தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
Page 1 of 1
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.
Dr. E.K. RAMASWAMY, M.A., Ph.D., (Retd.),
Prof. & Head,
Tamil Advance Research Centre,
Yadava College, Madurai – 625 014.
முடியாது என்று
நினைக்கும் போது
தொடங்கிடும் தோல்வி !
இவ்வாறு தன்னம்பிக்கையின் தேவையையும்,
இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம் !
வேண்டாம் மூட நம்பிக்கை
சனிப்பிணம் கேட்காது
துணைப் பிணம்!
ஆள் பாதி
ஆடை பாதி
நடிகை !
ஆடி மாதம்
தேடி விதைக்கவில்லை
பெய்யவில்லை மழை !
மருமகள் உடைத்தால்
பொன்குடம், தவறு
பொன்குடம் உடையுமா?
மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கலாம்
ஆற்றிலும் மண் தான் !
ஆசைப்படலாம் முடவன்
கொம்புத்தேனுக்கு
கடையில் கிடைக்கும்”.
நிறைவாக !.
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.
Dr. E.K. RAMASWAMY, M.A., Ph.D., (Retd.),
Prof. & Head,
Tamil Advance Research Centre,
Yadava College, Madurai – 625 014.
“Malaragam”
3/191, Kavimani Street, Bank Colony,
Narayanapuram, Madurai – 625 014. Mob.: 98420 08954, Ph.: 0452 - 2680606
3/191, Kavimani Street, Bank Colony,
Narayanapuram, Madurai – 625 014. Mob.: 98420 08954, Ph.: 0452 - 2680606
நூல் அரங்கம்
*****
கவிஞர் இரா. இரவியின் “ஹைக்கூ முதற்றே உலகு” என்ற கவிதை நூல் 27-12-2015 அன்று வெளியிடப்பட்ட்து. ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது போல ஹைக்கூ கவிதை இன்றியமையாத இலக்கிய வகைமையாகி விட்டது இன்று. இந்த உண்மையைப் புத்தகத்தின் தலைப்பே காட்டுகின்றது.
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., “தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ஆகிய இரண்டு தமிழறிஞர்களின் அணிந்துரைகள் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன.
இறையன்பு, தமது மதுரை வாழ்க்கை ‘ஹைக்கூ திலகம்’ இரவியுடன் இணைந்து பயணித்ததைப் பதிவு செய்துள்ளார். திருவள்ளுவரையும், சேக்சுபியரையும் ஒப்பாய்வு செய்த இறையன்புக்குத் தகவல்களைத் திரட்ட உதவியதோடு, தகவலாளிகளையும் இரவி அறிமுகம் செய்து வைத்த பாங்கினை நினைவுகூர்கின்றார். அரிய தகவல்களைத் தந்த இரவியினைப் ‘புலிப்பால் இரவி’ என்று பாராட்டுகின்றார் இறையன்பு.
அல்லதை நீக்கி நல்லதைப் பாராட்டும் பண்பாளர் மோகன், இதனை இரவி படைத்துள்ள 15ஆவது நூல் என்று கணிக்கிடுகின்ரார். ‘விழிகளில்’, ‘உள்ளத்தில்’, ‘நெஞ்சத்தில்’ ‘மனதில்’ நிறைந்த ஹைக்கூவை இப்போது உலகெங்கும் நிறைந்திருக்கும் ஹைக்கூவாக்க் காட்டுகின்றார்.
முடியாது என்று
நினைக்கும் போது
தொடங்கிடும் தோல்வி !
இவ்வாறு தன்னம்பிக்கையின் தேவையையும்,
இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம் !
இவ்வாறு இயற்கை எழிலையும் சித்திரிக்கும் இரவியின் கவிதைப்-புனைதிறனைப் பாராட்டுகின்றார் மோகன்.
இரவியின், ‘என்னுரை’யில் அவர் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத ஏக்கத்தைப் பார்க்கிறோம். அதே சமயம் அவருடைய கவிதைப் படைப்புகள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திருப்பதை அறிந்து அவர் பெருமிதம் கொள்வதையும் பார்க்கின்றோம். அவருடைய மூத்தமகன் பிரபாகரன், தியாகராசர் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு இரவியின் 10 ஹைக்கூகள் பாடமாக அமைந்துவிட்ட இன்ப அதிர்ச்சியை அசை போடுகின்றார்.
தகவல் தொடர்புகளிலும், கணினியிலும், சமூகவலைத் தளங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் விளையாடும் இரவிக்கு ஊற்றாக வருகின்றது ஹைக்கூ. இவ்வாறு தங்கமூர்த்தி இரவியின் படைப்பாற்றலையும், தனித்திறனையும் நேர்த்தியாகப் பதிவு செய்தார்.
ஹைக்கூ வகைமைகளில் ஒன்று பழ்மொன்ரியு. அது பழமொழியைப் புதுமொழியாக்கிக் கட்டமைப்பிலும், பொருண்மையிலும் புகமை ஏற்றுவது. தமிழில் அதன் முன்னோடி ஈரோடு தமிழன்பன். அந்த வடிவம் இரவிக்குக் கைவந்த கலை, இதோ,
வேண்டாம் மூட நம்பிக்கை
சனிப்பிணம் கேட்காது
துணைப் பிணம்!
ஆள் பாதி
ஆடை பாதி
நடிகை !
ஆடி மாதம்
தேடி விதைக்கவில்லை
பெய்யவில்லை மழை !
மருமகள் உடைத்தால்
பொன்குடம், தவறு
பொன்குடம் உடையுமா?
மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கலாம்
ஆற்றிலும் மண் தான் !
ஆசைப்படலாம் முடவன்
கொம்புத்தேனுக்கு
கடையில் கிடைக்கும்”.
நிறைவாக !.
ஹைக்கூ திலகம், இப்போது பழமொன்ரியாக வளர்ந்து விட்டார். துணிவுக்கும், புதுமைக்கும் காட்டாக விளங்கும் இரவி வாழ்க வளமுடன்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» "ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum