தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தீபாவளி ஸ்பெஷல் அவியல்
3 posters
Page 1 of 1
தீபாவளி ஸ்பெஷல் அவியல்
[You must be registered and logged in to see this image.]
-
தேவையானவை:
-
கத்தரிக்காய் - 4,5,
உருளைக்கிழங்கு - 2,
தக்காளி - 2,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் -1,
காய்ந்த மிளகாய் -6,
கறிவேப்பிலை - 2
கொத்து, சீரகம் - 1/2 ஸ்பூன்,
கடுகு - 1/4 ஸ்பூன்,
தேங்காய் - பெரிய மூடி - 1,
உடைத்த கடலை -5 ஸ்பூன்.
-
செய்முறை:
-
கத்தரிக்காய், தோல் சீவிய உருளைக் கிழங்கைச்
சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு
வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி அதோடு
மிளகாய், சீரகம், தக்காளி, வெங்காயம்
எல்லாவற்றையும் உடைத்த கடலையுடன் சேர்த்து
மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் ரீபைண்ட் ஆயில் விட்டுக் காய்ந்தவுடன்
கடுகு, கறிவேப்பிலை தாளிதம் செய்து அதில்
துண்டுகளாக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கை
போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு அரைத்ததைக் கொட்டி நன்றாகப் பிரட்டவும்.
பிறகு குக்கரில் கொட்டி மூன்று டம்ளர் தண்ணீர்
சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கிளறி,
3 விசில் வர வேக விடவும். தயிர் சேர்க்காத இந்த
அவியல் இட்லி, தோசைக்கு மிக அருமையாக
இருக்கும்.
-
தீபாவளியன்று எதிர் பாராத ட்ரீட்டாய் அமையும்.
-
----------------------------------------
நன்றி:சிறுவர் மலர்
-
தேவையானவை:
-
கத்தரிக்காய் - 4,5,
உருளைக்கிழங்கு - 2,
தக்காளி - 2,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் -1,
காய்ந்த மிளகாய் -6,
கறிவேப்பிலை - 2
கொத்து, சீரகம் - 1/2 ஸ்பூன்,
கடுகு - 1/4 ஸ்பூன்,
தேங்காய் - பெரிய மூடி - 1,
உடைத்த கடலை -5 ஸ்பூன்.
-
செய்முறை:
-
கத்தரிக்காய், தோல் சீவிய உருளைக் கிழங்கைச்
சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு
வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி அதோடு
மிளகாய், சீரகம், தக்காளி, வெங்காயம்
எல்லாவற்றையும் உடைத்த கடலையுடன் சேர்த்து
மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் ரீபைண்ட் ஆயில் விட்டுக் காய்ந்தவுடன்
கடுகு, கறிவேப்பிலை தாளிதம் செய்து அதில்
துண்டுகளாக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கை
போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு அரைத்ததைக் கொட்டி நன்றாகப் பிரட்டவும்.
பிறகு குக்கரில் கொட்டி மூன்று டம்ளர் தண்ணீர்
சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கிளறி,
3 விசில் வர வேக விடவும். தயிர் சேர்க்காத இந்த
அவியல் இட்லி, தோசைக்கு மிக அருமையாக
இருக்கும்.
-
தீபாவளியன்று எதிர் பாராத ட்ரீட்டாய் அமையும்.
-
----------------------------------------
நன்றி:சிறுவர் மலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தீபாவளி ஸ்பெஷல் அவியல்
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தீபாவளி ஸ்பெஷல் அவியல்
சுவையான அவியல் ரெடி.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Similar topics
» தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்..!
» தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
» தினமலர் டாட் காம் சினிமா பகுதியில் தீபாவளி ஸ்பெஷல்…!!
» 4shared folderல் வார பத்திரிகைகள் - நக்கீரன் 12.10.11, ஜூ. வி. 16.10.11, குமுதம் 12.10.11, கல்கண்டு 12.10.11, வாரமலர் 16-10-2011
» "சம்திங் ஸ்பெஷல்"
» தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
» தினமலர் டாட் காம் சினிமா பகுதியில் தீபாவளி ஸ்பெஷல்…!!
» 4shared folderல் வார பத்திரிகைகள் - நக்கீரன் 12.10.11, ஜூ. வி. 16.10.11, குமுதம் 12.10.11, கல்கண்டு 12.10.11, வாரமலர் 16-10-2011
» "சம்திங் ஸ்பெஷல்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum