தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா...!
2 posters
Page 1 of 1
எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா...!
-
" எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு
அடிக்கிறாங்க?"
-
" தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு
பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்!"
-
-----------------------------------
-
" எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு
தடவ எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!"
-
" த்ரி-ஷா தான்”
-
-------------------------------
-
" போஸ்ட் மாஸ்டர் பொண்ண காதலிச்சது தப்பாப்
போச்சு!"
-
" ஏன் என்னாச்சு?"
-
" லேசா ஒரசினா ஸ்டாம்பு மாதிரி ஒட்டிக்கிறா!"
-
-----------------------------------
-
இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு
குடை ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்?’’
-
நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை
பார்த்திருப்பான் மன்னா!’’
-
---------------------------------
-
புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத
மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே!
ஏன்?
-
வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு
ஓடி வருவாராம்!
-
--------------------------------
-
இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு
லொக்குன்னு இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி
போட்டதும் வேற மாதிரி இருமுறாரு!
-
எப்பிடி?
-
லக்கு லக்குன்னு இருமுறாரு”
-
------------------------------------
(படித்ததில் பிடித்தது)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா...!
-
``சென்னையை சுற்றிப்பார்க்க வந்த
வெளிநாட்டுகாரங்ககிட்ட தலைவர் மானத்த
வாங்கிட்டார்...’’
-
``அப்படி என்ன செஞ்சுட்டார்..?’’
-
``இந்த பில்டிங் எல்லாம் வெள்ளைக்காரங்க
கட்டினதுன்னு சொல்லி மொபைல் போன் டவர
காட்டறாரு!
-
-------------------------------
-
பூங்காவுல காதலர்கள் கிட்ட ஓட்டு கேட்கப்
போன தலைவர திட்டி அனுப்பிட்டாங்களாமே ஏன்?
-
ஓட்டு கேட்கப்போன தலைவர் காதலர்கள் என்ன
பேசிக்குறாங்கன்னு ஒட்டு கேட்கவும் செஞ்சுட்டாராம்!
-
------------------------------------
-
தலைவர் தன்னோட அல்பத்தனத்தை இன்னமும்
விடவே இல்ல!’’
-
``எப்படிச் சொல்ற..?’’
-
`` தேர்தல் முடிஞ்சு மீதமான மையை தன்னோட
பேனாவுல ஊத்த முடியுமான்னு கேட்கறார்!
-
----------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
» எனக்கு திருமணம் நடக்கவில்லை; நடிகை கிரண் பரபரப்பு !
» அரசியல் பிரமுகருடன் எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: நடிகை ஷகிலா
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» எனக்கு வீரப்பலகாரம்தான் வேண்டும்.
» எனக்கு திருமணம் நடக்கவில்லை; நடிகை கிரண் பரபரப்பு !
» அரசியல் பிரமுகருடன் எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: நடிகை ஷகிலா
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» எனக்கு வீரப்பலகாரம்தான் வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum