010 12:43 pm

நன்றி உங்களின் மனதிற்கேற்ற வண்ணம் இடுவேன் என் இடுகைகளை நன்றி
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 11:14 am

கவி கவிதா wrote:நிதர்சனம். என் வாழ்விலும் பாதி நாட்கள் பேருந்துப் பயணத்திலேயே கழிந்துவிட்டிருக்கிறது. நன்றாக இருக்கிறது கவிதை
சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் ஒருநாள் பயணம்...  Empty Re: என் ஒருநாள் பயணம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum