தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தந்தை

+5
கவி கவிதா
arony
கலைநிலா
வ.வனிதா
surena
9 posters

Go down

      தந்தை Empty தந்தை

Post by surena Fri Dec 24, 2010 2:13 pm

தமிழ்லில் ஒரு பழமொழியாம் -அது
தந்தை சொல்மிக்க மந்திரமில்லயாம்

என் தந்தை சுமந்திருந்த எங்கள் குடும்பத்தை -என் முதுகில்
இறக்கி விட்டார் -நானும் அந்த பழமொழியை நினைவில் கொண்டு
ஏற்க தொடங்கினேன்

என் தந்தை ஒரு சுயநலவாதி : அவரின் நாவு ருசிக்காக எங்களை உண்ணாத விரதம் இருக்கச் சொன்னார்-அவருக்கு சாராய கடையில் கிடைத்த ருசி இன்னும் வீட்டில்க் கூட கிடைக்க வில்லையாம்

என் தந்தை ஒரு சமூகவாதி : சொத்து சேர்த்து வைத்து விட்டால் சோம்பேறியாக விடுவானோ என்ற நல் எண்ணத்தில் அவன்,உழைத்து உண்ணல் வேண்டும் என்ற நற்-பண்பில் ஒதுங்குவதர்க்குக் கூட இடம் இல்லாமல் செய்து விட்டார்.
நானும்,உழைப்பதற்கு வயதில்லை என்று உழைக்க தொடங்கினேன் என் குழந்தை பருவம் முதலே

அரசு ஒரு சட்டம் தீட்டியது.., அது
குழந்தை தொழிலாளர்களை பணியில் வைத்தால் தொழிற்ச்சாலையை மூடி விடுவோம் என்று
பாவம்,அரசுக்கு ஒன்று தெரியாது போலும்,
இந்த குழந்தை பணிக்கு சென்றால் தான் குடும்பம் என்னும் தொழிற்ச்சாலை திறந்திருக்கும் என்று.....,[You must be registered and logged in to see this image.]
surena
surena
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 40
Join date : 20/12/2010
Age : 36
Location : chennai

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by வ.வனிதா Fri Dec 24, 2010 2:31 pm

அமைதியான உண்மைகள் அப்படிதான் கசக்கும் நண்பரே ! அழகான வரிகள் மகிழ்ச்சி
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by கலைநிலா Fri Dec 24, 2010 2:40 pm

:héhé: :héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by arony Fri Dec 24, 2010 4:10 pm

உண்மைதான்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by கவி கவிதா Fri Dec 24, 2010 7:36 pm

பாவம்,அரசுக்கு ஒன்று தெரியாது போலும்,
இந்த குழந்தை பணிக்கு சென்றால் தான் குடும்பம் என்னும் தொழிற்ச்சாலை ===== அதி அற்புதம்... நிஜத்தில் விழுந்தெழுந்த உண்மை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by surena Fri Dec 24, 2010 8:13 pm

நன்றி கவி(தா),உங்களுடைய பாராட்டுக்கள் என்னை மிகவும் நெகிழவைக்கிறது
surena
surena
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 40
Join date : 20/12/2010
Age : 36
Location : chennai

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by surena Fri Dec 24, 2010 8:18 pm

என்னை பாரட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி வனிதா
surena
surena
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 40
Join date : 20/12/2010
Age : 36
Location : chennai

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by சங்கவி Sat Dec 25, 2010 3:27 am

க.வனிதா wrote:அமைதியான உண்மைகள் அப்படிதான் கசக்கும் நண்பரே ! அழகான வரிகள் [You must be registered and logged in to see this image.]
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by கவிக்காதலன் Sun Dec 26, 2010 12:05 am

[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 27, 2010 1:13 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by அரசன் Mon Dec 27, 2010 1:46 pm

அருமையான கவி வரிகள் தோழரே ... இப்படியும் பலரது வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

      தந்தை Empty Re: தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum