தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?
2 posters
Page 1 of 1
பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?
ரைப்யன் - ருக்ம ரேகை என்ற அரச தம்பதிகளுக்கு,
ஏகாவலி என்ற பெண் இருந்தாள். அவள்,
திரபதியைப் போல, யாக அக்னியில் தோன்றியவள்.
-
அரசகுமாரியான ஏகாவலியும், மந்திரி குமாரியாகிய
யசோவதியும் இணை பிரியாத தோழிகள்.
-
அவர்கள் இருவரும், ஒரு காட்டில் இருந்த, தாமரைக்
குளத்திற்கு நீராட செல்வது வழக்கம். அது ஆபத்து
என்று சொல்லியும், அப்பெண்கள் கேட்கவில்லை.
அதனால், அவர்கள் பாதுகாப்பிற்காக, வீரர்களை
அனுப்புவார் அரசர்.
-
கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பார்களே...
அதுபோல, ஒரு நாள், வழக்கம் போல் பெற்றோர்
சொல்லை மீறி, வனாந்தரத்திற்கு வந்து, குளத்தில்
குளித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, காலகேது என்ற அரக்கன் அப்பெண்கள்
இருவரையும், தூக்கி சென்று, சிறையில் அடைத்து
விட்டான்.
-
அரக்கனுக்கு, அரச குமாரியான ஏகாவலி மீது ஆசை
ஏற்பட்டு, திருமணம் செய்ய விரும்பி, அவளை
தொந்தரவு செய்தான். யசோவதி, ஒரு சித்த
யோகியிடம், அம்பிகையின் மஹாமந்திரத்தை,
மூலத்தியானத்தோடு உபதேசம் பெற்றவள்.
-
அதனால், அம்பிகையின் மந்திரத்தை பக்திப் பூர்வமாக
உச்சரித்து, 'தாயே... எங்களைக் காப்பாற்று...' என,
வேண்டினாள்.
-
யசோவதியின் கனவில் அம்பிகை காட்சி தந்து,
'யசோவதி, துயரப்படாதே... நீ கங்கைக் கரைக்குப்
போ. அங்கே லட்சுமி தேவியின் மகனான ஏகவீரன்
வருவான். தலை சிறந்த வீரனான அவன்,
தத்தாத்திரேயரிடம் மஹாமந்திரத்தை உபதேசம்
பெற்றவன்.
அவன் உங்களை இந்த சிறையிலிருந்து விடுவிப்பான்.
ஏகாவலி அவனையே கணவனாக ஏற்கட்டும்...'
என்றாள்.
-
கனவு கலைந்தது. அம்பிகையின் அருளால்,
அவர் கூறிய படியே செய்தாள் யசோவதி.
அரக்கனைக் கொன்று, அவர்களை விடுதலை
செய்தான் ஏகவீரன்.
அவனுக்கும், ஏகாவலிக்கும் திருமணம் நடந்தது.
இத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அவனுக்கு கிருதவீர்யன் என்று பெயர் சூட்டினர்.
இந்த கிருதவீர்யன் மகன்தான், கார்த்தவீர்யார்ஜுனன்.
பரசுராமரால் கொல்லப்பட்ட கார்த்தவீர்யன் இவன்
தான்.
-
ராமாவதாரத்திற்கு முன் நிகழ்ந்த, பரசுராம அவதார
காலத்திற்கு முன்பே, அரக்கன் ஒருவன், பெண்களைப்
பலவந்தமாகத் தூக்கிப் போயிருக்கிறான் என்றால்...
அரக்க குணம் கொண்டவர்கள் எக்காலத்திலும் உண்டு;
அது, இக்காலத்தில் நிரம்ப உண்டு என்பதை பெண்கள்
புரிந்து, எப்போதும், ஆண்களிடம் ஒரு எச்சரிக்கை
உணர்வோடு பழக வேண்டும். அது அவர்களுக்கும்,
அவர்களைப் பெற்றவர்களுக்கும் நல்லது!
-
-------------------------------
--பி.என்.பரசுராமன் (வாரமலர்)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?
» அன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
» பார்வையற்றோர் கூறுவது..
» குடும்பம் என்ற தலைப்பில் கண்ணதாசன் கூறுவது…
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» அன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
» பார்வையற்றோர் கூறுவது..
» குடும்பம் என்ற தலைப்பில் கண்ணதாசன் கூறுவது…
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum