தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
2 posters
Page 1 of 1
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
சந்திரகா-சூர்யகலா!-
தேவையானவை:
மைதா – 2 கப்,
பால் கோவா – 2 கப்,
சர்க்கரை – 2 கப்,
முந்திரி – 20,
திராட்சை – 20,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் – 4,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
=
செய்முறை:
பால் கோவாவை உதிர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில்
முந்திரி திராட்சையை பொரித்துப் போட்டு ஏலப்
பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
மீதி நெய்யை உருக்கி ஊற்றி, அதில் மைதாவைப்
போட்டு சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப்
பிசைந்து ஊறவைக்கவும். மைதாவை சின்னச்
சின்ன பூரிகளாக இட்டு, அதில் கோவாவை
பூரணமாக வைத்து சோமாஸ் போல் விளிம்பு மடித்து
எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சர்க்கரையில் அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பிப்
பாகு காய்ச்சவும். சோமாஸ்களை சர்க்கரைப் பாகில்
போட்டு சில நிமிடங்களில் எடுத்துத் தட்டில் வைக்கவும்.
இதுவே சந்திரகலா. இதை அரைவட்டமாகச் செய்தால்
சூர்யகலா.
-
————————————————–
-
முந்திரி, பாதாம், பிஸ்தா ரோல்!
-
தேவையானவை:
-
முந்திரி – 100 கிராம்,
பாதாம் – 100 கிராம்,
பிஸ்தா -100 கிராம்,
தூள் செய்த சர்க்கரை – 300 கிராம்,
கேசரி கலர் – 1 சிட்டிகை,
பச்சை கலர் – 1 சிட்டிகை,
நெய்- 3 டேபிள் ஸ்பூன்.
-
செய்முறை:
-
முந்திரி, பாதாம், பிஸ்தாவை நன்கு காயவைத்துத்
தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும்,
சர்க்கரையைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி,
அதில் தனித்தனியாக பாதாம், பிஸ்தா, முந்திரி
போட்டுக் கிளறவும். பாதாமில் கேசரி கலரையும்,
பிஸ்தாவில் பச்சை கலரையும் சேர்க்கவும்.
சுருண்டதும் இறக்கி நெய் தடவிய சப்பாத்திப்
பலகையில் போட்டு மெல்லிசாக தனித்தனியாக
செவ்வக வடிவில் திரட்டவும்.
மூன்றையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து
மெல்லிய ரோலாக சுருட்டவும். ரோலை குறுக்கு
வாட்டில் வெட்டிப் பரிமாறவும்.
மூன்று வண்ணங்களில் அழகான ட்ரைகலர்
நட்ஸ் ரோல் தயார்.
-
——————————————
-
காலா ஜாமூன்!
-
தேவையானவை:
-
கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 200 கிராம்,
பனீர் – 100 கிராம்,
சர்க்கரை – 300 கிராம்,
மைதா – 2 டேபிள் ஸ்பூன்,
சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை,
நெய் அல்லது எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
-
செய்முறை: கோவாவையும், பனீரையும் சன்னமாகத்
துருவவும். அதில் மைதா, சோளமாவை சலித்துப்
போட்டு நன்கு மென்மையாகும்வரை பிசையவும்.
தேவையான அளவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உள்ளங்கையில் வைத்து நிரடல், வெடிப்பு இல்லாமல்
பிசைந்து மென்மையாக உருட்டி வைக்கவும்.
சர்க்கரையில் கால் கப் தண்ணீர் ஊற்றி திக்காக பாகு
காய்ச்சவும். பாகில் சிறிது பால் ஊற்றினால் அழுக்கு,
தூசி எல்லாம் மேலே எழும்பி வரும். அதை வடிகட்டி
எடுத்துவிட்டு திரும்பக் காய்ச்சி ஏலக்காய்ப்
பொடியைப் போட்டு வைக்கவும்.
-
நெய் அல்லது எண்ணெய்ச் சூடுபடுத்தி ஜாமூன்களை
மிதமான தீயில் டார்க் ப்ரவுன் அல்லது கறுப்பாகும்
வரை பொரிக்கவும். பாகில் 10 நிமிடம் ஊறவைத்து
எடுத்து சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும்.
-
————————————————-
நன்றி: குமுதம் பக்தி இதழ்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்! – தேனம்மை லட்சுமணன்
மால்புவா!
-
தேவையானவை:
-
கோதுமை மாவு - 2 கப்,
பனீர்-2 கப்,
நெய் - 2 கப்,
பால் - 4 கப்,
சர்க்கரை - 2 கப்,
ரோஸ் எசன்ஸ் - சில சொட்டுகள்,
பாதாம், பிஸ்தா (ஊறவைத்து நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன்.
-
செய்முறை:
-
பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக
இருக்கும்போது பனீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல்
மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப்
பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி, கட்டிகள்
இல்லாமல் தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
-
சர்க்கரையை அரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகு
வைத்து இறக்கவும். ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
நெய்யைக் காயவைத்து கரைத்த மாவை அப்பம்
போல ஊற்றி எடுத்து இன்னொரு ஜாரிணியால்
அழுத்தி நெய்யைப் பிழிந்து விட்டு ஜிராவில்
போடவும்.
அதில் சில நிமிடங்கள் ஊறியபின் ஜீராவையும்
ஜாரிணியால் வடித்து மால்புவாக்களை எடுத்து
அடுக்கவும். இதன் மேல் பாதாம், பிஸ்தா தூவி
பரிமாறவும்.
-
---------------------------------------------

மோகன்தால்!
தேவையானவை: கடலை மாவு - 2 கப், நெய் - 2 கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், பால் - அரை கப், பாதாம் - 1 டேபிள் ஸ்பூன், பிஸ்தா -1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை கப் பால் ஊற்றி, பிசைந்து வைக்கவும். நெய்யை ஒரு பானில் காயவைத்து, இந்த மாவு கலவையைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து ஆறவிடவும்.
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கம்பிப்பாகு காய்ச்சவும். நெய்யில் வறுத்த மாவைத் தூவிக் கிளறிவிடவும். நன்கு கிளறி சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகத் தட்டி, சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவைத் தூவி சதுரமாகத் துண்டுகள் வெட்டி ஆறவிடவும். 4 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்தவும்.
-
--------------------------------
ஆலு புஜியா!
-
தேவையானவை: கடலை மாவு - 2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 4, உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கரம் மசாலா - அரை டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா சேர்த்து உருளைக்கிழங்கை மசித்துப் போட்டு தேவையானால் சிறிது நீர் தெளித்து மென்மையாகப் பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும். பின்னர் கையில் எண்ணெய் தொட்டு மாவை உருட்டி ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயைக் காயவைத்துப் பிழிந்தெடுக்கவும். சுவையான ஆலு புஜியா தயார்.
-
--------------------------------
-
ராகி தட்டை!
-
தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், அரிசி மாவு - அரை கப், வறுத்து அரைத்த உளுந்த மாவு - அரை கப், ஊறவைத்த கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், எள் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவில் அரிசிமாவு, உளுந்து மாவு, எள், சீரகம், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, ஊறவைத்த கடலைப் பருப்பை சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். காய்ச்சிய எண்ணெய் சிறிது ஊற்றி மென்மையாகப் பிசைந்து சப்பாத்திக் கட்டையில் தேய்த்து அல்லது வட்டமாகக் கையால் மெலிதாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
-
---------------------------------
-
மக்கி கா சிவ்டா!
-
தேவையானவை: கார்ன் சிப்ஸ் - அரை கப், அவல் - அரை கப், ஓமப்பொடி - அரை கப், வறுத்த பாசிப்பருப்பு - அரை கப், வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 20, பாதாம் - 10, பிஸ்தா - 10, பரங்கிக்காய் விதை - 1 டேபிள் ஸ்பூன், சாரைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (மெல்லிய வளையமாக நறுக்கவும்) கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, கொத்தமல்லி - 1 கைப்பிடி, கிஸ்மிஸ் - 1 டேபிள் ஸ்பூன், பேரீச்சை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்), உப்பு - அரை டேபிள் ஸ்பூன், பனங்கற்கண்டு பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைக் காய வைத்து வலை போட்ட கரண்டியில போட்டு வேர்க்கடலையைப் பொன்னிறமாக வறுக்கவும். அதேபோல நிதானமான தீயில் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா, பரங்கி விதை, சாரைப்பருப்பு எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். அதே எண்ணெயில் பச்சைமிளகாயை க்ரிஸ்பாக வறுக்கவும். கறுவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் மொறுமொறுப்பாக வறுத்து, இன்னொரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
அவலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரிந்ததும் எடுக்கவும். இதில் கார்ன் சிப்ஸ், ஓமப்பொடி, வறுத்த பாசிப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா, பரங்கிவிதை, சாரைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, கிஸ்மிஸ், பேரீச்சை ஆகியவற்றையும் கலக்கவும். உப்பையும் பனங்கற்கண்டுப் பொடியையும் தூவி நன்கு குலுக்கி பரிமாறவும்.
-
----------------------------------------
-
முறுக்குவடை!
-
தேவையானவை: பச்சரிசி - 4 கப், உளுத்தம் பருப்பு - ஒன்றரைகப், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும், நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும். சற்று உலர்ந்து சிறிது ஈரத்தோடு இருக்கும்போதே பொடிக்கவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும், உப்பும் போட்டு மாவு மென்மையாக இருக்க வேண்டும். திட்டமாக மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்குபோல் செய்யவும். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுத்து சூடாகப் பரிமாறவும்.

சங்கரபாலி
-
தேவையானவை: மைதா - 2 கப், ரவை - 1 கப், பால் - அரை கப், டால்டா அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஓமம் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: மைதா, ரவா, ஓமம், உப்பு, மிளகாய் தூளைக் கலக்கவும். டால்டா அல்லது நெய்யை உருக்கி ஊற்றி, பால் சேர்த்துப் பதினைந்து நிமிடங்கள் நன்கு பிசையவும். 20 நிமிடங்கள் ஊறவிடவும். கனமான சப்பாத்தியைப் போலத் தேய்த்து டைமன் ஷேப்பில் துண்டுகள் செய்து எண்ணெயைக் காயவைத்து பொரித்தெடுக்கவும்.
-
-----------------------------------------
தேனம்மை லெட்சுமணன்---குமுதம் பக்தி செய்திகள்:

தீபாவளி சமையல் குறிப்புகள் பகிர்வுக்கு பாராட்டுகள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தீபாவளி ஸ்பெஷல் அவியல்
» தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்..!
» தினமலர் டாட் காம் சினிமா பகுதியில் தீபாவளி ஸ்பெஷல்…!!
» 4shared folderல் வார பத்திரிகைகள் - நக்கீரன் 12.10.11, ஜூ. வி. 16.10.11, குமுதம் 12.10.11, கல்கண்டு 12.10.11, வாரமலர் 16-10-2011
» உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில ரெசிபீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum