தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்
2 posters
Page 1 of 1
அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்
அருவி !
கவிதை இலக்கியக் காலாண்டிதழ் !
கவிதை இலக்கியக் காலாண்டிதழ் !
நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்.இதழ் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
14, நேரு பஜார், திமிரி 632 512, ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்,மின் அஞ்சல் aruvisrinivasan@gmail.com
அலைபேசி 9600898806.
தனி இதழ் ரூ. 25, ஆண்டு சந்தா ரூ. 100
*****
‘அருவி’ பெயருக்கேற்றபடி கவிதை அருவியாக கொட்டி வருகின்றது. 144 பக்கங்களில் மரபு, புதியது, ஹைக்கூ என மூன்றும் தாங்கி வரும் முத்தாய்ப்பு இதழாக உள்ளது. இதழாசிரியர் கவிஞர் காவனூர் ந. சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது. உலகம் முழுவதுமுள்ள முன்னணிக் கவிஞர்களிடமிருந்து கவிதைகளைப் பெற்று தேர்ந்தெடுத்து தொகுத்து இதழாக்கி வருகிறார்கள். நூல் விமர்சனங்களும் இடம் பெற்று இருந்தது. படைப்பாளிகள் அனைவரின் அலைபேசியும் உள்ள ஆவணமாக இருந்தது. படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது. படித்து விட்டு பாதுகாக்க வேண்டிய இதழாக உள்ளது. பாராட்டுக்கள்.
மரபுக் கவிதையிலிருந்து சிறு துளிகள்.
பாவலர் இராம. இளங்கோவன்
மாற்றமில்லா மாத்தமிழே அமுதமென்பேன்மற்றெதிலும் திகட்டாத அமுதம் காணேன்
கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்
தலை உள்ளோர் அனைவருமே
தமிழ் அருமை அறியுமட்டும்
தளர மாட்டேன்.
கவிதைக்கான விளக்கமும் மிக நன்று.
கவிஞர் விக்ரமாதித்தன்
ஒரு கவிதை உங்களை ஏதாவது செய்ய வேண்டும். சந்தோஷப்படுத்த வேண்டும் அல்லது கலவரப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கவாவது வேண்டும்.
மேலே சொன்ன வைர வரிகளை வளரும் கவிஞர்கள் யாவரும் மனதில் கொள்ள வேண்டும்.
நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் சிறப்பாக உள்ளன. நூல் விமர்சனத்தில் எல்லாக் கவிதைகளையும் மேற்கோள் காட்ட இயலாது. பதச்சோறு சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ! நீண்ட கவிதைகளாக இருந்த போதும் மனதை நெகிழ்ச்சி அடைய வைத்த சில வரிகளை மட்டும் எழுதி உள்ளேன்.
மன்சூர் அலி, சவுதி அரேபியா, ரியாத்.
கண்களைவிரலில் வைத்த
கடவுளிடம் தான் கேட்க வேண்டும்
யார் ஊனமுற்றவன் என்று.
பார்வையற்றவர்கள் விரல்களால் தடவியே உணர்கிறார்கள். அவர்களுக்கு விரல்களே விழியாக உள்ளது. அதனை மிக நுட்பமாக கவிதையில் உணர்த்தி உள்ளார்.
கவிஞர் அ. பிரமநாதன்
பண்டிகை நாளில் / பலகாரம் செய்யும் / அம்மாவிடம்எல்லாமும் எனக்கு என / அடம்பிடித்து / அழுகிறது குழந்தை
சாமி / கண்ணைக் குத்திடும் / சாமி கும்பிட்ட பிறகு / சாப்பிடலாமென
சமாதானம் சொல்லித் / தூளியில் தூங்க விடுகிறாள் / அம்மா
தூளியில் / தூங்கி விடுகிறது / குழந்தை / சாமியும் /
சாப்பிடவில்லை / கடைசி வரை.
கடவுளுக்கு படைக்கிறேன், பூஜை என்ற பெயரில் சிறு குழந்தை கேட்கும் போது கொடுக்காமல் இருப்பது தவறு என்பதை உணர்த்துகின்றார்.
புதுக்கவிதை எழுதுவதில், புதிதாக சிந்திப்பதில் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது.
கவிஞர் வீ. உதயக்குமரன், வீரன்வயல்.
காதலியின் வருகையைத் / தடுத்து விட்டதே என / மழையைக்கோபித்தேன் / நனைந்தபடி / வந்தாள் / என் / காதல் தேவதை
ரசித்தேன் / மழையில் நனைந்த / காதலியையும் / மழையையும்.
கவிதையைப் படிக்கும் போது, வாசகர்கள் மனதில் சில அதிர்வலைகளை உருவாக்க வேண்டும். அப்படிக் கவிதைகள் நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றன. இந்தக் கவிதை படித்த போது எனக்கு என்னுடைய பால்ய நினைவுகள் வந்து போயின. அது தான் ஒரு கவிஞனின் வெற்றி.
கவிஞர் வ.பி. எட்வின், திருநின்றவூர்
வலதுகையால் / இடது காதைத் / தொட்டபின் சேர்ந்தஆரம்பப் பள்ளி / ஆரஞ்சு மிட்டாய் / கொடுத்த பின் / உட்காரக் கிடைத்த
பள்ளியின் முதல் நட்பு / ஆசிரியர் / கைபிடித்து / எழுதப் பழகித் தந்த
உயிர் எழுத்துக்கள் / புரிந்து கொள்ளாமல் / சண்டைப் போட்ட
பள்ளி நாட்கள் / தாமதமாய் வந்ததால் / வகுப்பிற்கு வெளியே
போட்ட முழங்கால் / மழலை அன்பில் / காக்கா கடி / கடிச்சுத் தின்ன
கடலை மிட்டாய் / அன்பிற்கினிய / அந்த நாட்களை / மறக்க முடியுமா?
திருமணமானதும் பெண் பெற்றோர்களை மறப்பதே இல்லை. ஆனால் ஆண் திருமணமானாலும் பெற்றோரை மறந்து விடுகிறான். வளர்த்த பாசத்தை, செய்த தியாகத்தை எளிதில் மறந்து சுயநலவாதியாக மாறி, தன் மனைவி, தன் குழந்தைகள் என்று சுருங்கி விடுகிறான். அதனை உணர்த்திடும் கவிதை மிக நன்று.
கவிஞர் கு. ராம்குமார், வாடாமங்கலம்
பாத்திரங்கள் கழுவி / பத்திரமாய் வளர்த்து / ஆளாக்கினாள் அம்மாபடிக்காமல் இருந்தும் / பட்டபடிப்பு படிக்க / வைத்தார் அப்பா
படிப்பைப் பாதியில் / நிறுத்திவிட்டுக் குடும்பத்தைச் / சுமந்தான் தம்பி
திருமண வயதைத் / தியாகம் செய்து / வேலையில் சேர்ந்தாள் அக்கா
பதினைந்து சவரனோடு / பந்தமாகி பத்தே நாளில் / தனிக்குடித்தனம்
வைத்தாள் மனைவி.
இந்த இதழில் எனது 7 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
இதில் உள்ள ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் தேர்ந்தெடுத்த முத்துக்களாக உள்ளன. சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
இரா. பூபாலன், பொள்ளாச்சி
வறண்ட குளக்கரைஇன்னுமிருக்கிறது
வலை!
முனைவர் மித்ரா
வீட்டில் வறுமை
தூங்கும் பசியோடு
பூனை!
கவிஞர் அமுதபாரதி, சென்னை.
கொஞ்சம் பொறுங்கள்
பிறகு கழுவலாம்
கோப்பைக்குள் எறும்பு.
இந்த ஹைக்கூ படித்தவுடன் கேரளாவில் நடந்த உண்மை நிகழ்வு என் நினைவுக்கு வந்தது,
குழியில் பெரிய தூணை யானையை வைத்து போட முயன்ற போது யானை மறுத்தது. பாகன் அடித்து துன்புறுத்தி போராடியும் யானை, தூணை பள்ளத்தில் போடவில்லை. என்ன காரணம் என்று பார்த்த போது அந்த குழியில் ஒரு பூனை இருந்ததாம். பூனை இறந்துவிடக் கூடாது என்பதற்காக யானை தூணை போட மறுத்ததாம்.மனிதாபிமானம் என்கிறோம் .இது விலங்காபிமானத்திற்கு எடுத்துகாட்டு .இது தான் ஒரு ஹைக்கூவின் வெற்றி. ஒன்று படிக்கும் போது அதனோடு தொடர்புடைய மற்றொன்று வாசகர் நினைவிற்கு வர வேண்டும்.
கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்
சிந்தாமல் / எடுத்துச் செல்ல முடியவில்லை / என்னால் / ஒருதுளிக் கவிதையை / கோப்பையில் நிரப்பி.
இயற்கையை நன்கு பாடி உள்ளார். இதழை நன்கு தொகுத்துள்ளார். அடுத்த அருவியை ஆவலோடு எதிர் நோக்குகின்றேன்.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum