தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

2 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 12:48 pm

நம்ம கட்சி கடுமையான நிதி நெருக்கடியிலே
இருக்குன்னு எப்படி சொல்றே..?


இது பிரியாணி கொடுத்து அல்ல…தயிர் சாதம்
கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்னு தலைவர்
பேசறாரே…!



பர்வின் யூனூஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 12:49 pm

தனக்கு எதிரா சதி நடக்குதுன்னு தலைவர் எதை
வச்சு சந்தேகப்படறார்…?


வருங்கால முதல்வரேன்னு கட்சி பொதுச் செயலாளரை
வாழ்த்தி போஸ்டர் போட்டு இருக்காங்களாம்…!


கே.ஆனந்தன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 12:52 pm

உங்க பொண்ணை ஒருத்தன் கூட்டிட்டு பார்க், பீச்
தியேட்டர்னு சுத்தறான். நீங்க கவலைப்பட்ட மாதிரி
தெரியலையே…!

நான் ஏன் கவலைப்படணும், காசை கரியாக்குற
அவன் இல்ல கவலைப்படணும்…

-வி.சகிதாமுருகன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 12:55 pm

என்னை புகழ்ந்து பேசுறப்ப “நீ அழகா இருக்கே!”-னு
சொல்றப்ப ஏன் கண்ணை மூடிக்கறீங்க? வெட்கமா?

ம்ஹூம். துக்கம்தான்... மனசாட்சியை கழட்டி வெச்சுட்டு
பொய் பேசறமே!-னு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 12:58 pm

உங்க கல்யாண வாழ்க்கை எப்படி successful ஆ ஓடுது?
நான் அதுக்கு ஒரு விரதம் இருக்கேன்.

என்ன அது?

மவுன விரதம்.

எப்ப இருந்து ?

naturally, கல்யாணம் ஆனதிலிருந்த்து தான்

(Karuppiah Manivannan)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 1:03 pm

கணவன் : வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது...

மனைவி : அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?

கணவன் : வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்...

மனைவி : கர்ர்ர்ர்ர்ர்...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 1:06 pm

வேட்பாளர்: என் பேரை தர்மம் னு மாத்திக்கச் சொல்றீயே....

ஏம்பா?

உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட தர்மம் தோத்துப்போச்சுன்னுதானே 
மக்கள் பேசிப்பாங்க!

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 1:09 pm

கணவன் – இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. 
இதைப் பாதியா குறைக்கணும். சரியா?

மனைவி – சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 06, 2015 1:11 pm

சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?

அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 17, 2015 2:23 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:19 pm

ஈயத்தை பார்த்து சிரிக்குதாம் பித்தளை ..இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது..

பித்தளை சிரிக்கும் படியா ஈயம் ஏதோ ஜோக் அடிசிருக்குனு தெரியுது

--------

தலைவரோட அறுபதாம் கல்யாணத்தன்னிக்கி, தலைவர்,
அந்த தொண்டரை எதுக்கு அடிச்சாரு…?
-
இப்பவாவது குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துக்கங்க
தலைவரேன்னு சொன்னாராம்…!
-
>சி.கோபால்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:22 pm

முத்துமுகமது கடிச் சிரிப்புகள் மூலம் ஈகரையை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்குகிரார் ! நான் ஒன்று சேர்க்கிறேன்! :-
“லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வியாபாரம் செய்யப் போனாரே உங்கப்பா என்னாயிற்று?”

“அங்கே ஒரு ஏஞ்சலால் லாஸ் ஆகிவிட்டது !”

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:23 pm

ராசு: எங்க வீட்டு ஃபேன்ல அனல் காத்தா வரும்போது உங்க
வீட்டு ஃபேன்ல மட்டும் எப்படிடா குளிர்ச்சியா காத்து வருது?

சுப்பு: உங்க வீட்டுக்கு வர்றது அனல் மின்சாரமாவும் எங்க
வீட்டுக்கு வர்றது நீர்மின்சாரமாவும் இருக்கும்!

-சீர்காழி வி.ரேவதி,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:24 pm

ஒருவர்: டாக்டர், எனக்கு இருமல்!

டாக்டர்: 400 ரூபாய் ஃபீஸ் எடுங்க…

ஒருவர்: என்கிடே இருநூறு ரூபாய்தான் இருக்கு! அதனால
“ஒருமல்’லை முதல்ல குணமாக்குங்க போதும்…
-
>ரகுபதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:25 pm

ஒருவர்: இந்தக் கப்பல் தள்ளாடிக்கிட்டே போகுதே… ஏன் தெரியுமா?

மற்றவர்: ஏன்…?

அவர்: இது சரக்கு கப்பல்…1

-சுரா.சுரேந்தர்,

குங்குமம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:27 pm

வக்கீல்: ஏன்யா, நம்ம வக்கீல் சந்திரன், சம்பந்தமே இல்லாம
வெல்டிங் கத்துக்கப் பேறேன்னு சொல்றாரே ஏன்?

வக்கீல் 2: அவன் சீனியர், சட்டத்திலே இருக்கிற ஓட்டையை
அடைக்கக் கத்துக்கோ அப்பத்தான் பெரிய வக்கீலா வருவேன்னு
சொன்னாராம்…

-கி.தினேஷ்ஜோதி,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:29 pm

ஏ அப்பா: ஏண்டா, கணக்குல பத்து மார்க் எடுத்த?

மணி: அப்பா, போனமுறை கணக்குல 25 மார்க் எடுத்ததற்கு
நீங்கதான் இன்னும் 10 மார்க் எடுத்தா பாஸ்ன்னு சொன்னீங்க…
அதனால்தான் பத்து மார்க் எடுத்தேன்…

-எஸ்.சிசுபாலன்,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:31 pm

ஆசிரியர்: தானத்திலேயே பெரிய தானம் எது? அன்னதானமா?
கண்தானமா? ரத்ததானமா? நிதானமா?

மாணவன்: நம்ம பள்ளி மைதானம் சார்…

-வீ.கெளதமி,
-
-----------------------------------------------
நன்றி: சிறுவர் மணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:32 pm

அது என்னங்க நமீதா புயல்னு சொல்றாங்க…?
-
இந்த புயல் அடிச்சா, போட்டிருக்கிற ஆடையெல்லாம் கழன்றுருங்க….
அதனாலதான் அந்தப் பெயர்…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:33 pm

படிக்கிற பயலுக்கு செல்போன் வேணாம்னு நீங்க அப்பவே சொன்னீங்க…
நான்தான் கேட்கலை…!
-
இப்ப என்னாச்சு?
-
வேலைக்காரியோட சேர்ந்து மாவு பிசைஞ்சத யூட்யூப்ல போட்டுருவேன்னு
மிரட்டி, டெய்லி ஐநூறு ரூபா பாக்கெட் மணி கேக்கிறான்யா…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:35 pm

உங்க மனைவி அம்மன் மாதிரி எப்படி சொல்றீங்க?
-
எப்பவும் ஏதாவது ஒரு ஆயுதத்த கையில் வெச்சிருப்பா…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:36 pm

போயும் போயும் தலைவர் ஒரு சின்னப் பையனோட சண்டை
போட்டு உருள்றாரே…ஏன்யா?
-
இவன் சின்ன வீட்டோட பையனாம்…!
-
——————————————-
(படித்ததில் பிடித்தது)
நன்றி: பாக்யா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:38 pm

உங்க வீட்டுக்கு வேலைக்காரி ஏன் நைட்ல மட்டும் வேலைக்கு
வர்றா?
-
எங்க ஊர்ல நைட்லதான் கரன்ட் போகுது..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:41 pm

உங்க மிஸ் பேர் என்ன கருப்பா, சிகப்பா, குண்டா,
ஒல்லியா..?
-
குழந்தைக்கு நீங்க பாடம் சொல்லிக் கொடுத்தது போதும்,
இனிமே நானே பாத்துக்கறேன்…!
-
>வி.ரேவதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:43 pm

நேத்து நீங்க லீவு போட்டீங்களே , ஏன் போன் பண்ணலை?
-
நான் உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தேன் சார்..!
-
>சாரதிடேச்சு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum