தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
2 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
First topic message reminder :
நம்ம கட்சி கடுமையான நிதி நெருக்கடியிலே
இருக்குன்னு எப்படி சொல்றே..?
இது பிரியாணி கொடுத்து அல்ல…தயிர் சாதம்
கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்னு தலைவர்
பேசறாரே…!
பர்வின் யூனூஸ்
நம்ம கட்சி கடுமையான நிதி நெருக்கடியிலே
இருக்குன்னு எப்படி சொல்றே..?
இது பிரியாணி கொடுத்து அல்ல…தயிர் சாதம்
கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்னு தலைவர்
பேசறாரே…!
பர்வின் யூனூஸ்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு கஷ்டமும்
இருக்காதே..?
-
இருக்காது, நான் வாங்கின கடன் எல்லாத்தையும்
அடைச்சிடுவேன்...!
இருக்காதே..?
-
இருக்காது, நான் வாங்கின கடன் எல்லாத்தையும்
அடைச்சிடுவேன்...!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
படிக்கிற பசங்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேர
தூக்கம் அவசியம்..!
சார்...ஆனா உங்க பீரியட் ஒரு மணி நேரம்தானே இருக்கு..!
-------------------------------------
எங்க பொண்ணு ரொம்ப மாடர்ன்
டைப்..!
அதுக்காக அம்மி மிதிக்க மாட்டேன், மிக்ஸிதான்
மிதிப்பேன்னு சொன்னா எப்படி?
தூக்கம் அவசியம்..!
சார்...ஆனா உங்க பீரியட் ஒரு மணி நேரம்தானே இருக்கு..!
-------------------------------------
எங்க பொண்ணு ரொம்ப மாடர்ன்
டைப்..!
அதுக்காக அம்மி மிதிக்க மாட்டேன், மிக்ஸிதான்
மிதிப்பேன்னு சொன்னா எப்படி?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
நான் அரசியலை விட்டு விலகபோறேன்னு அறிவிச்சதற்கு
தொண்டர்கள் என்ன சொல்றாங்க..?
-
ரொம்ப லேட்டா எடுத்து முடிவுன்னு வருத்தப்படறாங்க
தலைவரே...!
++++++++++
என்னடி இது ஆச்சரிமா இருக்கு! நான் என்ன சொன்னாலும்
தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருக்கே..!
வாயைத்திறந்து
பேசுடி...!
-
பல்செட்டு கீழே விழுந்திடுமோன்னு பயமா இருக்குடி...!
தொண்டர்கள் என்ன சொல்றாங்க..?
-
ரொம்ப லேட்டா எடுத்து முடிவுன்னு வருத்தப்படறாங்க
தலைவரே...!
++++++++++
என்னடி இது ஆச்சரிமா இருக்கு! நான் என்ன சொன்னாலும்
தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருக்கே..!
வாயைத்திறந்து
பேசுடி...!
-
பல்செட்டு கீழே விழுந்திடுமோன்னு பயமா இருக்குடி...!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
அவர் போலி டாக்டர்’னு எப்படி சொல்றே?
-
பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுங்கன்னு சொன்னா
பன்றியைக் கூட்டிட்டடு வாங்கன்னு சொல்றாரே…!
++++
அவரு தன் மனைவிக்கு ரொம்ப பயப்படுவாரு…!
-
வீட்டுக்குள்ளே நுழையும்போதே செல்போனை
சைலண்ட் மூடுல போடும்போதே நினைச்சேன்…!

உங்க பொண்ணை, பெண் கேட்டு வந்தவர் மெகா
சீரியல் டைரக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
-
ஒரு வாரம் பொண்ணோட தனியா பேசணும்னு
சொன்னாரே…!
++++
நம்ம படத்தோட கதைக்குச் சொந்தம் கொண்டாடி
ஒருத்தர் வந்திருக்கிறார் சார்…!
சீக்கிரம் கூப்பிடுயா அவரை, என்ன கதைனு
நாமும் தெரிஞ்சுப்போம்..!

நம்ம தலைவருக்கு இதுதான் முதல் விமானப்பயணமா இருக்கும்...!
-
ஏன் அப்படி சொல்றே?
-
டிரிங்ஸ் கொடுத்த பொண்ணுகிட்டே ஊறுகாய் இல்லையானு
கேட்கிறாரே...!
-
ஏன் அப்படி சொல்றே?
-
டிரிங்ஸ் கொடுத்த பொண்ணுகிட்டே ஊறுகாய் இல்லையானு
கேட்கிறாரே...!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
அந்த ஈ.என்.டி. டாக்டர் கஞ்சப்பிசினாரியா இருக்காருப்பா..!
-
ஏன் அப்படி சொல்றே..?
-
பசி காதை அடைக்குது சாமி, பிச்சை போடுங்கன்னு
கேட்டா, காதுல இரண்டு சொட்டு
டிராப்ஸ் ஊத்தி அனுப்பி விட்டுட்டாரு..!
-
ஏன் அப்படி சொல்றே..?
-
பசி காதை அடைக்குது சாமி, பிச்சை போடுங்கன்னு
கேட்டா, காதுல இரண்டு சொட்டு
டிராப்ஸ் ஊத்தி அனுப்பி விட்டுட்டாரு..!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
மனைவியும் உங்கம்மாவும் ஊக்க மருந்து சாப்பிட்டு
சண்டை போடுவாங்களா...அப்ப நீங்க?
-
நான் தூக்க மருந்து சாப்பிட்டு தூங்க போவேன்..!
சண்டை போடுவாங்களா...அப்ப நீங்க?
-
நான் தூக்க மருந்து சாப்பிட்டு தூங்க போவேன்..!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
தலைவர், மேடை தோறும் குட்டிக்கதை சொல்லியிருக்க
வேண்டாம்..!
-
ஏன்...என்னாச்சு?
-
கதை கேட்டுத்தான் கால்ஷீட் கொடுப்போம்னு
தொண்டர்கள் இப்ப கறாரா சொல்றாங்களாம்..!
-
>பெ.பாண்டியன்
வேண்டாம்..!
-
ஏன்...என்னாச்சு?
-
கதை கேட்டுத்தான் கால்ஷீட் கொடுப்போம்னு
தொண்டர்கள் இப்ப கறாரா சொல்றாங்களாம்..!
-
>பெ.பாண்டியன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
என்னய்யா இது...மாமூல்னு சொல்லி, கபாலி ஒரு ரூபா
கொடுத்துட்டுப் போறான்...?
-
இன்னைக்கு மலிவுவிலை உணவகத்துலதான் திருட
முடிஞ்சுதாம்...!
-
>பர்வீன் யூனூஸ்
கொடுத்துட்டுப் போறான்...?
-
இன்னைக்கு மலிவுவிலை உணவகத்துலதான் திருட
முடிஞ்சுதாம்...!
-
>பர்வீன் யூனூஸ்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
சிஸ்டர்! உங்க டாக்டருக்கு இன்பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா...
அவுட் பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா..?
-
டாக்டரால அவுட்டான பேஷன்ட்ஸ்தான் ஜாஸ்தி..!
-
>யுவகிருஷ்ணா
அவுட் பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா..?
-
டாக்டரால அவுட்டான பேஷன்ட்ஸ்தான் ஜாஸ்தி..!
-
>யுவகிருஷ்ணா
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
செல்போனில் ஆரம்பிச்ச காதல் தோல்வியில முடிஞ்சி இருக்கலாம்…
அதுக்காக இப்படியா பண்றது?
-
என்ன பண்ணினான்?
-
சிம் கார்டுகளை முழுங்கி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கான்..!
-
>மு.க.இப்ராகிம்
அதுக்காக இப்படியா பண்றது?
-
என்ன பண்ணினான்?
-
சிம் கார்டுகளை முழுங்கி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கான்..!
-
>மு.க.இப்ராகிம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
இந்த வருஷம் தலைவர் பட்ஜெட் தயாரிக்கிற வேலையை
மகளிர் அணித் தலைவிகிட்டே கொடுத்திருப்பார் போல
இருக்கே…!
-
எதை வச்சு அப்படி சொல்றே?
-
பட்ஜெட்ல வழக்கமா துண்டு விழறதுக்குப் பதிலா துப்பட்டா
விழுந்திருக்கே..!
-
>கருணா
மகளிர் அணித் தலைவிகிட்டே கொடுத்திருப்பார் போல
இருக்கே…!
-
எதை வச்சு அப்படி சொல்றே?
-
பட்ஜெட்ல வழக்கமா துண்டு விழறதுக்குப் பதிலா துப்பட்டா
விழுந்திருக்கே..!
-
>கருணா
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
படுக்கைக்குப் பக்கத்திலே பக்கோடா, பிளாக்ஸ்லே டீ
வைக்கச் சொல்றிங்களே…ஏன்?
-
கனவுல இடைவேளை வரும்போது சாப்பிடத்தான்..
-
>கேசவன்
வைக்கச் சொல்றிங்களே…ஏன்?
-
கனவுல இடைவேளை வரும்போது சாப்பிடத்தான்..
-
>கேசவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
ஃபேஸ்புக் பிரெண்ட்ஸ் கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன
பாஸ் புக் ப்ரெண்ட்..?
-
அவங்கெல்லாம், பேங்க்ல எனக்கு நிறைய பணம் இருக்கிறதை
பாஸ்புக் மூலம் தெரிஞ்சுகிட்டு ஃப்ரெண்ட் ஆனவங்க..!
பாஸ் புக் ப்ரெண்ட்..?
-
அவங்கெல்லாம், பேங்க்ல எனக்கு நிறைய பணம் இருக்கிறதை
பாஸ்புக் மூலம் தெரிஞ்சுகிட்டு ஃப்ரெண்ட் ஆனவங்க..!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
ட்விட்டரில் ரசித்தவை
-----------------
தான் வளர்த்த கோழியின் லெக்பீஸ் தனக்குத்தானென
மகள் அழுதபோது, வீட்டுக்கோழியை வெட்டக் கூடாதென
அழுது புரண்ட என் பால்யம் ஏனோ நினைவில் வந்தது!
gurussiva
ப்ளூகிராஸ் என்பது கோயில், கசாப்புக்கடை இவற்றைக்
கடக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு’
என்றவுடன் விழித்துக்கொள்ளும் வினோதமான அமைப்பு!
g_for_Guru
கூத்துப் பட்டறையா நடத்தறாரு ஹசாரே! வெளில வர்ற
எல்லாரும் சி.எம். கேண்டிடேட்டா இருக்காங்க ;)
Baashhu
வாய் வழியா மூச்சு விடுற ஆப்ஷன் கொடுத்த கடவுள்
எவ்வளவு பெரிய எஞ்சினியர்! இல்லைன்னா
ஜலதோஷத்துக்கே மண்டைய போட்டிருப்போம்…
Swaami_ji
வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல… அமைதியா
இருந்தா அடிப்பானுங்க; எழுந்து பறக்க ஆரம்பிச்சிட்டா
அலறியடிச்சிட்டு ஓடுவானுங்க!
–
ஆங்
–
—————————————-

ஒரு ஆம்பள சொல்றது பொய்னு அவன்
பொண்டாட்டி யாலயே
கண்டுபிடிக்க முடியலன்னா, ஒலகத்துல எந்தக்
கொம்பனாலும் கண்டே பிடிக்க முடியாது!
–
– செல்லி சீனிவாசன்
–
—————————————–
–
நீ
கொடுத்த கீ செயின்கள்
கட்டிவிட்ட கடிகாரம்
பரிசளித்த ரீபோக் ஷூ
அனுப்பிய குறுஞ்செய்திகள்
எழுதிப் பார்த்து கொடுத்த பேனா
உருண்டைக் குழம்பு கொடுத்தனுப்பிய டப்பர்வேர்
எம்.பி.ஏ. முடிக்க எழுதிக்கொடுத்த அசைன்மென்ட்
தெரிந்தே தொலைத்த ஆரஞ்சு நிற கர்சீஃப்
எல்லாம் இருக்கின்றன பத்திரமாய்…
உன்னைத் தவிர!
–
ராஜவேல்
–
————————————–
–
உண்மைக்கு ஒருபோதும் தன்னை மெய்ப்பிக்க
வேண்டிய அவசியமில்லை!
–
– மன்னை முத்துக்குமார்
–
——————————————–
–
சினிமாவை தியேட்டரில் போய்ப் பார்க்காதவர்களுக்கு,
ட்ராவல்ஸ் பஸ்களில் பயணம் செய்யும்போது
போடுறதுக்காகவே சில திரைப்
படங்களை எடுத்து வெச்சிருப்பாங்களோ???
–
– மதுமிதா ராஜா
–
————————————————
–
இப்போதெல்லாம் படைக்கிறவனை விட படிக்கிறவன்
தைரியசாலியா இருக்கணும். இல்லைன்னா…
‘ஏம்மா இப்படி பண்ணுறீங்க’ வசனம்தான்.
–
– வாசு முருகவேல்
–
——————————————
–
ஒரு சின்னக் கிண்ணத்தில் கொடுக்கப்படும் சாம்பாரை
தோசைக்கு மேல் ஊற்றாமல் அந்தக் கிண்ணத்திலேயே
வைத்துத் தொட்டுத் தின்னும் டீசன்சிக்குப் பெயர்தான்
கார்ப்பரேட் டகால்ட்டி!
–
– பிரபாகரன் சேரவஞ்சி
–
—————————————–
–
தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொல்ற
மாதிரி பஸ், ரயில்லயும் ஏறக்கூடாதுன்னு ஒரு விதிமுறை
கொண்டு வாங்கப்பா…
புண்ணியமாப் போகும்!
–
– தீபா ஜானகிராமன்
–
——————————————-
–
ஒருபோதும் உலகில் கேள்விகள் தீர்ந்து போவதில்லை.
நீங்கள் அளிக்கவேண்டிய பதில்களை தொடர்ந்து
தயாரித்துக் கொண்டேயிருங்கள்!
–
– ஈரோடு கதிர்
–
——————————————-
–
ஒரு மரணமானது, கோபம், வன்மம், பொறாமை போன்ற
பல கொடுங்குணங்களையும் மரணிக்கச் செய்ய வல்லது!
–
– அனிதா என்.ஜெயராம்
–
——————————————–
–
தனிமையை ருசிக்க முயல்கிறேன். பெரு விருப்புடன்,
ஒரு விருப்பமில்லா ஆறிய தேநீரைப் போல்…
–
– தீபா சாரதி
–
———————————————-
முகநூலில் ரசித்தவை

@raajaacs
உன்னை அடைய என்னிடம் வழிகள் இல்லை
உன்னை அடைய என்னிடம் சொற்கள் இருக்கின்றன
–
—————————————-
@Mr_vandu
நாட்டைத் திருத்த வருபவர்கள் சுகர் டேப்ளட்டையும்,
பிரஷர் மாத்திரையையும் கையோடு எடுத்து வருவது
நல்லது.
–
——————————————-
–
@PrasathPrabakar
வகுப்புவாதத்தை விட வாக்குவாதம் ஆபத்தானது
எனப் புரிந்துகொண்டேன்…
–
—————————————–
@ranilisa
ஞாபக மறதியால் ஒரு கனவு முழுமை பெறவில்லை…
–
———————————————
–
@jeganjeeva
உலகம் தெரியாம நாம வளர்றோமா? இல்ல,
உலகம் நமக்குத் தெரியாம வளருதா?
# ஒண்ணுமே புரியலை உலகத்தில!
–
——————————————-
@jeganjeeva
புத்தர், ராமர் இவர்களின் மனைவியர் பெண்ணியவாதிகளா
இருந்திருந்தா, இரண்டு கடவுளர்கள் நமக்குக் கிடைச்சிருக்க
மாட்டாங்க!

@miniminimeens
கையில ஒரு சுத்தியல் மட்டும் இருந்ததுன்னா,
பாக்கற எல்லாமே ஆணியாத்தான் தெரியும்!
–
————————————–
@rannjjii
இந்த கொசுங்களுக்குள்ள ஜாதிச் சண்டை, மதக்
கலவரம்… இதையெல்லாம் யாராச்சும் கௌப்பி
விடுங்கப்பா.
அதுங்களுக்குள்ளேயே அடிச்சிட்டு சாவட்டும்.
தொல்ல தாங்க முடியல!
–
————————————-
–
@Amuthaa_
என் கண்ணாடியைக் கடவுள் கொஞ்சம் அழகாய்ப்
படைத்திருக்கலாம்..!
–
————————————–
@jebz4
எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்காது.
எனக்கும் எல்லாரையும் புடிக்காது; என்னையும்
எல்லாருக்கும் புடிக்காது…
# குழப்புவோம்!
–
——————————————
@Vigna Suresh
இரண்டு விஷயங்கள் மிகமிக எளிதானது.
கும்பலோடு கைதட்டுவது, கூட்டத்தி லிருந்து கல்லெறிவது!
–
———————————————–
–
@Carbon Karadi
இவர்கள் தூக்கிக் கொண்டாடுமளவு அப்படி நான் என்ன
செய்தேன்? ‘செத்துப் போய் விடும்’ என் கடமையைத்தானே
செய்தேன்…
–
——————————————
–
நன்றி

இதை படியுங்க சிரிபீங்கோ சிந்திபிங்கோ
----------
விலைவாசி என்பது மினி-ஸ்கர்ட் மாதிரி. ரொம்பவும்
மேலே போவது ஆபத்து !
நடுத்தரவயது;
ஈஸி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் போது டெலிபோன் மணி
அடித்தால் ,அது நமக்காக இருக்காது என்று நினைத்ததுக் கொள்வது.
நாற்பது வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை மட்டுமல்ல. மூட்டு வலி, பார்வை மங்கல், சொன்ன விஷயத்தையே மூன்று முறை சொன்னவர்ளிடமே சொல்லுகிற
பழக்கம் எல்லாமே !
உலகிலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன் ஆதாம்தான்-
அவனுக்கு மாமியார் கிடையாது !
புத்திசாலி திருடன், திருமணமானவனின் பர்ஸைத்
திருட மாட்டான்.
சட்டம் தெரிந்த வக்கீலைப் பிடிப்பதே விட நீதிபதியைத் தெரிந்த
வக்கீலைப்பிடிப்பதே புத்திசாலித்தனம் !
எல்லா மனிதர்களும் முட்டாள்கள் அல்ல.சில பேர்
பிரம்மசாரிகள் !
பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்; ‘’எங்கள் கடையிலிருந்து
வெளியே செல்லும அழகிய பெண்ணைப் பார்த்து கண்ணடிக்காதீர்கள்.
ஒரு வேளை அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம் !
நன்றி - குமுதம்

Similar topics
» அன்று நான் ரசித்த குறுஞ்செய்தி...இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி 8/1/11-ன் உல்டா..
» நான் ரசித்த எஸ்.எம்.எஸ்
» நான் ரசித்த சிரிப்புக்கள்! 5
» நான் ரசித்த சிரிப்புகள்! 2
» நான் படித்து, ரசித்த கவி
» நான் ரசித்த எஸ்.எம்.எஸ்
» நான் ரசித்த சிரிப்புக்கள்! 5
» நான் ரசித்த சிரிப்புகள்! 2
» நான் படித்து, ரசித்த கவி
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum