தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் மினி கவிதைகள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் மினி கவிதைகள்  Empty காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 10:40 pm

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 10:43 pm

கண்டவுடன் காதல்
கண்டத்தில் தான்
முடியும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 10:46 pm

உன்னை 
காதலில்லாமல்...
என்னால் பார்க்க ...
முடியவில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 10:50 pm

நெருஞ்சி முள்
குற்றும் போது
தெரியாது -உன்னை போல்
இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 10:54 pm

உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும்
இழந்துவிட்டேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 11:00 pm

உன்னுடன் கதைத்து
விட்டு வரும் போது
உடல் எல்லாம்
சிலுக்கிறது
மனம் காயமாகிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 11:06 pm

என் காதல் நினைவு
உன் காதல் நினைவு
எப்படி தாங்கும் என்
இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 11:10 pm

அமாவாசையில்
இருந்த எனக்கு
மூன்றாம் பிறை போல்
காதல் கீற்றை தந்தவள்
நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 11:22 pm

உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 27, 2014 2:33 am

அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 9:48 pm

கண்ணே... 
சொல் இவ்வளவு 
சீக்கிரம் என்னை மறக்க 
எப்படி முடிந்தது ..
எனக்கும் சொல் 
நானும் அதை செய்வதகு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 9:55 pm

காதல்......
உலகில் அன்பு நிலைபெற, 
இறைவன் எழுதிட்ட 
எழுத்து! 

இந்த காதல் 
வந்துவிட்டால்.... 
காட்சிகள் தெரிவதில்லை! 

உறங்காத விழிகள் 
எரிகின்ற போதும்.... 
வலிகள் ஏதுமில்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 9:58 pm

நான் இருக்கும் வரை 
என் மனதோடு இருக்கும் 
உன் நினைவு...!!!

நான் 
இறந்த பின்னும் இருக்கும் 
என் கல்லறையோடு.. 
நீ வெறுத்தாலும் கூட..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 10:02 pm

யாரோ 
இறந்ததற்றகாக 
தானும் 
கண்ணீர்விட்டது 
மெழுகுவர்த்தி...!!!

அதே போல் யாரோ 
சொன்ன சொல்லுக்காக 
என் காதலை இழந்தாய் 
நீ - கண்ணீர் விடுகிறது 
காதல் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 10:06 pm

மேக யுத்தத்தில் 
காயப்பட்டு 
பூமிக்கு வந்த 
கண்ணீர் -மழை ..!!!

உன் 
எண்ண அலைகள் 
இதயத்தில் மோதி 
கண்ணில் வருகிறது 
கண்ணீர் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 9:22 pm

காதுக்குள் பேசுவது 
எனக்குப்பிடிக்காது
காதோரம் பேசுவதை 
ரசிக்கிறேன்- நீ
தொலைபேசியில் 
பேசும் போது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 9:24 pm

நான் கடவுளிடம் 
வாங்கிக் கொண்ட 
விலைமதிக்கா வரம்
கனவு ......!!!

அதனால் தான் 
நீ அருகில் இருக்காத 
போதும் இன்பமாய் 
காண்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 9:36 pm

நீ சுடிதாருடன் நீ தேவதை 
தாவணியில்  நீ சிட்டு 
சேலையுடன்  முழு நிலா 
நீ தேவதைதான் ஒவ்வொரு 
வண்ணமாய் 
காட்சி தருகிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 9:41 pm

நானோ உன்னை ....? 
சாகும் வரை 
காதலிக்கிறேன் ...
நீயோ என்னை ....? 
சாகடிக்கவே 
காதலிக்கிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 9:49 pm

பகலில் தோன்றும் 
முழு நிலா நீ 
இரவில் 
அமாவாசையில் 
வரும் முழு நிலாவும் 
நீ தான் ....!!!
உன்னை காணாத 
நாள் கிரகணம் நாள் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 6:43 pm

உன்னை மறக்க
வேண்டுமென்று....
பலமுறை 
முயற்சித்தேன் 
முயற்சி வென்றது 
என்னை நான் 
மறந்தேன் ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 6:57 pm

உன்னுடன் நான் 
பிடிக்கும் சின்ன சின்ன 
சண்டைகளில் இருக்கும் 
சுகம் - சுகமோ சுகம் 
அதற்காகவே சண்டை 
இடுகிறேன் உன்னோடு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 7:06 pm

காதலை சொன்னபோது 
உன் கண்ணின் ஓரத்தில் 
கண்ணீர் துளிகள் ...!!!

காதலை மறுத்தபோது 
என் கண்ணில் ஆறாய் 
பாய்கிறது கண்ணீர் ...!!!

ஆயிரம் காயங்களை 
இதயம் எப்படி தாங்கும் 
அழுதே கரைக்கிறது 
இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 7:11 pm

மறந்து விடுகிறேன் உன்னை 
உன்னில் இருக்கும் என்னை 
தூக்கி எறி ....!!!

மறந்து விடுகிறேன் உன்னை 
என்னிடம் இருக்கும் 
உன் நினைவுகளை எடுத்து 
சென்று விடு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 7:18 pm

காதலால் 
காய பட்டுவிட்டேன் ...!!!
கண்ணீரால் தான் ..
காயத்தை 
மாற்ற முடியும் ...!!!
உனக்கும் சேர்த்து 
அழுகிறேன் 
இன்னும் காய படுத்து ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum