தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
காட்டுமிராண்டி காலத்தில் கூட சிசுக்கொலை இல்லை !
கணினியுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை !
கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் !
கொன்ற உயிரைத் திரும்பத் தர முடியுமா ?
கருவிலேயே பெண் என்று தெரிந்திட்டால் உடன் !
கருவிலேயே கதைமுடிக்கும் மடமைக்கு முடிவு கட்டுக !
பிறந்த குழந்தை பெண் என்றால் இரக்கமின்றி !
பச்சிளம் குழந்தை வாயில் நெல்லிட்டு கொல்லுதல் முறையோ ?
கருத்தம்மா திரைப்படத்தில் இயக்குனர் இமயம் !
கருத்துச் சொன்னதை எளிதில் மறந்திடலாமோ ?
மருத்துவர்களாக மாவட்ட ஆட்சியர்களாக வேண்டியவர்களை !
மகள்களை குழந்தையிலேயே கொல்லுதல் சரியோ ?
பெண் பிறந்தால் பேதலிக்க வேண்டாம் என்றும் !
பெண் ஆற்றலின் அற்புதம் ! அறிவின் பெட்டகம் !
பெற்றோரை உயிருள்ளவரை நினைப்பவள் பெண் !
பெற்றோரிடம் பாசம் நேசம் காட்டுபவள் பெண் !
மணமானதும் பெற்றோரை மறப்பவன் ஆண் !
மரணம் வரையிலும் மறக்காதவள் பெண் !
உலக அளவில் சாதனைகள் புரிபவள் பெண் !
உலகப்புகழ்ப்பெற்ற அன்னை தெரசா அற்புதப்பெண் !
விண்ணிற்கு விரைந்த கல்பனா சாவ்லா பெண் !
வியத்தகு சாதனைகள் நிகழ்த்துபவள் பெண் !
ஆணை விட எதிலும் குறைந்தவள் அல்ல பெண் !
ஆணை விட ஆற்றலில் சிறந்தவள் பெண் !
சிந்தித்து செயல்படுவதில் சிகரமானவள் பெண் !
சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்புத் தருபவள் பெண் !
.
மகன் உலகிற்கு வரக் காரணமானவள் பெண் !
மகிழ்ச்சியை நீர் வீழ்ச்சியாக நல்குபவள் பெண் !
மகளாக மட்டும் பெண் வேண்டாமென்பது முறையோ ?
மகனாகவே அனைவரும் பெற்றால் மருமகள் கிடைக்குமா ?
பெற்று வளர்த்தவர்களுக்குத் தெரியும் மகளின் பாசம் !
பெற்று வளர்க்காதவர்களுக்குத் தெரியாது மகளின் பாசம் !
பெண் குழந்தையை எவரும் வெறுக்காதீர்கள் !
பெண் குழந்தையை அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள் !
பெண் பிறந்தால் துன்பம் என்பது மூட நம்பிக்கை !
பெண் பிறந்தால் இன்பம் என்பது நமது நம்பிக்கை !
இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிரையும் !
இழக்காமல் பெண் குழந்தைகளைப் பேணிக்காப்போம் !

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
கணணி யுகம் விழித்துக் கொள்ளட்டும் !
பெண்மை யுகம் மலர்ந்து கொள்ளட்டும் !
பெண்மை யுகம் மலர்ந்து கொள்ளட்டும் !
Ponmudi Manohar- ரோஜா
- Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL
Re: வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum