தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்
Page 1 of 1
சூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்
இன்று ஊரெங்கும் பேரங்காடிகள் வெவ்வேறு பெயர்களில் (ஹைபர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட்), வடிவங்களில் பெருகி வருகிறது. எங்கு திரும்பினாலும் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம், 25-75% தள்ளுபடி, இலவச பாரிக்கிங் வசதி, கணினி பில்லிங் கவுன்டர்கள் என்று நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பெரிய அறைகள் நம்மை கவர்ந்திழுக்கின்றன.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட நுழைவுப்பகுதி, பெட்டகங்களில் அடைக்கப்டட்ட ஜெல்லி, மிட்டாய், ரசாயன பொருட்கள் கலந்த கலர் குளிர்பானங்கள் என்று உடல்நலத்தைப் பேணும் பொருட்கள், கவர்ச்சிகரமான ஷாம்பு, முகப்பசைகள், உதட்டுச் சாயம், அழகுசாதனப் பொருட்கள், எண்ணெய் (ஆயில்) நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவைகள் (பாட்டில்), மாவுப் பொருட்கள், பலசரக்கு மற்றும் மளிகைப் பொருட்கள் ஒருபுறமும், புத்தங்களுக்கென தனி பிரிவு, குழந்தைகளுக்கான பொம்மைகள், பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள், காய்கறிகள் மற்றும் பழவகைகள் என்று எளிதில் கண்டுகொள்ளக்கூடிய வகையில் பெயர்ப் பலகைகள் கடை முழுவதும் தொங்க விடப்பட்டிருக்கும்.
இப்படி நகர்புறங்களில் மெல்ல மெல்ல ஹைடெக் கடைகளின் ஆக்கிரமிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் இதையே குடும்பத் தொழிலாகக் கொண்ட நமது தெருவோர அண்ணாச்சி கடைகள் வேகமாக மறைந்து வருகின்றன.
[You must be registered and logged in to see this link.]
இக்கடைகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் நெல்லை மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அவர்களை பொதுவாக ''அண்ணாச்சி'' என்றழைப்பது வழக்கம். இவர்களின் கடைகள் பெரும்பாலும் மக்கள் அகிகமாக வசிக்கும் இடத்திலோ அல்லது தெருமுனையிலோ இருக்கும். பொதுவாக இரண்டு மூன்று தெருக்களுக்கு ஒரு கடையாக இருக்கும். கடையின் மொத்தப்பகுதி ஏறக்குறைய 150-200 சதுர அடிக்குள் இருக்கும். வெளிப்புறத்தில் பலகைக் கதவுகள் வைக்கப்பட்டு இடையில் இரண்டு அல்லது மூன்று அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளிருப்பவருக்கும் வாடிக்கையாளர்க்கும் நடுவே ஒரு தடுப்புச் சுவராக இருக்கும்.கடையின் உரிமையாளர் கல்லாப்பெட்டியின் அருகில் நரம்புகள் பிண்ணப்பட்ட தேய்ந்த மர நாற்காலியில் அமர்ந்திருப்பார். கடையின் உட்புறத்தில் திரைச்சீலையால் மறைக்கப்பட்ட அவர்களது வசிப்பிடமிருக்கும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு உட்புற அறை தெரியாது. நாற்காலியின் மறுபுறத்தில் தூசி படிந்த நிலையில் பழைய BPL அல்லது Onida டிவியும் மறுபுறம் மாதாந்திர நாட்காட்டியும் சுவற்றில் அறையப்பட்டிருக்கும். நுழைவாயிலின் இரு புறங்களிலும் மூங்கில் நட்டு இடையில் தென்னைவோலை வேயப்பட்டிருக்கும். ஓலையின் நடுவில் பல வண்ணங்களில் நோட்டீஸ்கள் சொருகப்பட்டிருக்கும் - புதிய துணிக்கடை விளம்பரம், மூலம் பௌத்திரம், ஆண்மை குறைவு-செக்ஸ் கவுன்சிலிங் ஸ்பெசலிட் ஆயுர்வேத சித்தர் திருச்சி/சேலம் வருகை பற்றிய மஞ்சள் நிற நோட்டீஸ்கள் இருக்கும். ஓலையின் பின்புறம் பயறுவகைகளை சலித்த ஓடும், வெற்றிலைப் பாக்குக் கறையும் தரையில் பரவலாகக்கிடக்கும். நுழைவாயிலின் முன் நிழலான பகுதியில் பச்சை நிற சோடா/கலர் பாட்டில்கள் சிறிய தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
அன்றைய நாட்களில் இதுபோன்று தள்ளுபடி என்ற வார்த்தையை நாம் மறந்தும் கேட்டதில்லை. ஒவ்வொரு பொருளும் அதற்குரிய சரியான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. விலைகளை மறைமுகமாகக் கூட்டியும் இறக்கியும், கலர்கலராக தள்ளுபடி விளம்பரம் செய்யும் இன்றைய போக்கு அன்று கையாளப்படவில்லை. கவர்ச்சியான தள்ளுபடி அறிவித்து அதிக லாபம்/ஆதாயம் பெற அவர்கள் எண்ணயதில்லை. அவர்களின் தள்ளுபடி உக்தி பெரிய ஆதாயத்திற்கான வழியாக இருந்ததில்லை. ஒரு ருபாய்க்கு தேங்காய் வாங்கினால் ஒரு கைப்பிடி கருவேற்பிலை இலவசம், ஐந்து தேன் மிட்டாய்க்கு ஒரு மிட்டாய், இரண்டு நெய் பிஸ்கட்டுக்கு அரை பிஸ்கட் இலவசம். ஆனால் இவையெதுவும் லாப நோக்கிலோ உள் ஆதாயத்திற்காககவோ வழங்கப்படவில்லை, நட்பின் நிமிர்த்தமாகவே வழங்கப்பட்டது. எப்போது கடைக்குச் சென்றாலும் வீட்டில் அனைவரும் நலமா? எக்ஸாம் முடிஞ்சிருச்சா? என்று ஆர்வமாகக் கேட்கும் நம் அண்ணாச்சிகள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.
இன்று அலங்கார விளக்குகளிலும் கவர்ச்சி தள்ளுபடியிலும் மின்னும் இந்த சூப்பர் மார்க்கெட்களின் அசுர வளர்ச்சி இதுபோன்ற எண்ணற்ற அண்ணாச்சி கடைகளைத் தேய்பிறையாக்கியுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
varun19- புதிய மொட்டு
- Posts : 28
Points : 84
Join date : 04/03/2016
Age : 40
Location : Dubai
Similar topics
» சூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்
» தமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு பரிதாப நினைவஞ்சலி!
» பொத்தகமும் கடையும்
» அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ
» திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி
» தமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு பரிதாப நினைவஞ்சலி!
» பொத்தகமும் கடையும்
» அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ
» திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum