தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குழந்தை வரம் தருவான் ஸ்ரீவேணுகோபாலன்!
Page 1 of 1
குழந்தை வரம் தருவான் ஸ்ரீவேணுகோபாலன்!
-
-
கர்நாடக மாநிலத்தின் குருவாயூர் என்று போற்றப்
படுகிறது, மல்லேஸ்வரம் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி
திருக்கோயில்.
-
பெங்களூரு நகரில், மல்லேஸ்வரம் எனும் இடத்தில்
அற்புதமாக அமைந்துள்ளது ஆலயம்.
தலம், தீர்த்தம், மூர்த்தம் எனப் பல சிறப்புகளைக்
கொண்ட இந்தக் கோயிலில், ஸ்ரீருக்மிணியுடன்
ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி காட்சி தரும் அழகே அழகு!
-
இங்கே உள்ள ஸ்ரீகிருஷ்ண புஷ்கரணி தீர்த்தமும்
பாரிஜாத ஸ்தல விருட்சமும் ரொம்பவே விசேஷம்!
-
மைசூர் மகாராஜா, ஸ்ரீவேணுகோபாலன் மீது கொண்ட
பக்தியால், இந்தக் கோயிலைக் கட்டுவித்தார் என்கிறது
ஸ்தல வரலாறு. இங்கே உள்ள மூலவர், ராஜா தன்
அரண்மனையிலேயே வைத்து வழிபட்டு வந்த மூர்த்தம்
என்றும், பின்னரே இங்கு பிரதிஷ்டை செய்து மன்னர்
வழிபடத் துவங்கினார் என்றும் சொல்கிறார்கள்,
பக்தர்கள். அதைத் தொடர்ந்து, மூலவருடன் ஸ்ரீருக்மிணி
தாயாருக்கும் ஸ்ரீநம்பி நாராயணருக்கும் மூர்த்தங்கள்
வடிவமைக்கப்பட்டு, சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்
பட்டனவாம்.
-
கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டை தலத்தில்
அமைந்ததுபோல், இங்கே உள்ள ஸ்ரீநம்பி நாராயணரின்
திருவுருவ விக்கிரகமும் கொள்ளை அழகு! இங்கே
ஸ்ரீராமர், ஆழ்வார்கள், ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோரும்
அருள்கின்றனர்.
-
திருஆடிப்பூரம், தை அமாவாசை, பிரம்மோத்ஸவம்,
வைகுண்ட ஏகாதசி எனப் பல விழாக்கள் இங்கு நடை
பெற்றாலும், கோகுலாஷ்டமி மிக விசேஷம்! பத்து நாள்
நடைபெறும் விழாவில், ஸ்ரீவேணு கோபாலனுக்குத்
திருமஞ்சனம், தங்கக்கவசம் சார்த்துதல், நாலாயிரத்
திவ்விய பிரபந்தம் வாசித்தல், உறியடித் திருவிழா என
ஒவ்வொரு நாளும் பண்டிகை களை கட்டும்.
தினமும் மதியவேளையில் அன்னதானம் நடைபெறும்.
குழந்தை பாக்கியம் முதலான சகல சந்தோஷங்களையும்
பக்தர்களுக்கு வாரி வழங்கி அருளும் தலம் என்பதால்,
இதனை 'கர்நாடகத்தின் குருவாயூர்’ எனப்
போற்றுகின்றனர், பக்தர்கள்.
-
பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்கித் தவிக்கும்
பெண்கள் இங்கு வந்து தொட்டில் கட்டிப் பிரார்த்தனை
செய்து, ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியை வழிபட
விரைவில் சந்தான பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!
-
--------------------------------------
கட்டுரை, படங்கள்: ஜி.கணேஷ் வைஷ்ணவி
நன்றி: ஆனந்த விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» குழந்தை வரம்
» குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை
» பீஸ் தருவான்
» இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்
» வரம்!!!!!!!!!!!!!!!!
» குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை
» பீஸ் தருவான்
» இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்
» வரம்!!!!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum