தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதயங்கள் சங்கமிப்பதில்லை

+4
கலைநிலா
கவிக்காதலன்
manjubashini
செய்தாலி
8 posters

Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by செய்தாலி Sun Dec 26, 2010 2:09 pm

[You must be registered and logged in to see this image.]


அவளால் களவாடப் பட்டது
என்னுள் களவு போனது
என்றெண்ணிய என் இதயம்
இன்னும் பத்திரமாக எனக்குள்
களவாடப் பட்டதோ நிஜம்
தேடுகிறேன் களவு போனதை
தேடுதலின் வழியே கண்டேன்
என்னைப்போல் களவு கொடுத்தவளை
இருவரின் ஒன்றிணைந்த தேடலில்
கண்டுகொண்டோம் களவு போனதை
எங்களுக்குள் பரிமாறிக் கொண்டோம்
எங்களின் அந்தக் களவுகளை
களவுகளின் சங்கமத்தில்
கடந்து வந்த தருணங்கள்
பனிமூடிய மலரின் நிமிஷங்கள்
கதிரவனின் வருகையில்
உருகும் பனிபோல்
எங்கள் களவுகளின் ஆயுள்
குறைந்து மரணம் தழுவ
உடைந்த கண்ணாடி போல்
நாங்கள் சிதறி சென்றோம்
சந்திப்புக்களுக்கு விலங்கிடப்பட்டது
பாதைகள் மாறிப் பயணங்கள்
சிலதொரு நாட்களின் மரணத்தில்
எதனையோ துலைத்ததாக
மீண்டும் உணர்ந்தேன்
அதனைத் தேடிய பயணத்தில்
மதி எனக்கு உணர்த்தியது
நீ துலைத்தது இதயத்தை அல்ல
ஆண்மை இதயம் உள்ளில்
பொதிந்து வைத்திருக்கும்
பெண்மையை ருசிக்கும்
அந்த ஆசைகளை !
இரு பாலினத்தின்
இதயங்களின் சந்திப்பில்
சங்கமிப்பது ஆசைகள் தான்
இதயங்கள் அல்ல .
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by manjubashini Sun Dec 26, 2010 2:44 pm

நிதர்சனம் மிக அழகாக உணர்த்துகிறது சையது அலி...

இதயங்கள் நேசிப்பது ஒருவரை ஒருவரின் மனப்பூர்வமான மனதை எனும்போது அங்கே பிரிவுக்கே இடமில்லை...

அதுவே எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய கனவில் லயித்து ஆசைகளை திணிக்கும் காதல் நிலைப்பதும் இல்லை நேசத்தை ஆயுளை நீட்டிப்பதும் இல்லை...

மிக அருமையான வரிகளில் சுட்டி காமியமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by செய்தாலி Sun Dec 26, 2010 2:50 pm

manjubashini wrote:நிதர்சனம் மிக அழகாக உணர்த்துகிறது சையது அலி...

இதயங்கள் நேசிப்பது ஒருவரை ஒருவரின் மனப்பூர்வமான மனதை எனும்போது அங்கே பிரிவுக்கே இடமில்லை...

அதுவே எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய கனவில் லயித்து ஆசைகளை திணிக்கும் காதல் நிலைப்பதும் இல்லை நேசத்தை ஆயுளை நீட்டிப்பதும் இல்லை...

மிக அருமையான வரிகளில் சுட்டி காமியமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...


உங்கள் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by கவிக்காதலன் Sun Dec 26, 2010 2:56 pm

அருமை நண்பா அருமை [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by செய்தாலி Sun Dec 26, 2010 2:57 pm

கவிக்காதலன் wrote:அருமை நண்பா அருமை [You must be registered and logged in to see this image.]




நன்றி நண்பா நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by கலைநிலா Sun Dec 26, 2010 3:21 pm

ஆண்மை இதயம் உள்ளில்
பொதிந்து வைத்திருக்கும்
பெண்மையை ருசிக்கும்
அந்த ஆசைகளை !
இரு பாலினத்தின்
இதயங்களின் சந்திப்பில்
சங்கமிப்பது ஆசைகள் தான்
இதயங்கள் அல்ல .

உண்மை தோழரே !
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by செய்தாலி Mon Dec 27, 2010 12:08 pm

kalainilaa wrote:ஆண்மை இதயம் உள்ளில்
பொதிந்து வைத்திருக்கும்
பெண்மையை ருசிக்கும்
அந்த ஆசைகளை !
இரு பாலினத்தின்
இதயங்களின் சந்திப்பில்
சங்கமிப்பது ஆசைகள் தான்
இதயங்கள் அல்ல .

உண்மை தோழரே !

நன்றி தோழரே


செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 27, 2010 12:11 pm

அருமையான வரிகள் அனைத்தும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by செய்தாலி Mon Dec 27, 2010 12:23 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள் அனைத்தும்


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by அரசன் Mon Dec 27, 2010 2:09 pm

நல்லா இருக்குங்க தோழரே ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by செய்தாலி Mon Dec 27, 2010 2:14 pm

அரசன் wrote:நல்லா இருக்குங்க தோழரே ...

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 12:21 pm

உண்மையே உண்மையே. மனம் கண்டு வந்துவிட்டால் அங்கே வேறு தேவை கூட தேவை இல்லாமல் போய்விடும்,
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by வ.வனிதா Fri Dec 31, 2010 12:45 pm

இரு பாலினத்தின்
இதயங்களின் சந்திப்பில்
சங்கமிப்பது ஆசைகள் தான்
இதயங்கள் அல்ல .


ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை! அருமை நண்பரே!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இதயங்கள் சங்கமிப்பதில்லை Empty Re: இதயங்கள் சங்கமிப்பதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum