தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
பூ பூக்கும் வானம் !
நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மின்னல் கலைக்கூடம் 117. எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018
விலை ரூபாய் 50. பேச 9841436213.
நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்கள் பாக்யா வார இதழ் வாசகர் என்பதால் பாக்யா வார இதழ் ஆசிரியர் இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார்கள் .அணிந்துரை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது .
ஹைக்கூ தளத்தில் ஓய்வின்றி இயங்கி வரும் இனிய நண்பர் மின்மினி ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ,கவிஒவியா மாத இதழ் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி இருவரின்
அணிந்துரையும் மிக நன்று .பதிப்பாளர், பண்பாளர், இனியவர், பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர், கவிஞர் வசீகரன் அவர்கள் பதிப்புரையில் ' நயத்தக்க சுவை ' என்ற ஒற்றை வரியில் நூலின் தரத்தை உணர்த்தி உள்ளார் .
பார்த்ததை,ரசித்ததை, உணர்ந்ததை, உற்று நோக்கி சிந்தித்து அசை போட்டு ஹைக்கூ வடிப்பது ஒரு கலை . நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்களுக்கு அக்கலை நன்கு கைவரப்பெற்ற காரணத்தால் ஹைக்கூ நன்கு வடித்துள்ளார். பாராட்டுக்கள் .
தேர்தலின் பொது வறுமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி தருகின்றனர் .வென்றது தன் குடும்ப வறுமையை ஒழித்து விட்டு மக்கள் வறுமையை மறந்து விடுகின்றனர் .ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை .வறுமை அப்படியே தொடர்கின்றது என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ நன்று .
தேசிய உடை
பரிசீலனையில்
கோவணம் !
கடவுள் இல்லை என்று சொல்லும் போது கடவுள் என்ற சொல்லை வேறு வழியின்றி நாத்திகரும் பயன்படுத்த வேண்டி உள்ளது .அதனை கவனித்து நுட்பமாக வடித்த ஹைக்கூ நன்று .
இல்லை என்பதில்
ஒளிந்திருக்கிறார்
இல்லாத கடவுள் !
காதலித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக காதலனை மறந்து விடு என்று சொன்னால் .அந்தச் சொல்லை அவன் உயிர் உள்ளவரை மறப்பது இல்லை என்பது உண்மை .அதனை உணர்த்தும் ஹைக்கூ
ஒன்று மிக நன்று .
மறந்து விடுங்கள்
அவள் சொன்னதை
மறக்க முடியவில்லை !
பெண்ணைப் பெற்றவளின் தந்தை கடனை வாங்கி வட்டிக்கு வாங்கி மகளுக்கு தங்க நகை ,சீர் வாங்கும் அவலம் இன்றும் தொடர்கின்றது. மகள் தந்தையின் துன்பம் நினைத்து வருந்துவாள் .காலங்கள் மாறியபோதும் வரதட்சணைக் கொடுமைகள் மட்டும் மாறவே இல்லை .
முதலிரவு ருசிக்கவில்லை
வருந்தும் நினைவுகள்
தந்தை பட்டகடன் !
ஈழ விடுதலை சாத்தியமில்லை என்று சிலர் உளறி வருகின்றனர். முயன்றால் முடியாதது எதுவுமில்லை .ஈழ விடுதலை சாத்தியம் என்பதை நன்கு உணர்த்தும் ஹைக்கூ .
தெற்கு சூடான் விடுதலை
தமிழர்களுக்கு வந்தது
தமிழீழ நம்பிக்கை !
மீன்களை நம் கண் முன் காட்சிப்படுத்தி தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .
அடித்து செல்லும் வெள்ளம்
எதிர்த்து நீந்தும் மீன்கள்
தன்னம்பிக்கை !
வெங்காயம் உரிக்கும்போது கண்ணில் கண்ணீர் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அதனை ஹைக்கூ பார்வையில் பார்த்துள்ளார் பாருங்கள் .
துகிலுரிப்பவனை
அழ வைக்கிறாள்
வெங்காயப் பாஞ்சாலி !
ஈழத்தில் நடந்த கொடுமைகள் மறக்கவும் ,மன்னிக்கவும் முடியாதவை ஈழக் கொடுமைகள் புரிந்த கொடூரன் ஐ .நா .மன்றத்தால் விரைவில் தண்டிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின் விருப்பம் .
இந்தியப் பெருங்கடல்
நிறம் மாறுகிறது
ஈழத்தமிழர் ரத்தம் !
பூ பூக்கும் வானம் நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது .வானில் பூ பூக்குமா ? பூக்கும் .வானில் தெரியும் நட்சத்திரமே வானில் பூத்த பூ .
நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்கள் புதுக் கவிதை எழுதியவர் ஹைக்கூ எழுத முன் வந்துள்ளார் ..பாராட்டுக்கள்.
பூ பூக்கும் வானம் என்ற இந்த நூல் படித்தால் படிக்கும் வாசகர் மனதில் இன்ப பூ பூக்கும் என்பது உண்மை .தொடர்ந்து எழுதுங்கள் .முன் பின் அட்டை வடிவமைப்பு , உள் அச்சு ,பொருத்தமான புகைப்படங்கள் யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்த பதிப்பாளர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .
.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» புள்ளிகள் நிறைந்த வானம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் ப. மதியழகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum