தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
3 posters
Page 1 of 1
தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் ஒருவித சராசரி வாழ்க்கையை வாழ்ந்து
முடிக்கிறான். ஆனால் இந்த சராசரி வாழ்க்கையை மட்டுமே மனிதன் வாழ்வது
போதுமானதல்ல. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து ஒரு
முத்திரையைப் பதிக்க வேண்டும். வெற்றிடமாக அமையும் தன் வாழ்க்கையை
வெற்றியிடமாக மாற்றி அமைத்துக் கொள்வது பெரும்பாலும் அவரவர் கையிலேயே
இருக்கிறது. அதிர்ஷ்டம் விதிப்பயன் என்பதெல்லாம் வெற்றி பெற்றவர்களின்
வாழ்வில் குறுக்கிட்டதே இல்லை.
பயம் வேண்டாம்
துணிவு,
தன்னம்பிக்கை, விடா முயற்சி என்ற திரிசூலம் எவர் கையிலிருந்தாலும் அவருக்கு
வெற்றி உறுதி. வாழ்வில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணமாகும்.
படிப்பு, தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணத்தின் சிறு
பகுதியாகும்.
மாணவர்களின் பொதுவான தேர்வுப் பிரச்சினைகள்
என்னென்ன? அவற்றிலி ருந்து விடுபட்டு தேர்வை பயமின்றி எதிர் கொண்டு
நினைத்தவாறு மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வது எப்படி?
இதோ, இவைதான் மாணவர்களின் பொதுவான பிரச்சினைகள்.
இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி படித்து முடிப்பது?
என்னதான் படித்தாலும் மனதில் நிற்காமல் மறந்து போகிறதே. நினைவில் நிறுத்தி வைப்பது எப்படி?
என்னதான் எழுதினாலும் முழுமையான மதிப்பெண் கிடைப்பதில்லையே ஏன்?
நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?
இவைகளுக்கான தீர்வு என்ன?
தேர்வில்
வெற்றி பெறுவதோ அதிக மதிப்பெண்களைப் பெறுவதோ முதல் மாணவனாக வருவதோ கடினமான
ஒரு காரியமல்ல. ஏனெனில் தேர்வு என்பது ஒரு எல்லைக்குள் விளையாடும்
விளையாட்டு போன்றது. பாடத்திட்டம் என்ற எல்லைக்குள்தான் எல்லா வினாக்களும்
அமைய முடியும். எனவே தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிமையான ஒரு
காரியமாகும்.
ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற முதலில் புரிந்து
கொள்ள வேண்டியது அவனது பாடத்திட்டத்தைத்தான். ஒவ்வொரு பாடநூலிலும் எத்தனை
பாடங்கள் இருக்கின்றன, என்னென்ன பாடங்கள் இருக்கின்றன என்பதை ஒரு மாணவன்
நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாடத்திட்டத்தை சரியாகப்
புரிந்து கொண்டதும் இருக்கின்ற கால அளவிற் கேற்ப பாடங்களைப் பிரித்துப்
படிப்பதற்கு வசதியாக நேரத்தைத் திட்டமிட வேண்டும். இந்த இரண்டையும் செய்து
விட்டாலே பாதி வெற்றி கிட்டியது போலாகும். மீதி வெற்றி பாடத்திட்டத்தை
நேரத்திட்டமிடலுக்கேற்ப செயல் படுத்துவதிலேயே இருக்கிறது

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
முயற்சியும் பயிற்சியும்
பயிற்சியின் மூலம் எதையும் சாதிக்க
முடியும். மனப்பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்வதில் ஒரே மூச்சில் செய்ய
முடியாது. மலையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து எடுப்பதைப் போல சிறுசிறு
பகுதிகளாக மனப்பாடம் செய்ய வேண்டும். பொதுவாக மனப்பாடப் பகுதிகளை
குறிப்பெடுத்து வைத்துள்ள காகிதத்தை எப்போதும் பையிலேயே வைத்திருக்கவும்.
ஓய்விருக்கும்போதெல்லாம் அதனை எடுத்துப் பார்த்துக் கொள்வது விரைவில்
மனப்பாடம் செய்திட உதவும். ஆங்கில வினா விடைகள், தமிழ் செய்யுள் பகுதி,
பாடங்களிலுள்ள வினாக்களுக்கான விடைகளில் வரும் தலைப்புகள், துணைத்
தலைப்புகள் ஆகியவற்றைப் படிப்பதற்கு இந்த முறையைப் பின்பற்றலாம்.
பாட
ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அடிக்கடி சந்தேகங்களை தெளிவாக்கிக் கொள்ள
வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற விரும்பும் மாணவர்கள் இந்த
முறையைப் பின்பற்றியே ஆக வேண்டும்.
படிக்கும் முறை
படிக்கும்
இடமும் நேரமும் மிகமிக இன்றியமையாதது. படிப்பதற்கு வீட்டில் தனியாக
வசதியான அறை எல்லோருக்கும் இருக்காது. அப்படியானால் பகல் வேளைகளில்
இயற்கையான தோட்டம், வயல் புறம் சென்று தனிமையில் படிக்கலாம். கணிதம் போன்ற
பாடங்களை நண்பர்களுடன் கலந்துரையாடி படிப்பது நல்லது. (நண்பர்கள் கூட்டம்
நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்).
முதல்
மாணவனாக வரவிரும்பும் மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படித்து
வந்திருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாளைக்கு ஏழு அல்லது எட்டு மணி நேரம்
படிக்க வேண்டும். மனமும் உடலும் சோர்வின்றி இருப்பதற்காக ஒவ்வொரு முப்பது
நிமிடம் படித்து முடித்ததும் பத்து நிமிடம் இடைவெளி விடலாம். படிக்கும்
பாடங்களையும் இடத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்வது நல்லது.
பொதுவாக
வாய் விட்டுப்படிக்க வேண்டும். இல்லையேல் ல, ள, ர, ற, ன, ந, ண
உச்சரிப்புப் பிரச்சினை ஏற்பட்டு தேர்வுத்தாளிலும் அவை தவறாகவேப்
பதிவாகிவிடும்.
படித்தவற்றை தனக்குத்தானே எழுதிப் பார்த்து
திருத்தி பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கான
வினாத்தாள்களைப் பரிசீலித்துப் படிப்பதன் மூலம் படிப்பு இன்னும் எளிதாகும்.
100 சதவீத பாடங்களை 100 விழுக்காடு தயாரித்துக் கொண்டவர்கள் 200-க்கு 200
மதிப்பெண்களை (அதாவது 100 சதவீதம்) பெறுவது உறுதி. 100 விழுக்காடு பாடங்களை
50 விழுக்காடோ, 50 விழுக்காடு பாடங்களை 100 விழுக்காடோ தயார் செய்து
கொண்டவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண்களை (அதாவது 200-க்கு 100) பெறுவது
உறுதி

நமக்குத்தான் எல்லாத்தோர்வும் முடிந்துவிட்டதே இனி எங்க படிச்சி புள்ளி எடுக்க...............
அருமையாதொடு பகிர்வுக்கு பாராட்டுக்கள் தோழரே
அருமையாதொடு பகிர்வுக்கு பாராட்டுக்கள் தோழரே
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
தேர்வுக்கு படிக்கணுமா? அய்யோ அய்யோ :bana: :bana:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
கவிக்காதலன் wrote:தேர்வுக்கு படிக்கணுமா? அய்யோ அய்யோ
99 வயதுக்கப்புரம் எந்த தேர்வும் வராது நண்பா கவலை வேனா விஸாமட்டும் வரும் ரெடியா இருங்க
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:தேர்வுக்கு படிக்கணுமா? அய்யோ அய்யோ
99 வயதுக்கப்புரம் எந்த தேர்வும் வராது நண்பா கவலை வேனா விஸாமட்டும் வரும் ரெடியா இருங்க
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:தேர்வுக்கு படிக்கணுமா? அய்யோ அய்யோ
99 வயதுக்கப்புரம் எந்த தேர்வும் வராது நண்பா கவலை வேனா விஸாமட்டும் வரும் ரெடியா இருங்க
இந்த வயதிலயும் உருட்டுக்கட்ட துாக்க பெலம் உல்லதே அப்படி என்ன சாப்பிடுரங்க
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:தேர்வுக்கு படிக்கணுமா? அய்யோ அய்யோ
99 வயதுக்கப்புரம் எந்த தேர்வும் வராது நண்பா கவலை வேனா விஸாமட்டும் வரும் ரெடியா இருங்க
இந்த வயதிலயும் உருட்டுக்கட்ட துாக்க பெலம் உல்லதே அப்படி என்ன சாப்பிடுரங்க
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
[quote="கவிக்காதலன்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்[/quote]
பார்த்து தாத்தா விஸா வந்திடப்போகுது இலுக்கிர இலுவையில
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்[/quote]
பார்த்து தாத்தா விஸா வந்திடப்போகுது இலுக்கிர இலுவையில
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
இப்போ பருங்க... சின்ன பையன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» படிக்க வேண்டும்..
» இப்படித்தான் படிக்க வேண்டும்..
» நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)
» கூந்தலை எப்படி வார வேண்டும்-?
» கூந்தலை எப்படி வார வேண்டும்-?
» இப்படித்தான் படிக்க வேண்டும்..
» நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)
» கூந்தலை எப்படி வார வேண்டும்-?
» கூந்தலை எப்படி வார வேண்டும்-?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum