தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா?

2 posters

Go down

விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா? Empty விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா?

Post by கவிக்காதலன் Sun Dec 26, 2010 3:47 am

[You must be registered and logged in to see this image.]


பெண்களின் பெரும் பறக்கும் கனவு என்றால் அது விமான பணிப்பெண்
ஆக வேண்டும் என்ற கனவைத் தவிர வேற என்னவாக இருக்க முடியும். அதற்கு அழகு
மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வை எதிர் நோக்கி
பயணிக்க வேண்டும். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை, பொறுமை,
சகிப்புத்தன்மை, சாதுரியம்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆதலால்,
உங்களின் கவனத்திற்காக இதோ சில டிப்ஸ்....


* முதலில் உங்களுக்கு ஆர்வமும், அத்துறையில் கவனமும் அவசியம் இருக்க வேண்டும்.
* எதற்கும் பதற்றப்படாத மன அமைதியும், காலம் தவறாமையும் அவசியம்.
* காதில் போடும் ஆபரணத்தைத் தவிர வேறு நகைகள் எதுவும் வேண்டாம்.
* ஓரளவு அழகாக இருந்தால் போதும். ஓவர் மேக்-அப் தேவையில்லை.
* உடலில் பச்சை குத்துவது...டாட்டூஸ் வரைவது என்று அதிகப்படியாக எதுவும் செய்ய வேண்டாம்.
* முகத்தின் முன்புறம் முடியை விடுவது... ஹேர் டை அடித்திருப்பது என்று
எக்ஸ்ட்ராவாக எதுவும் தேவையில்லை. முடியை நன்றாக தூய்மை செய்து கொண்டை
போட்டு "பின்" அடித்திருந்தால் போதும்.
* ஸ்கர்ட் அணிந்திருந்தால் காலுறைகள் அவசியம். அதேபோல் உட்காரும்போது ஸ்கர்ட் சிறியதாக இருக்கக் கூடாது.
* உடைக்கு தகுந்த ஷூவை அணியவேண்டும்.
* எப்பொழுதுமே உங்கள் கையில் ஆவணங்கள் அடங்கிய கோப்பு இருக்க வேண்டும்.
* பெண்கள் உட்காரும்போது கால்களை குறுக்குவாட்டில் வைத்து அமரவேண்டும்.
* உட்கார்ந்தபடி கால்களை ஆட்டுவதோ...அசைப்பதோ கூடவே கூடாது.
* தேர்வாளர்களை அவர்களின் பெயரைச் சொல்லி 'விஷ்' பண்ணுவது நல்லது. உட்காரச் சொல்லும்வரை காத்திருக்க வேண்டும்.
* தேர்வின் போது ரொம்ப ரிலாக்ஸாக இருக்கவேண்டும். தேர்வாளர்கள்
கேள்விகளுக்கு விடைகளை யோசித்துச் சொல்வது நல்லது. எதற்கும் அவசரமோ,
பதட்டமோ வேண்டவே வேண்டாம்.
* கேள்வி புரியவில்லை என்றால் மீண்டும் கூறுமாறு தேர்வாளர்களிடம் கேட்கலாம்.
* வேகமாக பேசாமல் அமைதியாகவும், தெளிவாகவும் பேசவும். பதில்களை உதாரணத்துடன் முழுமையாக கூறுவது சிறப்பு.
* அவர்களுடன் உரையாடுவது போல் இருந்தால் தேர்வாளர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.
* விமானம் குறித்த தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளவும்.
* உங்களுடைய ஸ்பெஷல் என்ன? என்று கேட்டால் 'அதிகப்படியாக' எதுவும் சொல்ல வேண்டாம்.
* அதே மாதிரி, உங்களுடைய வீக்னஸ் விஷயங்களை 'மூச்' விட வேண்டாம்!

நேர்முகத் தேர்வுக்கு முன்பே கீழ் வரும் கேள்விகளுக்கு பதில்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்:

* விமான பணிப்பெண்ணாக இருக்க ஏன் விரும்புகிறீர்கள்?
* இந்த வேலையை உங்களுடைய தொழிலாக கருதுகிறீர்களா?
* உங்களுடைய தற்போதைய தொழில் அல்லது வேலை என்ன?
* உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
* பயணிகள் அருந்தும் மதுபானத்தை எடுத்து வர மறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?
(இந்த கேள்விக்கு மிகவும் கவனமாக... பாஸிட்டிவ்வாக... பதில் சொல்லவும்)
எல்லாவற்றிற்கும் முக்கியமானது, முடிந்து வெளியே வரும்வரை சிரித்தவாறே
பதில் சொல்ல வேண்டும். பேசும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவது சிறப்பு.
கடைசியாக நன்றி கூறிவிட்டு வெளியேறவும்.













கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா? Empty Re: விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 27, 2010 11:16 am

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா? Empty Re: விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா?

Post by கவிக்காதலன் Tue Dec 28, 2010 12:33 am

[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா? Empty Re: விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum