தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்
5 posters
Page 1 of 1
வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்
வலிநிவாரண மருந்துகளும் சிறுநீரகங்களும்
வலிநிவாரண மருந்துகள் (ஆங்கிலத்தில் அனால்ஜெசிக்ஸ்- ANANLEGESICS) பரவலாக உபயோகப்படுத்தப்படுகின்றன. நாள்பட்ட அதிக வலியுடன் கூடிய முதுகு வலி, மூட்டு வலி (சரவாங்கி) போன்ற நோய்களுக்கு மருத்துவர்களாலேயே இம்மருந்துகள் தொடர்ந்து பல மாத காலம் பரிந்துரைக்கப்படலாம். இவற்றில் சில மருந்துகளை தொடர்ந்து பல காலம் உபயோகிப்பதால் சிறுநீரகங்கள் படிப்படியே பாதிக்கப்பட்டு செயலிழந்து விடக் கூடும். எனவே இவ்வகை மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டியுள்ளவர்கள் அவர்களின் மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். நடுவில் தங்களின் சிறுநீரகங்களை சிறுநீர், இரத்தத்தில் சில பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
வயதானவர்கள், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவர்களுக்கு வெளியே தொந்தரவாக தெரியாமல் சிறுநீரக பாதிப்பு இருக்க வாய்ப்புக்கள் அதிகம். எனவே இவர்கள் இத்தகைய மருந்துகள் உபயோகிப்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை இல்லாது தாங்களாகவே மருந்துகடைகளில் வலிநிவாரணிகளை வாங்கி உட்கொள்வது மிகவும் தவறு.
இதைத்தவிர ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக இவ்வகை மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும்
வலிநிவாரண மருந்துகளிலும் NSAIDS, COXIBS எனப்படும் வகை மருந்துகள் தான் இவ்வகையாக சிறுநீரகங்களை பாதிக்கும் தன்மை வாய்ந்தவை. உதாரணமாக ப்ருபென் (BRUFEN) வோவிரான் (VOVERAN), செலாக்ட் (CELACT), போன்ற மாத்திரைகள். வேறு சில மாத்திரைகள் உதாரணமாக பாரசிடமால் (PARACETAMOL, CALPOL, METACIN, DOLO) போன்ற மாத்திரைகள், ட்ரமடால் (TRAMADOL) போன்ற மாத்திரைகள் சிறுநீரகங்களை பாதிப்பதில்லை. எனவே மேற்கூரிய வகை மாத்திரைகளுக்கு பதிலாக இவ்வகை மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம் ஆனால் சிலருக்கு இவ்வகை மருந்துகள் முதல் வகை மாத்திரைகளைப் போல அவ்வளவு வலி நிவாரணம் அளிக்காமல் போகலாம். என்றாலும் முடிந்த வரை வலியை பொறுத்துக் கொள்ளவோ அல்லது மேலே தடவும் வலி நிவாரண களிம்புகள், சூட்டு ஒத்தடம், இன்ப்ரா ரெட் கதிவீச்சு சிகிச்சை, அக்கு பங்ச்சர் போன்ற மாற்று வகை மருத்துவங்களை முயற்சித்துப் பார்க்கலாம். தவிர நாட்பட்ட மூட்டு வலிகளுக்கு நம் நாட்டில் நிறையப் பேர் நாட்டு மருந்துகளை நாடி செல்வது வழக்கமே. நாட்டு மருந்துகள் பலவற்றில் சிறுநீரகங்களைப் பாதிக்கும் கடின உலோக உப்புக்கள் (Heavy Metals) இனம் தெரியாத உட்பொருட்கள் உள்ளன. இவை சிறுநீரகங்களையும் இரத்த அணுக்களையும் பாதித்து கிட்னி ஃபெயில்யர், இரத்த சோகை உண்டாகி நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்து உள்ளன.
ஆகவே உள்ளே உட்கொள்ளும் லேகியங்கள், குளிகைகள் ஆகியன ஆபத்தாகி விடலாம். இவற்றை தவிர்க்க வேண்டும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்
தேவையான பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்
பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்
சங்கவி wrote:நல்லதொரு பகிர்வுக்கு நன்றி
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Similar topics
» நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்
» வலி நிவாரணி..
» வலி நிவாரணி
» நொச்சி - சகல நோய் நிவாரணி
» கருஞ்சீரகம் நோய் நிவாரணி
» வலி நிவாரணி..
» வலி நிவாரணி
» நொச்சி - சகல நோய் நிவாரணி
» கருஞ்சீரகம் நோய் நிவாரணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum